கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி
ஹும் , எதிர்ப்புகள் என்பது எக்ஸ்பிரஸுக்கு பஞ்சுப்பொதி, விவசாயிதான் நானும் , மோதிப்பார்க்க மண்வெட்டியோடு வரவும். வேட்டியை அவிழ்த்தே வைத்தாலும் பரவாயில்லை
மத்தபடி சரபோவா "சரக்கோவா" :P
//வேட்டியை அவிழ்த்தே வைத்தாலும் பரவாயில்லை//எனக்கு கூச்சமா இருக்கும்
//வேட்டியை அவிழ்த்தே வைத்தாலும் பரவாயில்லை //பேண்ட் மேலே பெல்ட்டே போட்டு டக்கின் பன்னிட்டு வாங்கன்னு அர்த்தம்அப்பா எப்படியோ ஆபச பின்னூட்டம்னு ஆகாம இருந்தா சரி
இளா,டிஸ்கி போடாமல் இருந்தால் த(லை)ப்பு ஒன்னுமே புரிஞ்சிருக்காது.:))))))
இது எல்லாம் நல்லதுக்கே இல்ல...அம்புட்டு தான் சொல்ல முடியும்...
புலி சொன்னதுக்கு ரிப்பீட்டே.
என்ன பொறாமை பிடிச்ச உலகமடா இது . ஜெயிச்சவங்களை சுத்தி நின்னு போட்டு புடிச்சி பாராட்டுவது தப்பா?
கூச்சம்...ம்ம்....இதெல்லாம் எதுக்கு...அந்த மாதிரி கப்பு கைல இருக்கும் போது எதுக்குக் கூச்சம்?!
கூச்சமா ? பெருமைதான் பட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன் :)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
ஹும் , எதிர்ப்புகள் என்பது எக்ஸ்பிரஸுக்கு பஞ்சுப்பொதி, விவசாயிதான் நானும் , மோதிப்பார்க்க மண்வெட்டியோடு வரவும். வேட்டியை அவிழ்த்தே வைத்தாலும் பரவாயில்லை
ReplyDeleteமத்தபடி சரபோவா "சரக்கோவா"
ReplyDelete:P
//வேட்டியை அவிழ்த்தே வைத்தாலும் பரவாயில்லை//
ReplyDeleteஎனக்கு கூச்சமா இருக்கும்
//வேட்டியை அவிழ்த்தே வைத்தாலும் பரவாயில்லை //
ReplyDeleteபேண்ட் மேலே பெல்ட்டே போட்டு டக்கின் பன்னிட்டு வாங்கன்னு அர்த்தம்
அப்பா எப்படியோ ஆபச பின்னூட்டம்னு ஆகாம இருந்தா சரி
இளா,
ReplyDeleteடிஸ்கி போடாமல் இருந்தால் த(லை)ப்பு ஒன்னுமே புரிஞ்சிருக்காது.
:))))))
இது எல்லாம் நல்லதுக்கே இல்ல...
ReplyDeleteஅம்புட்டு தான் சொல்ல முடியும்...
புலி சொன்னதுக்கு ரிப்பீட்டே.
ReplyDeleteஎன்ன பொறாமை பிடிச்ச உலகமடா இது . ஜெயிச்சவங்களை சுத்தி நின்னு போட்டு புடிச்சி பாராட்டுவது தப்பா?
ReplyDeleteகூச்சம்...ம்ம்....இதெல்லாம் எதுக்கு...அந்த மாதிரி கப்பு கைல இருக்கும் போது எதுக்குக் கூச்சம்?!
ReplyDeleteகூச்சமா ? பெருமைதான் பட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன் :)
ReplyDelete