
அண்ணார் எங்கே இருந்தாலும் நாலு வேளை சோறு கிடைக்க ஏற்பாடு பண்ணிடுங்க, பாவம் பெங்களூரில குளிர் வேற ஜாஸ்தியாம். ரவிய கடிச்சவருக்கு தான் சோறு போட சொல்றேன்.
ரவிய கடிச்சதுக்கு பதிலா இவரை கடிச்சு வெச்சு இருக்கலாம், புண்ணியமாவது கிடைச்சு இருக்கும்.
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
அடடா என்ன ஒரு பெருந்தன்மையான மனசு இளா உனக்கு. உனக்கு இருக்குடி.. பெங்களூருக்குவா zooக்கு கூட்டிட்டு போயி புதுசா எதையாவது விட்டு கடிக்க விடுறேன்.
ReplyDelete//ரவிய கடிச்சதுக்கு பதிலா இவரை கடிச்சு வெச்சு இருக்கலாம், புண்ணியமாவது கிடைச்சு இருக்கும்.//
ReplyDeleteஅவரு ஏற்கனவே பேன் கடிக்குதுன்னு பிரச்சினைல இருக்காராம்!
தமிழ்மணத்துல அந்த நாய்க்கு வந்த கண்டனத்தை பாத்து அந்த நாய் ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்காம்... ரொம்ப பீல் பண்ணி செத்து போயிடப்போகுது பாத்துகோங்கப்பா.
ReplyDelete//பெங்களூருக்குவா zooக்கு கூட்டிட்டு போயி புதுசா எதையாவது விட்டு கடிக்க விடுறேன். //
ReplyDeleteபெங்களூரிலதான் ரவி கடி வாங்கி இருக்காப்ல. நீங்கதானே முதல்ல போறீங்க. போய் ஒரு தொடைகறியை தானம் பண்ணுங்க. அப்பால நம்மளத பார்த்துக்கலாம்
//அவரு ஏற்கனவே பேன் கடிக்குதுன்னு பிரச்சினைல இருக்காராம்!//
ReplyDeleteஅம்மணி அதெல்லாம் முடி இருக்கிறவங்களுக்குதான். நம்ம சார்தான் சிவாஜி பார்த்து மொட்டை போட்டுகிட்டாரே
//நம்ம சார்தான் சிவாஜி பார்த்து மொட்டை போட்டுகிட்டாரே //
ReplyDeleteஅட! பேன் அவர் தலைல இருந்தா பிரச்சினை இல்லை!
அடுத்தவங்க தலைல இருக்குற பேந்தான் அண்ணனுக்கு பிரச்சினை!
(என்ன சந்தோஷ்! நான் சொல்றது சரிதான)
இளா!
ReplyDelete//அண்ணார் எங்கே இருந்தாலும் நாலு வேளை சோறு கிடைக்க ஏற்பாடு பண்ணிடுங்க//
ஒரு வேளை உணவு உண்பவர் - யோகி (புலன் உணர்வு அடக்கியவர்),
இரண்டு வேளை உண்பவர் - போகி (இன்பம் துய்ப்பவர்)
மூன்று வேளை உண்பவர் - ரோகி (வியாதிஸ்தர்)
நான்கு வேளை உண்பவர் யார்? நாட்டுக்கு துரோகியா?
( இந்த பதிவிற்கும் எனது பின்னூட்டத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை)
நாய்க்கடி ,நரி கடி பற்றி எல்லாம் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை சும்மா ஒரு தத்துவம் போட்டு வைத்தேன்!
////நம்ம சார்தான் சிவாஜி பார்த்து மொட்டை போட்டுகிட்டாரே //
ReplyDeleteஅட! பேன் அவர் தலைல இருந்தா பிரச்சினை இல்லை!
அடுத்தவங்க தலைல இருக்குற பேந்தான் அண்ணனுக்கு பிரச்சினை!
(என்ன சந்தோஷ்! நான் சொல்றது சரிதான)//
தள ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு.
ஜெட் வேகத்துல பதிவு போட்டுட்டே இருக்கீங்களே? எப்பிடி அண்ணா.. எப்பிடி?
ReplyDelete:))
Thanks to SadnyVadai!
ReplyDelete