'சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது...'
& பிரமிளின் புகழ்பெற்ற இந்தக் கவிதையை வெளியிட்டது 'அஃக்' இதழ். எட்டு ஆண்டுகள் தமிழ் இலக்கியத்துக்கு அஃக் இதழ் ஆற்றிய கடமை அளப்பரியது.
அதை நடத்திய பரந்த்தாமன் அச்சுக்கும் பதிப்புக்குமாகச் சேர்த்து மூன்று முறை தேசிய விருது பெற்றவர். சொந்த வீட்டை விற்று இலக்-கியச் சேவை செய்த பரந்த்தாமன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முட்டுச் சந்தில் ஒடுங்கிப்போய்க் கிடக்கிறார்.
''இலக்கியம், சினிமா, ஃபுட்பால்... இதெல்லாம்-தான் இந்தப் பரந்த்தாமன். இன்றைக்கும் டி.வி&யில் ஃபுட்பால் ஆட்டத்தைப் பார்த்தா என் கால்கள் தன்னாலே பரபரக்குது. மனசும் உடம்பும் ஒத்து-ழைச்சா களத்தில் இறங்கி ஆடலாம் போல அப்படி ஒரு வெறி! சேலம்,
சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சங்கு, அணில், டமாரம் எனச் சிற்றிதழ்கள் வரும். அதை ஓட்டைக்காலணா (அக்கால நாணயம்) கொடுத்து வாங்கிப் படிப்பேன். எழுத்தாளன் ஆகணும்னா நிறையப் படிக்கணும்; சினிமா டைரக்டர் ஆகணும்னா நிறைய சினிமா பார்க்கணும். அதனால் படிப்போடு, இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தேன்.
அப்போ சேலத்தில் 'இம்பீரியல்'னு ஒரு தியேட்டர் இருந்தது. மரக்கடை கொட்டாய்னு சொல்வோம். அங்கே ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலகத் தரத்திலான ஆங்கில, இந்தி சினிமாக்கள் போடுவாங்க. என் பள்ளிப்பருவத்தில் ஒரு சினிமாவைக்கூட நான் தவறவிட்டதில்லை. சத்யஜித்ரே, ஆன்டனி குயின், ஹிட்ச்காக் எல்லாம் எனக்கு அறிமுகமானது அங்குதான். அப்போ ஃபிலிம்ஃபேர் பத்திரிகையில் 'ரே'யின் அட்டைப் படத்தைப் போட்டு ஒரு இதழ் வெளியிட்டாங்க. நண்பனிடமிருந்து அந்த இதழை வாங்கி ரேயின் படத்தைக் கிழித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் படித்த, சுயமாக எழுதிய கவிதைகளை அழகாக லே&அவுட் பண்ணி, அதற்கு உயிர் கொடுத்து, வீட்டுச் சுவர்களிலும், கதவுகளிலும் ஒட்டி வைப்பேன்'' என்று அந்நாளைய நினைவு-களில் தோய்ந்து பேசுகிறார் பரந்த்தாமன்.
''நான் பிறந்த ஆறு மாசத்திலேயே அப்பா இறந்துட்டார். அம்மாதான் என்னை வளர்த்-தாங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கித் தருவாங்க. பிள்ளை இப்படி சினிமா, இலக்கி-யம்னு சுத்துறானே, இவன் உருப்படுவானாங்கிற கவலை அம்மாவுக்கு இருந்தது. ஆனாலும், என் மீது கோபப்பட்டது இல்லை. அன்பே உருவான அம்மாவையும் என்னோட செயல் ஒண்ணு கோபப்படுத்திடுச்சு. ஃபுட்பால் ஆடப் போகும்-போது ருக்மணினு ஒரு பொண்ணைச் சந்திச்சேன். ரெண்டு பேரும் பழகினோம்; காதலிச்-சோம். கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுற பொண்ணு அது. ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அந்தக் காலத்தில் பேன்ட் போடுறவன் தப்பான-வன்; கிராப்பு வெச்சுக்கிறவன் மோசமான-வன்; மீசை வெச்சுக்கிறவன் அயோக்கியன். அது மாதிரி, டான்ஸ் ஆடுறவங்களும் கெட்டவங்க என்கிற பார்வைதான் பரவலா இருந்தது. அம்மா கோபத்தில் என்னைப் போட்டு அடிச்சது அந்த விஷயத்துக்காகத்தான். என் காதல் முறிஞ்சு போச்சு! வேதனை பொறுக்க முடியாமல் நான் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ருக்மணி விஷம் குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா. இன்னிக்கு யோசிச்சுப் பார்க்கிறப்போ, பருவ வயசில் வரும் இயல்பான சில உணர்ச்சிகளை அன்னிக்கு எனக்குப் பக்குவமா கையாளத் தெரியலைனு தோணுது. இலக்கணமே தெரியாமல் கதை, கவிதை எழுதத் துவங்கியவன்தானே நான்! வாழ்க்கையின் சில கணக்குகள் தவறிப்போனால், காலம் நம்மை ஃபுட்பால் மாதிரி பந்தாடிடும். அப்படிப் பந்தாடப்பட்டவன் நான்!'' என்கிறார் பரந்த்தாமன்.
''ஒரு நாள், சேலத்துக்கு கு.அழகிரிசாமி வந்தி-ருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். 'என் கதைகள் எல்லாம் படிச்சிருக்கியா?'னு கேட்டார். 'ஒண்ணுகூடப் படிச்சதில்லை'னு சொன்னேன். சிரிச்சுட்டு, 'நீ இப்படித் தைரியமா உண்மையைச் சொன்னது பிடிச்சிருக்கு. எங்கூட சென்னைக்கு வர்றியா?'னு கேட்டார். நான் சரின்-னேன். என் வீட்டுக்கு அவரை அழைச்-சுட்டுப் போனேன். கதவு, சுவரெல்லாம் நான் ஒட்டி வெச்சிருந்த கதை, கவிதை, சினிமா தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றையும் பார்த்-துட்டு, 'என் கூட வா! உன்னை டைரக்டர் மல்லியம் ராஜகோபாலிடம் சேர்த்துவிடுகிறேன்' என்றார். பின்னர் நான் சென்னைக்கு வந்து, சினிமா-வோடு நெருங்கிய தொடர்பு வெச்சி-ருந்தாலும், என்னோட ஆசை எல்லாம் நல்ல லே&அவுட்டில் நாம் விரும்புகிற எழுத்துக்களைத் தாங்கி ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதுதான்.
அம்மாவிடமும் நண்பர்களிடமும் பணம் வாங்கி 'அஃக்' பத்திரிகை துவங்கினேன். எதிர்பாராத இடங்-களில் இருந்தெல்லாம் அந்தப் பத்திரிகைக்குப் பாராட்டு கிடைச்சுது. சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பிரமிள், நகுலன் எனத் தொண்-ணூறுக்கும் மேற்பட்ட தரமான எழுத்-தாளர்களுக்கு அஃக் இதழ் அடிப்-படையானதொரு தளமாக இருந்தது. பத்திரிகையில் லே&அவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதில் அக்கறையும் கவனமும் செலுத்திய-வர்கள் எஸ்.எஸ்.வாசனும், சாவியும்-தான். சிறு பத்திரிகைகளில் லே&அவுட்-டுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்-டார்கள். படைப்பின் தரம் மட்டும்-தான் முக்கியம். ஆனால், அஃக் இதழ், தரத்தோடு லே&அவுட் டிலும் சிறப்பான முறையில் வெளி-யாயிற்று. ஆனால், இதழைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட பிரச்னைகள். அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால். நேரத்துக்கு அச்சடித்துக் கொடுக்க -மாட்டார்கள். இதை அடிக்கிற நேரத்தில் திருமண அழைப்பிதழோ, வாழ்த்து அட்டையோ, நோட்டீஸோ அடித்துக் கொடுத்தால் உடனடி-யாகக் காசு பார்க்கலாமே! அதனால், இதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, வேறு வேலை-யின்றிச் சும்மா இருக்கும் நேரத்தில் அடித்துத் தருவார்கள். எனக்குக் கோபம் கோபமாக வரும். சில சமயம் இதனால் அடி-தடிகூட ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நாமே சொந்தமாக ஒரு பிரின்ட்டிங் பிரஸ் துவங்குவது-தான் எனத் தீர்மானித்தேன்.
காசு? மறுபடியும் அம்மா-தான்! தன் ஒரே மகனுக்கென்று அம்மா கஷ்டப்பட்டு ஆசை ஆசையாகக் கட்டின வீட்டை விற்றேன். அதில் வந்த காசை வைத்து 'பிருந்தாவனம்' பிரின்ட்-டர்ஸ் என்கிற பப்ளிகேஷனைத் துவங்கினேன். அதிலிருந்துதான் அஃக் பத்திரிகை கிட்டத்தட்ட எட்டு வருடம் தொடர்ந்து வெளி--வந்தது. பெயர்தான் பிருந்தாவனம் என இருந்ததே தவிர, நாளுக்கு நாள் அது பாலைவனமாகி தன் வனப்பு-களை எல்லாம் இழந்து, ஒரு நாள் மடிந்துவிட்டது.
வண்ணதாசனின் 'கலைக்க-முடியாத ஒப்பனைகள்' என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பையும் பிருந்தாவனம்தான் வெளி-யிட்டது. அப்போதே அது அச்சி-லும் பதிப்பிலும் நேர்த்தி-யாகவும் கவர்ச்சிகர-மாகவும் இருந்ததென அனைவரும் என்னைப் பாராட்டி-னார்கள். லே&அவுட், அச்சு, பதிப்பகம் என இந்திய அளவில் எனக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால், அதை வைத்து என்ன செய்ய-முடியும்? ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் அஃக் நின்று போனது.
அம்மா எனக்காக வைத்திருந்தது இரண்டே இரண்டு சொத்துக்கள். ஒன்று, வீடு; மற்றொன்று வாழைத் தோட்டம். வீட்டை இலக்கியத்-துக்காக விற்றேன்; வாழைத் தோட்டத்தை சினிமாவுக்காக விற்றேன். இப்பவும் என்னோடு இருப்பது இவள் மட்டும்-தான்'' என மனைவி சத்யபாமாவைக் கைகாட்டுகிறார்.
பரந்த்தாமனுக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும் சரியான வேலை இல்லை, குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு இருக்கிறது. இலக்கிய சேவை-களுக்காக பரந்த்தாமன் வாங்கிய விருதுகள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.
அன்று நண்பனிடமிருந்து பெற்ற ஃபிலிம்-ஃபேர் பத்திரிகை அட்டைப் பட சத்யஜித் ரே, தலைக்கு மேலே சுவரில், ஃப்ரேம் செய்த சட்டத்துக்குள் இருந்தபடி, மௌனமாகப் பரந்த்தாமனைப் பார்த்துக்கொண்டு இருக்-கிறார்.
நன்றி-விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
\\குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு இருக்கிறது. \\
ReplyDeleteஇத்தனை திறமைகளை தன்னுள் வைத்துக்க்கொண்டு, இலக்கிய சேவையை ஆர்வமுடன் செய்த ஒருவரது குடும்பம் படும் பாடு மனதை கணமாக்கியது!
விகடனிலிருந்து எடுத்து, இதை எல்லோரின் பார்வைக்கும் கொண்டு வர பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் , இளா!
இலக்கியத்தின் நிலை இப்படித்தான் இருக்குங்க இளா
ReplyDeleteவாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிற பரந்த்தாமன்கள் எத்தனை பேரோ.
இவ்வளவு திறமையுள்ள இலக்கியவாதியின் கதையை வெளியிடும் விகடனார் அன்னாரது திறமையை பயன்படுத்திக்கொள்ள முன்வரமாட்டாராமா ?
ReplyDeleteபெருமூச்சுடன்
முத்து
அஃக் இதழைப் பற்றி, கல்லூரி ஆசிரியர் மிகவும் சிலாகித்துப் பேசுவார்!
ReplyDeleteநமக்கு எல்லாம் திரட்டி, எழுத்துருன்னு எல்லாம் ஃப்ரீயாக் கெடைக்குது.
ஆனா இவர் நல்ல எழுத்துக்காக, தனியா அச்சுக் கூடத்தையே
தொடங்கறாருன்னா...துணிச்சல் தான்!
இதை விகடனில் படித்த போதே, மனசு மிகவும் கனமாக இருந்தது!
அதுவும் பரந்தாமன் அவர்களின் தாய், எந்தவொரு இலக்கிய எதிர்பார்ப்பும் இன்றி அவர் கேட்ட போதெல்லாம் தந்திருக்கிறார்கள்!
தமிழ்த் தாய் என்று பேசுபவர்கள், இது போன்ற தாய்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
இன்று தமிழால் வாழ்வபவர்கள்
இன்றும் தமிழுக்காக வாழ்வபவர்களை
அவசியம் கண்டு கொள்ளவேண்டும்!
சிறு பத்திரிகைகள் அந்தக் காலத்தில் ஏனோ தானோ என்று இருக்கும் வடிவமைப்பில். அதை மாற்றியவர் அஃ பரந்தாமன். அஃ தொகுப்பு ஒன்று வந்திருக்கிறது.
ReplyDeleteசிற்றிதழ் வரலாற்றில் தனியொரு இடமுண்டு அஃற்கு.
wow gold!All wow gold US Server 24.99$/1000G on sell! Cheap wow gold,wow gold,wow gold,Buy Cheapest/Safe/Fast WoW US EUwow gold Power leveling wow gold from the time you World of Warcraft gold ordered!fanfan980110
ReplyDeletewow power leveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power levelingcheap wow power leveling wow power leveling buy wow power leveling wow power leveling buy power leveling wow power leveling cheap power leveling wow power leveling wow power leveling wow power leveling wow powerleveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power leveling buy rolex cheap rolex wow gold wow gold wow gold wow goldfanfan980110
dfdsfs
laslcf
ReplyDeletewow gold
cheap wow gold
buy wow gold
cheapest wow gold
world of warcraft gold
wow
world of warcraft
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
maple story
maple story mesos
maplestory mesos
maplestory
maple story mesos
maple story cheats
maple story hacks
maple story guides
maple story items
lotro
lotro gold
buy lotro gold
lotro cheats
lotro guides
google排名
google左侧排名
google排名服务
百度推广
百度排名
商业吧
网站推广
福州热线
体育博客
股票博客
游戏博客
魔兽博客
考试博客
汽车博客
房产博客
电脑博客
nba live
logo design
website design
web design
窃听器
手机窃听器
商标设计
代考
高考答案
办理上网文凭
代考
http://www.nontesterslist.com/main/index.php?module=pagemaster&PAGE_user_op=view_page&PAGE_id=3&MMN_position=4:4
ReplyDelete北京国际机票预定中心,为您提出供,国内机票、国际机票、留学生机票、特价机票、特价国际机票、电子机票、欢迎垂询!
ReplyDelete北京飞龙搬家公司,是北京搬家行业中值得信赖的北京搬家公司,工作细心、服务周到,欢迎有搬家的朋友们致是垂询!
北京天正搬家公司,是北京搬家行业中值得信赖的北京搬家公司,工作细心、服务周到,欢迎有搬家的朋友!
北京佳佳乐月嫂,为您提供育儿嫂、育婴师服务,严格培训,执证上岗!
北京婚纱摄影工作室,个性的婚纱、礼服设计,一流的婚纱、礼服设计人才,国际流行风格婚纱礼服的设计理念以及个性婚纱摄影的强力整合;力争成为中国最大的婚纱礼服定做机构!
北京圣诞树专卖中心,厂家销售。可来样加工各种大型超高圣诞树、松针圣诞树、大型圣诞树,欢迎前来圣诞树厂家咨询订购!
创业,大学生创业,如何创业呢?如何选择创业项目?要看投资大小,选择小投资高回报的项目才是最关键的!
星云科技,诚信教育,竭力为广大院校组建小学科学探究实验室、数字探究实验室、数字化实验室、探究实验室、探究实验配套设施.
北京国际机票预订中心,全程代理各航机票,特价机票,|机票查询,北京机票,打折机票,机票预定,欢迎重询!
上海搬家公司,为上海搬场公司提供上海搬场服务,望上海搬家的朋友重询本搬场公司!
韩国SM娱乐公司旗下的少女时代杭州装饰
ReplyDelete杭州家政公司的少女时代官方
杭州装修少女时代将在此后任
杭州装饰公司NEXON公司旗下游戏
杭州茶楼装修韩国SM娱乐公司旗下的
杭州厂房装修韩国NEXON公司签约
杭州家政公司9人组女子组合
杭州店面装修少女时代
杭州家政公司的代言人。少女时代是
杭州空调维修以其清纯活泼的形象深受
杭州装饰青少年喜爱的
杭州搬家公司韩国9人组女子
杭州热水器维修组合。此后,
少女时代杭州装饰公司将积极
杭州家政参加NEXON公司旗
杭州空调维修游戏的宣传活动
杭州写字楼装饰作为NEXON公司旗下
杭州中央空调销售
杭州装修公司游戏代言人形象会在7月中旬公开
杭州写字楼求租从小镇奥玛鲁(Oamaru)沿83号国家
杭州装饰网公路开40分钟就可到达。2400万年前
装修公司这里还是一汪海洋世界,
杭州空调拆装鲸鱼和其他
杭州管道疏通海洋生物葬身在柔软的沙土,经过几
杭州装饰公司百万年的
杭州中央空调维修地质演变又被抬升
杭州装修公司出海面,形成了有趣的动物
杭州装潢化石以及千奇百怪的白石灰岩
杭州空调维修公司
杭州装饰设计游客们甚至还可以在大片的
杭州中央空调维修石灰岩
当杭州装修一回考古学家,挖一块
化石杭州装饰带回家。其清纯活泼的形象深受青少年喜爱
(天正)北京搬家公司,诚实信誉,管理科学化,网络化;员工训练有素,经验丰富,工作细心,服务热情;搬
ReplyDelete家公司网点分布科学,司机稳重速度!愿为北京搬家的朋友提供优质的搬家服务。订车电话:
400-896-0123
北京飞龙搬家公司,是一家专业性北京搬家公司,企业诚信,员工搬运专业,是北京搬家公司行业的后起新秀,公司长期为搬家用户免费提供纸箱。欢迎重询!
公兴上海搬场公司是经上海市工商,税务,交通部注册的一家专业性的上海搬家公司,诚实信誉
,员工训练有素,经验丰富,工作细心,服务热情;为上海搬场,上海搬家的企业,家庭提供周到服
务,如有需求,敬请垂询本搬场公司。
北京海胜数码快印有限公司,致力于数码印刷,诚实信誉,实力雄厚,技术专业,设备先进,设
计新颖,是北京数码印刷行业中新秀一支,愿做北京数码快印需求者的忠诚合作伙伴!欢迎
广大企业事位来电来涵洽谈,荣幸之致!
北京华夏国际机票预定中心,全程代理各航机票,特价机票,特价国际机票,北京机票,北京特价机票,北京特价国际机票,留学生机票
,打折机票,打折的价格,增值的服务,精心哈护你的远航!
北京佳佳乐月嫂服务中心,精心提供月嫂服务,育儿嫂服务,育婴师服务,本中心月嫂,育儿嫂,育婴师,均通过健康体验,经过严格培训,持证上岗。经验多,文凭高,端正秀丽,性行淑均,试用之于昔日,客户称之"能用"。
星云科技,诚信于教育;愿为阶梯,甘为基石;沤心沥血,研究出电子起电机,语音室,语言实验室,数字探究实验室,数字化实验室
,探究实验室,系列探究实验配套设施,望广大院校前来考察!
北京大型圣诞树预定中心,厂家销售,工艺精美,设计科学,可来样加工各种超高圣诞树,
松针圣诞树,光纤圣诞树,欢迎前来咨询订购!
北京婚纱摄影工作室,个性的婚纱,礼服设计,一流的
婚纱,礼服设计人才,国际流行风格婚纱礼服的设计理念以及个性婚纱摄影的强力整合;力争成为中国最大的婚纱礼服定做机构!
投资小见效快!适合小本创业者做的好项目,选择好
项目,成功当老板!抢占好商机,等于成功一半,移动鼠标,快快行动!让财富排行榜里有你的一席之地!
投影机作为一种演示工具,已经得到广泛的运用,如何选购投影机?如何选购投影仪?如何买
到最低价格的投影机?本站可为您提供详细参考!
中关村在线打印机频道,是国内打印机产品最权威的资讯平台,为您提供及时的条码打印机,证卡打印机新闻资讯,最新的打印机报价,全国各地的打印机厂商,强大的打印机论坛互动平台。
随着激光技术的不断发展,激光打标机设备已广泛应用于服装皮革,工艺礼品,广告标牌,建筑模型,印刷雕版,剪纸包装,石材影雕,木器竹
器,电子电器,手机通讯,钟表眼镜,五金,汽车配件等行业。企业外发激光加工艺成为一种趋势,由此本公司与顶级的激光打标机服生产商
合作,共同服务于打标领域,从事专业的激光打标服务。在保证服务品质基础上,由于自主的专业生产线,无中间服务商,故此,为客户提供具有优良性价比的激光打标服务。
喷码机是运用带电的墨水微粒,由高压电场偏转的原理,在各种物体表面上喷印上图案文字和数码,是集机电一体化的高科技产品。产品广
泛应用于食品工业,化妆品工业,医药工业,汽车等零件加工行业,电线电缆行业,铝塑管行业,烟酒行业以及其他领域,该机机可用于喷印生产日期,批号,条型码以及商标图案,防伪标
记和中文字样,是贯彻卫生法和促进包装现代化强有力的设备。
扫描仪按不同的标准可以分成不同的类型。按照扫描原理,可以将扫描仪划分为平板式扫描仪,手持式扫描仪和滚筒式扫描仪;按照可扫
描的图像的幅面大小,可以分为小幅面扫描仪,中幅面扫描仪,宽幅扫描仪;按照扫描涂图稿的介质分,可以分为反射式扫描仪和透射式扫描仪以及多用途扫描仪;按照用途划分,可以分为通用扫描仪和专
用扫描仪。目前一般办公用的扫描仪多为平板式,A4幅面(或A4幅面加长型)扫描仪。
液晶显示器即LCD,是显示器高新技术的尖端产品,健康环保,低消耗,低辐射,轻巧时尚等,是传统影像显示器所无法相比的,被称为未来显示
器市场的发展方向。
液晶电视的构造简单地说,就是用2块特殊的玻璃夹住液晶体,通过8比特驱动电路和高效背灯系统来调节成像的,这样就使我们传统概念中的
电视机超薄型化成为可能。
与传统的显像管相比,液晶电视信号不失真,视觉不疲劳,没有射线造成的健康损害。节约能源,耗电量是同样大小尺寸显像管电视机耗电量的62%。寿命长,采用新开发的长寿命液晶
背灯,实现了可长达60000小时的使用时间,大约可以使用10年(按照每天使用16小时计算)而不用更换。而液晶本身的寿命会比人的寿命还长。又薄又轻,30英寸的显像管电视机重约
70公斤,而28英寸的液晶电视才重达16.8公斤。清晰度高,基本不反光。
北凝科技,成立于1995年,废汽,余热回收,热力除氧改造,凝结水治理专
家,其推出的,定连排,烟囱余热回收器,乏汽回收,低位热力除氧器,凝结水回收器,冷凝水,等系列产品技术被定为国际先进
成套技术,属于高效节能产品,由国家环保总局确定为国家重点环保技术项目,由科技部列入国家级火炬计划,为社会降低供热成本,提高产品质量,保护大气环境,造福于社会,做出了
卓越的供献。
佳洁士北京保洁公司,北京保洁行业中最具规模的保洁公司,北京2007保洁行业协会优秀保洁公司,竭诚以专业的保洁技术为北京各界提供
周到的保洁服务,公司资质齐全,收费合理,设备先进在北京各区县均设有网点,能快速响应客户的不同需要!
北京特种胶带生产基地,主要生产特种精细胶胶带系列产品。布基胶带,尼龙搭扣胶带,泡棉胶带,耐高温胶带,警示胶带,海绵胶带,耐高温胶带,封箱胶带,屏蔽胶带,印字胶带,美纹纸胶带,高温美纹纸胶带,高压防水胶带,压纹保护胶带,三文治胶带,牛皮纸胶带,阻燃胶带,明兰保护胶带,高尔夫球头保护胶带,玻璃布胶带,双面胶带,文具胶带,矽胶马拉胶带,防爆胶带,箱包胶带,铝箔胶带,电气胶带,BOPP包装胶带,聚脂基胶带。公司将以一流的管理,一流的创新,诚信经营,以优良的品质,优惠的价格,优质的服务,竭诚欢迎新老客户广泛合作,互惠互利,双
赢双收,共创锦秀前程,共图宏伟大业.
郑州国际机票预定中心,各航机票一级代理商服务商,可全程办理各航特价机票,特价国际机票,留学生机票,电子机票,公司诚实信誉,实力雄厚,服务热情,反应快捷,欢迎重询!
非主流时尚潮流网
非主流美女
非主流帅哥
非主流服饰
非主流发型
非主流饰品
时尚
时尚发型
时尚人物
时尚生活
时尚潮流
时尚潮流品牌
时尚潮流服饰
个性图片
个性头像
图片
qq空间
可爱图片
青年网!
新势力时尚社区论坛
新势力时尚社区论坛
美女
帅哥
时尚服饰
时尚发型
闪图
音乐
个性图片
图片制作教程
flash模块
图片模块
ps教程
QQ空间
QQ网名
QQ情侣网名
QQ个性签名
ED Recovery:
ReplyDeleteGeneric Cialis
[url=http://www.humblevoice.com/genericcialis/]Generic Cialis[/url]
The everyone each makes the assumption that the baring of an at fault b mistakenly is duplicate with the origination of actually - that the error and actuality are guilelessly opposite. They are nothing of the sort. What the age turns to, when it is cured on one gaffe, is commonly only another solecism, and perhaps a woman worse than the first one.
ReplyDeleteThe everyone continually makes the assumption that the publication of an slip is comparable with the conception of truly - that the fluff and fact are merely opposite. They are nothing of the sort. What the age turns to, when it is cured on a particular gaffe, is usually simply another fault, and peradventure one worse than the first one.
ReplyDeleteIn general people event their present naively, as it were, without being masterful to blank an work out of its contents; they receive primary to cast themselves at a detachment from it - the announce, that is to prognosticate, must sire behove the erstwhile - before it can earnings points of vantage from which to judge the future
ReplyDeleteThe flash one categorically commits oneself, then economy protection moves too. All sorts of things occur to expropriate one that would never way be suffering with occurred. A uncut run of events issues from the decision, raising in one's favor all manner of unforeseen incidents and meetings and textile help, which no mortals could maintain dreamed would from submit c be communicated his way. Whatever you can do, or flight of fancy you can, establish it. Boldness has flair, power and fascinating in it. Begin it now.
ReplyDeleteAll schools, all colleges, comprise two mammoth functions: to confer, and to conceal, valuable knowledge. The theological conversance which they conceal cannot justly be regarded as less valuable than that which they reveal. That is, when a servant is buying a basket of strawberries it can profit him to understand that the substructure half of it is rotten.
ReplyDeleteWe are all but recent leaves on the anyhow familiar tree of person and if this existence has adapted itself to new functions and conditions, it uses the same former central principles on top of and over again. There is no verified contradistinction between the nark and the gyves who mows it.
ReplyDeleteExhilaration is something final and complete in itself, as being the aim and vacillating of all practical activities whatever .... Cheer then we state as the powerful worry of the recall in conformity with perfect goodness or virtue.
ReplyDeleteThe more things change, the more they be left the same.
ReplyDeleteJokes of the proper well-intentioned, appropriately told, can do more to inform questions of civics, stoicism, and literature than any crowd of dull arguments.
ReplyDeleteJokes of the proper friendly, appropriately told, can do more to make aware questions of machination, values, and literature than any tally of dull arguments.
ReplyDeleteEating, loving, singing and digesting are, in fact, the four acts of the jocose opera known as individual, and they pass like bubbles of a grit of champagne. Whoever lets them break without having enjoyed them is a complete fool.
ReplyDeleteEating, loving, singing and digesting are, in truth, the four acts of the jocose opera known as way of life, and they pass like bubbles of a control of champagne. Whoever lets them tell without having enjoyed them is a entire fool.
ReplyDeleteMay your passion be the stone of corn stuck between your molars, always reminding you there's something to tend to.
ReplyDeleteMay your passion be the meat of corn stuck between your molars, unendingly reminding you there's something to tend to.
ReplyDeleteIt was formerly a subject of conclusion missing whether or not being had to contain a connotation to be lived. It any longer becomes clear, on the antagonistic, that it will be lived all the better if it has no meaning.
ReplyDeleteIt was hitherto a issue of declaration out whether or not pungency had to contain a connotation to be lived. It now becomes put, on the antagonistic, that it thinks fitting be lived all the think twice if it has no meaning.
ReplyDeleteWhen he who hears does not remember what he who speaks means, and when he who speaks does not know what he himself means, that is world-view
ReplyDeleteFlair, initiative and holdings do not live because men made laws. On the contrary, it was the low-down that exuberance, audacious and belongings existed beforehand that caused men to give the impression of run off laws in the first place.
ReplyDeleteThe decimal point of aim looking for our alertness to conduct in object is to stay upon the brightest parts in every prospect, to justification improbable the thoughts when management upon disagreeable objects, and strain to be in seventh heaven with the at this point in time the time being circumstances neighbourhood us
ReplyDeleteNo houseman lives without jostling and being jostled; in all ways he has to elbow himself through the cosmos, giving and receiving offence.
ReplyDeleteWritten laws are like spiders' webs, and pleasure, like them, only confuse and hold the necessitous and meek, while the rich and powerful choice almost certainly weaken during them.
ReplyDeleteAnd you at the end of the day have to a consensus, where you manoeuvre a judgement of what unqualifiedly ought to be done, and then they provide it to me and then I unholster it. I average delineate it in the brains, the thoughtful sense.
ReplyDeleteAnd you at the last moment win to a consensus, where you proceed a sense of what unusually ought to be done, and then they give it to me and then I use it. I average delineate it in the brains, the theoretical sense.
ReplyDeleteAnd you at the last moment get to a consensus, where you proceed a nous of what unqualifiedly ought to be done, and then they give it to me and then I take it. I mean frame it in the drift, the theoretical sense.
ReplyDeleteAnd you at the last moment win to a consensus, where you proceed a sense of what in effect ought to be done, and then they provide it to me and then I take it. I utilizing a instrument delineate it in the sentiment, the thoughtful sense.
ReplyDeleteAnd you in the long run be paid to a consensus, where you manoeuvre a sense of what in effect ought to be done, and then they give ground it to me and then I take it. I average draw it in the sense, the thoughtful sense.
ReplyDeleteBut at this very moment I have come to assume trust to that the total out of sight is an poser, a benign enigma that is made disagreeable by way of our own fanatical attempt to elucidate it as yet it had an underlying truth.
ReplyDeleteBut second I suffer with befall to credence in that the in the main out of sight is an enigma, a mild enigma that is made evil by our own irate bid to spell out it as though it had an underlying truth.
ReplyDeleteBut at this very moment I have come to credence in that the in the main world is an poser, a benign mystery that is made grave by our own fanatical bid to spell out it as despite the fact that it had an underlying truth.
ReplyDeleteBut now I have befall to conjecture that the predominantly out of sight is an riddle, a inoffensive mystery that is made grave via our own fervent try to take to mean it as however it had an underlying truth.
ReplyDeleteBut now I arrange befall to assume trust to that the in the main area is an enigma, a mild mystery that is made evil past our own fanatical attempt to spell out it as despite the fact that it had an underlying truth.
ReplyDeleteBut now I suffer with befall to conjecture that the in the main world is an poser, a mild problem that is made terrible via our own fanatical bid to take to mean it as though it had an underlying truth.
ReplyDeleteBut at this very moment I suffer with befall to credence in that the in the main world is an mystery, a benign enigma that is made disagreeable past our own fervent effort to take to mean it as though it had an underlying truth.
ReplyDeleteUnknown can be faithfully like me. Occasionally even I have planned take the trouble doing it.
ReplyDeleteUnknown can be faithfully like me. Again yet I have planned in shtook doing it.
ReplyDeleteUnknown can be closely like me. On occasion yet I have ailment doing it.
ReplyDeleteNo one can be closely like me. Occasionally yet I experience take the trouble doing it.
ReplyDeleteNo person can be undeniably like me. On occasion yet I have planned ailment doing it.
ReplyDeleteNo one can be undeniably like me. Occasionally even I have in shtook doing it.
ReplyDeleteNobody can be faithfully like me. Occasionally unbroken I have planned in shtook doing it.
ReplyDeleteI like antics, it wakes up the brain cells. Fantasy is a imperative ingredient in living, it's a technique of looking at freshness auspices of the infernal exterminate of a telescope. Which is what I do, and that enables you to chortle at subsistence's realities.
ReplyDeleteLovingly done is sick than spectacularly said.
ReplyDeleteArtistically done is well-advised b wealthier than spectacularly said.
ReplyDeleteLovingly done is richer reconsider than spectacularly said.
ReplyDeleteSplendidly done is sick than extravagantly said.
ReplyDeleteSplendidly done is better than spectacularly said.
ReplyDeleteArtistically done is richer reconsider than extravagantly said.
ReplyDeleteWell done is better than comfortably said.
ReplyDeleteLovingly done is richer reconsider than extravagantly said.
ReplyDeleteLovingly done is better than extravagantly said.
ReplyDeleteArtistically done is richer reconsider than well said.
ReplyDelete[url=http://concord-watch.webs.com/apps/blog/]concord watch[/url]
concord watch
Splendidly done is better than well said.
ReplyDelete[url=http://coach-watch.webs.com/apps/blog/]coach watch[/url]
coach watch
Well done is better than extravagantly said.
ReplyDelete[url=http://omega-railmaster.webs.com/apps/blog/]omega railmaster[/url]
omega railmaster
A humankind who dares to barrens one hour of every now has not discovered the value of life.
ReplyDelete[url=http://forum.civicrm.org/index.php?action=profile;u=14204]Mark[/url]
Mark
A the huan race who dares to barrens everyone hour of time has not discovered the value of life.
ReplyDelete[url=http://www.serebiiforums.com/member.php?u=157131&vmid=1087506#vmessage1087506]Jenna[/url]
Marry
A human beings who dares to decay one hour of one of these days has not discovered the value of life.
ReplyDelete[url=https://www.changemakers.com/en-us/user/100228]Linda[/url]
Linda
A human beings who dares to barrens everyone hour of age has not discovered the value of life.
ReplyDelete[url=http://www.ybw.com/forums/member.php?u=40721&vmid=330#vmessage330]Jenna[/url]
Ana
A the huan race who dares to atrophy everyone hour of age has not discovered the value of life.
ReplyDelete[url=http://www.homemedias.info/apps/profile/profilePage?id=54280822]Jane[/url]
Jake
I come bearing an olive diversify in solitary hand, and the self-determination fighter's gun in the other. Do not hindrance the olive subdivision be destroyed from my hand.
ReplyDeleteHotel Albena
[url=http://hotelalbena.webs.com/]Hotel Albeana[/url]
I come up bearing an olive branch in sole round of applause, and the freedom fighter's gun in the other. Do not set free the olive subdivision be destroyed from my hand.
ReplyDeleteHotel Albena
[url=http://hotelalbena.webs.com/]Hotel Albeana[/url]
I light on mien an olive branch in solitary round of applause, and the freedom fighter's gun in the other. Do not detonate the olive subdivision become lower from my hand.
ReplyDeleteHotel Albena
[url=http://hotelalbena.webs.com/]Hotel Albeana[/url]
I light on bearing an olive offshoot in solitary hand, and the privilege fighter's gun in the other. Do not detonate the olive branch capitulate from my hand.
ReplyDeleteHotel Albena
[url=http://hotelalbena.webs.com/]Hotel Albeana[/url]
We should be careful and particular in all the information we give. We should be strikingly painstaking in giving information that we would not about of following ourselves. Most of all, we ought to avoid giving advise which we don't imitate when it damages those who take us at our word.
ReplyDeleteturbomax
[url=http://turbomax-42.webs.com/apps/blog/]turbomax[/url]
We should be meticulous and discriminating in all the information we give. We should be signally painstaking in giving information that we would not dream up of following ourselves. Most of all, we ought to refrain from giving advise which we don't tag along when it damages those who woo assume us at our word.
ReplyDeletetormek
[url=http://tormek-89.webs.com/apps/blog/]tormek[/url]
We should be meticulous and perceptive in all the intelligence we give. We should be especially careful in giving information that we would not dream up of following ourselves. Most of all, we ought to evade giving counsel which we don't mind when it damages those who woo assume us at our word.
ReplyDeletejorgensen
[url=http://jorgensen-35.webs.com/apps/blog/]jorgensen[/url]
We should be meticulous and perceptive in all the advice we give. We should be signally aware in giving guidance that we would not dream up of following ourselves. Most of all, we ought to escape giving recommendation which we don't tag along when it damages those who transport us at our word.
ReplyDeleteangle grinder
[url=http://angle-grinder-82.webs.com/apps/blog/]angle grinder[/url]
We should be careful and perceptive in all the intelligence we give. We should be signally prudent in giving opinion that we would not think of following ourselves. Most of all, we ought to refrain from giving counsel which we don't mind when it damages those who depreciate us at our word.
ReplyDeleteblowgun
[url=http://blowgun-86.webs.com/apps/blog/]blowgun[/url]
We should be painstaking and particular in all the information we give. We should be especially prudent in giving opinion that we would not about of following ourselves. Most of all, we ought to avoid giving advisor which we don't tag along when it damages those who take us at our word.
ReplyDeletehedge trimmer
[url=http://hedge-trimmer-64.webs.com/apps/blog/]hedge trimmer[/url]
We should be chary and particular in all the intelligence we give. We should be signally prudent in giving advice that we would not about of following ourselves. Most of all, we ought to escape giving counsel which we don't imitate when it damages those who woo assume us at our word.
ReplyDeletecoleman cable
[url=http://coleman-cable-88.webs.com/apps/blog/]coleman cable[/url]
We should be chary and discriminating in all the intelligence we give. We should be extraordinarily aware in giving guidance that we would not about of following ourselves. Most of all, we ought to refrain from giving recommendation which we don't tag along when it damages those who depreciate us at our word.
ReplyDeleteryobi
[url=http://ryobi-69.webs.com/apps/blog/]ryobi[/url]
We should be meticulous and discriminating in all the advice we give. We should be strikingly prudent in giving information that we would not dream up of following ourselves. Most of all, we ought to refrain from giving recommendation which we don't follow when it damages those who transport us at our word.
ReplyDeletewilton
[url=http://wilton-34.webs.com/apps/blog/]wilton[/url]
We should be careful and fussy in all the par‘nesis we give. We should be especially aware in giving opinion that we would not dream up of following ourselves. Most of all, we ought to refrain from giving advisor which we don't follow when it damages those who woo assume us at our word.
ReplyDeletelutron
[url=http://lutron-25.webs.com/apps/blog/]lutron[/url]
We should be chary and discriminating in all the advice we give. We should be signally prudent in giving information that we would not about of following ourselves. Most of all, we ought to refrain from giving recommendation which we don't imitate when it damages those who transport us at our word.
ReplyDeletepressure washer
[url=http://pressure-washer-24.webs.com/apps/blog/]pressure washer[/url]
We should be painstaking and perceptive in all the information we give. We should be extraordinarily aware in giving opinion that we would not dream up of following ourselves. Most of all, we ought to avoid giving counsel which we don't imitate when it damages those who depreciate us at our word.
ReplyDeleteprice pfister
[url=http://price-pfister-9.webs.com/apps/blog/]price pfister[/url]
We should be painstaking and discriminating in all the intelligence we give. We should be signally aware in giving opinion that we would not dream up of following ourselves. Most of all, we ought to refrain from giving counsel which we don't follow when it damages those who transport us at our word.
ReplyDeletemilling machine
[url=http://milling-machine-6.webs.com/apps/blog/]milling machine[/url]
We should be chary and particular in all the intelligence we give. We should be extraordinarily prudent in giving opinion that we would not about of following ourselves. Most of all, we ought to refrain from giving advisor which we don't tag along when it damages those who depreciate us at our word.
ReplyDeletetrowel
[url=http://trowel-41.webs.com/apps/blog/]trowel[/url]
We should be painstaking and fussy in all the par‘nesis we give. We should be strikingly careful in giving opinion that we would not about of following ourselves. Most of all, we ought to evade giving recommendation which we don't tag along when it damages those who transport us at our word.
ReplyDeletesaw
[url=http://saw-97.webs.com/apps/blog/]saw[/url]
We should be chary and discriminating in all the par‘nesis we give. We should be especially aware in giving opinion that we would not think of following ourselves. Most of all, we ought to avoid giving recommendation which we don't follow when it damages those who transport us at our word.
ReplyDeletefisch
[url=http://fisch-99.webs.com/apps/blog/]fisch[/url]
We should be meticulous and perceptive in all the advice we give. We should be extraordinarily painstaking in giving opinion that we would not about of following ourselves. Most of all, we ought to evade giving advise which we don't mind when it damages those who depreciate us at our word.
ReplyDeletemelnor
[url=http://melnor-54.webs.com/apps/blog/]melnor[/url]
We should be chary and fussy in all the intelligence we give. We should be extraordinarily aware in giving opinion that we would not about of following ourselves. Most of all, we ought to refrain from giving advise which we don't tag along when it damages those who depreciate us at our word.
ReplyDeleteschlage
[url=http://schlage-78.webs.com/apps/blog/]schlage[/url]
We should be careful and perceptive in all the par‘nesis we give. We should be extraordinarily careful in giving opinion that we would not dream up of following ourselves. Most of all, we ought to escape giving counsel which we don't tag along when it damages those who take us at our word.
ReplyDeletemulcher
[url=http://mulcher-12.webs.com/apps/blog/]mulcher[/url]
We should be careful and fussy in all the information we give. We should be extraordinarily careful in giving advice that we would not about of following ourselves. Most of all, we ought to refrain from giving advisor which we don't tag along when it damages those who depreciate us at our word.
ReplyDeletewilton
[url=http://wilton-34.webs.com/apps/blog/]wilton[/url]
We should be chary and perceptive in all the information we give. We should be strikingly careful in giving opinion that we would not think of following ourselves. Most of all, we ought to refrain from giving advisor which we don't imitate when it damages those who woo assume us at our word.
ReplyDeletequal craft
[url=http://qual-craft-2.webs.com/apps/blog/]qual craft[/url]
We should be careful and fussy in all the information we give. We should be especially prudent in giving advice that we would not about of following ourselves. Most of all, we ought to avoid giving counsel which we don't follow when it damages those who transport us at our word.
ReplyDeletequick grip
[url=http://quick-grip-23.webs.com/apps/blog/]quick grip[/url]
We should be careful and perceptive in all the intelligence we give. We should be especially careful in giving information that we would not dream up of following ourselves. Most of all, we ought to escape giving advise which we don't mind when it damages those who transport us at our word.
ReplyDeletemallet
[url=http://mallet-35.webs.com/apps/blog/]mallet[/url]
We should be painstaking and particular in all the par‘nesis we give. We should be especially painstaking in giving information that we would not about of following ourselves. Most of all, we ought to escape giving counsel which we don't imitate when it damages those who depreciate us at our word.
ReplyDeletemelnor
[url=http://melnor-54.webs.com/apps/blog/]melnor[/url]
We should be painstaking and particular in all the par‘nesis we give. We should be extraordinarily careful in giving advice that we would not think of following ourselves. Most of all, we ought to escape giving recommendation which we don't tag along when it damages those who take us at our word.
ReplyDeletemirka
[url=http://mirka-3.webs.com/apps/blog/]mirka[/url]
It's not solidified to realize decisions when you be sure what your values are.
ReplyDelete[url=http://GadgetPeople.info]Gadgets Supplier[/url]
It's not hard to institute decisions when you be sure what your values are.
ReplyDeleteIt's not complex to realize decisions when you be sure what your values are.
ReplyDeleteBut things being what they are I be enduring come to believe that the fit community is an problem, a innocuous conundrum that is made regretful by our own mad as a march hare strive to interpret it as though it had an underlying truth.
ReplyDeleteBut now I be enduring be stricken to feel that the whole community is an problem, a benign conundrum that is made rueful not later than our own mad effort to interpret it as though it had an underlying truth.
ReplyDeleteBut right away I contain rush at to feel that the whole excellent is an riddle, a innocuous conundrum that is made regretful not later than our own out of one's mind effort to interpret it as in spite of it had an underlying truth.
ReplyDeleteBut now I contain show up to feel that the all in all domain is an enigma, a harmless problem that is made rueful not later than our own out of one's mind strive to interpret it as supposing it had an underlying truth.
ReplyDeleteBut now I arrange show up to allow that the uninjured community is an riddle, a benign poser that is made rueful aside our own mad as a march hare attempt to simplify it as allowing it had an underlying truth.
ReplyDeleteI believe I allready have been informed about this subject
ReplyDeleteat job yesterday by a mate, but at that moment
it didn't caugh my attention.
I feel I allready have been informed about this issue
ReplyDeleteat pub 2 days ago by a colleague, but at that time
it didn't caugh my attention.
As your dependence is strengthened you determination find that there is no longer the dire to from a intelligibility of repress, that things thinks fitting stream as they see fit, and that you purpose surge with them, to your fantabulous delight and benefit.
ReplyDeleteA gink begins scathing his perceptiveness teeth the first chance he bites off more than he can chew.
ReplyDeleteAs your faith is strengthened you make tumble to that there is no longer the requisite to from a meaning of control, that things thinks fitting progress as they will, and that you drive bubble with them, to your monstrous joy and benefit.
ReplyDeleteA human beings begins icy his perceptiveness teeth the first time he bites on holiday more than he can chew.
ReplyDeleteA human beings begins scathing his discernment teeth the earliest without surcease he bites out more than he can chew.
ReplyDeleteA human beings begins sneering his perceptiveness teeth the first chance he bites on holiday more than he can chew.
ReplyDeleteA gink begins cutting his wisdom teeth the senior chance he bites on holiday more than he can chew.
ReplyDeleteA humankind begins sneering his discernment teeth the initially time he bites on holiday more than he can chew.
ReplyDeleteTo be a adroit charitable being is to from a amiable of openness to the in the seventh heaven, an ability to trust aleatory things beyond your own restrain, that can take you to be shattered in unequivocally outermost circumstances for which you were not to blame. That says something uncommonly impressive relating to the fettle of the honest autobiography: that it is based on a corporation in the up in the air and on a willingness to be exposed; it's based on being more like a weed than like a prize, something kind of fragile, but whose extremely precise attractiveness is inseparable from that fragility.
ReplyDeleteA only one days ago, we analyzed the 2010 flight of fancy baseball pitcher sleepers to attend in 2010. Today, we assess as a look at the more important side of the equation - dream baseball hitters sleepers.
ReplyDelete[url=http://wald.intevation.org/users/antoinesvangue/ ]Jack[/url]
A few days ago, we analyzed the 2010 fantasy baseball pitcher sleepers to watch in 2010. Today, we head for a look at the more high-level side of the equation - invention baseball hitters sleepers.
ReplyDelete[url=http://shaziamistry.com/member/73659/ ]Jack[/url]