Monday, July 30, 2007

* குழப்பலாம் வாங்க

இது ஒரு சின்ன குழந்தைங்க விளையாட்டு. குயிஜூ வெச்சு இருக்காங்க, 3D வெச்சு இருக்காங்க. ஆனா இது மாதிரி ஏதாவது போட்டி வெச்சு இருக்காங்களான்னு தெரியல. கீழே இருக்கிற கட்டத்தை க்ளிக் பண்ணி படத்தை ஒழுங்கு பண்ணி யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

39 comments:

 1. எங்கே என் பின்னூட்டம்?

  அது ஜி.ரா தான்.. அவர் கண்ணை பார்த்தே கண்டுபிடிச்சாச்சி ;)

  ReplyDelete
 2. வெட்டி, உங்க பதில் சரிதான்.உங்களுக்கு தெரியாததும் கூட உண்டா சொல்லுங்க?

  ReplyDelete
 3. ஹலோ நான் கரெக்டா சேர்துட்டேன் ஆனா யாருன்னு தெரியலை..

  ReplyDelete
 4. //மின்னுது மின்னல் said...

  மாதவன் மாதிரி இருக்கு //

  இதெல்லாம் ஓவர்...

  //குசும்பன் said...

  ஹலோ நான் கரெக்டா சேர்துட்டேன் ஆனா யாருன்னு தெரியலை.. //

  நீங்க வலைப்பதிவுல இத்தனை நாளா இருக்கறதே வேஸ்ட் :-)

  கல்லியிலும் பால் சுரக்கும்னு உங்களுக்கு தெரியாதா?

  ReplyDelete
 5. இது குழந்தை ஆடும் விளையாட்டு!

  இது மேற்கில் தோன்றும் விளையாட்டு!

  ReplyDelete
 6. எடுத்த உடனே சரியான பதில் போட்ட வெட்டி வாழ்க. அதனால அவர் பின்னூட்டம் மெதுவாகத்தான் வரும்.

  ReplyDelete
 7. //மாதவன் மாதிரி இருக்கு //
  ஆஹா, ஏற்கனவே அவருக்கு கொஞ்சம் ஹெட் வெயிட்டு, அதான் முடிய கூட குறைச்சுட்டாப்ல. நீங்க வேறையா?

  //கண்ணைப் பார்த்தே கண்டுபுடிச்சுட்டேன்//
  வெட்டி, அவரை நீங்க ரஜினி ரேஞ்சுக்கு பேசுறதெல்லாம் கொஞ்சம் இல்லே ரொம்பவே ஓவர்.

  சரியான விடைங்க கப்பி

  ReplyDelete
 8. கல்லியிலும் பால் சுரக்கும் அப்போ கில்லியில் என்ன வரும்ன்னு சொல்லு பாக்கலாம் @ வெட்டி

  ReplyDelete
 9. அட!!
  நம்ம ஜிரா!!!
  படத்தை சேர்க்கவே இல்ல!!
  ஒன்னு ரெண்டு பீஸ் பாத்த உடனேவே தெரிஞ்சு போச்சு!!!
  அதுவும் அந்த கப்பு பார்த்தவுடனே டக்குனு தெரிஞ்சுடுச்சு!! :-)

  ReplyDelete
 10. VETTI?,ILA?
  anyhow super site.
  we will mk use of it in our kummi.thank u

  ReplyDelete
 11. ஐய்யா! நம்ம வாழ்க்கைப் பயணத்தோட ஹீரோ!

  முருக பக்தர்!

  பதிவுலக கிருபானந்த வாரியார்!

  ReplyDelete
 12. //
  //கண்ணைப் பார்த்தே கண்டுபுடிச்சுட்டேன்//
  வெட்டி, அவரை நீங்க ரஜினி ரேஞ்சுக்கு பேசுறதெல்லாம் கொஞ்சம் இல்லே ரொம்பவே ஓவர்.//

  இது தான் ஓவர்...

  ரஜினி கண்ல ஒரு பவர் இருக்கும். இவர் கண்ல அமைதி, கணிவு இருக்கும்...

  ReplyDelete
 13. நான் ஒண்ணு சேர்க்கலை. ஆனா கண்ணை வெச்சே ஆள் யாருன்னு கண்டுபிடிச்சாச்சு.

  இது கூட தெரியலைன்னா எப்படி?

  ReplyDelete
 14. மொட்ட தலய பாத்ததுமே அது ஜீரா-ன்னு தெரிஞ்சிடுச்சு.

  இருந்தாலும் எனக்குப் பிடித்த ஜிக்ஸா விளையாட்விட்டேன்.

  -பெத்தராயுடு

  ReplyDelete
 15. //கப்பு பார்த்தே கண்டுபுடிச்சுட்டேன்//
  சீவிஆரே இதெல்லாம் கேட்டா அவரு ரொம்ப குஷ்டப்..ஐயோ ஐயோ.. கஷ்டப்படுவாருய்யா.

  //வெட்டி?//
  கண்மணிக்கா உங்க கெஸ் சரிதான். ஆனா அது வெட்டி இல்லே

  மின்னலு.. கண்டுபுடிச்சுட்டீங்களே

  ReplyDelete
 16. முருகனடி ரசிகர்Monday, July 30, 2007 at 12:21:00 PM EDT

  //ரஜினி கண்ல ஒரு பவர் இருக்கும். இவர் கண்ல அமைதி, கணிவு இருக்கும்...
  //

  இவர் கண்களுக்குள் காந்தம் இருக்கு உண்மைதானடா!

  இவர் கண்களுக்குள் காந்தம் இருக்கு உண்மைதானடா!

  ReplyDelete
 17. //தேவ் | Dev said...

  கல்லியிலும் பால் சுரக்கும் அப்போ கில்லியில் என்ன வரும்ன்னு சொல்லு பாக்கலாம் @ வெட்டி //

  கில்லியில திரிஷா வரும்...

  அப்பறம் ஓட்டேரி நரி, கடாக்குப்பம் வவ்வாளு, ஆதிவாசி எல்லாம் வருவாங்க...

  ReplyDelete
 18. மின்னலு.. கண்டுபுடிச்சுட்டீங்களே
  //

  நானும் மூத்த பதிவர் தான்
  நானும் மூத்த பதிவர் தான்
  நானும் மூத்த பதிவர் தான்

  :)

  ReplyDelete
 19. சரியான பதிலுங்க பெத்தராயுடு.. மூத்த பதிவர் ஆச்சே

  ReplyDelete
 20. சிபியா இருக்குமோ..?

  ReplyDelete
 21. புதிரை சேர்த்துட்டேன்!!
  நல்லா வித்தியாசமா இருந்துச்சு இந்த பதிவு!!

  வாழ்த்துக்கள்!! :-)

  ReplyDelete
 22. கையில் இருக்கும் சம்சம் பார்சல் செய்ய்ப்படுமா? இதுதான் ஸ்வீட் காரம் ஸ்பெசலா ;)

  ReplyDelete
 23. நான் சேத்துட்டேன் யாரோ பெரியாள் கணக்கா இருக்குது யாருனு தான் தெரியல

  ReplyDelete
 24. //அதுவும் அந்த கப்பு பார்த்தவுடனே டக்குனு தெரிஞ்சுடுச்சு!! :-)//

  போட்டோலே கப்பா?

  அப்பறம் கப்ப எப்படி பார்க்க முடியும்?

  ReplyDelete
 25. என்ன நடக்குது இங்க? என்னைய வெச்சிக் காமெடி கீமெடி எதுவும் செய்யலையே!!!!

  ReplyDelete
 26. ஏன்யா,
  ஜி ராதான் உங்களுக்கு மாடாலா கெடச்சாரா?
  விரைவில் நமிதா படத்தை எதிர்பார்க்கிறேன்.

  :))

  ReplyDelete
 27. ஆன்மீகச் செல்வரைக் கண்டுபிடிக்காம
  விட்டுருவொமா? :-))))

  கொஞ்சம் வித்தியாசமான பதிவு.

  எனக்கு இந்த பஸ்ஸுல் செய்யறது பிடிக்கும்.

  இப்பத்தான் ஒரு 1000 துண்டுள்ளது வாங்கியாந்தேன்

  ReplyDelete
 28. உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

  http://www.desipundit.com/category/tamil/

  ReplyDelete
 29. யாருங்க அந்த மொட்டை பாசு....

  -வந்தியன்.

  ReplyDelete
 30. Hooooooooree!

  I Got It! I Got It!

  Kamal Hasan!

  Right?

  ReplyDelete
 31. You Should not use this image, since it is one of the Get up f Kamal Hasan in Dhasavadharam.

  If you keep continuing displaying it, you may need to face the Legal Actions From Our Side.

  ReplyDelete
 32. \ கீழே இருக்கிற கட்டத்தை க்ளிக் பண்ணி படத்தை ஒழுங்கு பண்ணி யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?\\

  அட இதெல்லாம் எதுக்கு......அந்த மொட்டை தலை தான் சொல்லுதே யாருன்னு ;-)))

  ராகவன் சார் ;-))

  ReplyDelete
 33. வெட்டினதெல்லாம் சேர்க்காமலே கண்டுபுடிக்க முடியுதுங்கண்ணா :)

  ஜிலேபி கூடவே இருக்கிறவர்தான... ;)

  ReplyDelete
 34. மறு புதிர் நட்சத்திர வாழ்த்துக்கள் ஜிரா! :)

  ReplyDelete

போர் .. ஆமாம் போர்

    எ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (2) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)