Tuesday, July 24, 2007

மடை திறந்து ....

படம்: நிழல்கள்
பாடியது: பாடும் நிலா பாலு
பாடல்: வாலி.

பாலு, மொட்டை, பாரதிராஜா மூனு பேருக்கும் தங்களோட லட்சியம் நிறைவேறுச்சுன்னு உளமாற உருவான பாடல் "மடை திறந்து பாடும் நதி அலை நான்". ஆனா ரீமிக்ஸ்ல கேட்டு பாருங்க. மனசுக்குள்ள அப்படி ஒரு உற்சாகம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப ரசிச்ச பாடல் இது.

7 comments:

  1. இளா,

    எங்கே இருந்து புடிச்சிங்க செம கலக்கல்ஸ்(நீங்களே செய்ததா?). அதுவும் அந்த சலூன்ல வர காட்சி பக்கா! சும்ம ஜாலிக்கு பன்றத கூட ஒரு புரொபெஷனல் டச்சுடன் பண்றாங்க மக்கள்!

    ReplyDelete
  2. நன்றாகவிருக்கின்றது

    ReplyDelete
  3. (நீங்களே செய்ததா?). //

    ஐயோ, இல்லீங்க. இது வெளிநாட்டில் வாழும் ஈழ தமிழர்களின் இசை வண்ணம்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப புடிச்சது அந்த முடி திருத்தமும் ஆரம்பமும்தான் :)

    ReplyDelete
  4. அது மலேசிய தமிழர்கள் யோகி B மற்றும் நட்சத்திரா குழுவினரின் 'வல்லவன்' இசைத் தொகுப்பிலிருக்கும் பாடல்.

    பார்க்க http://www.vallavan.com.my/v1/index.html

    -பெத்தராயுடு

    ReplyDelete
  5. இளா, சென்னை போகும்போதெல்லாம் காரில் இந்த பாட்டுத்தான்...

    யோகி.பி மற்றும் நட்சத்திரா, இவங்களோட முழு சி.டி என்னிடம் இருக்கு...

    மற்ற பாடல்களும் கில்லியாத்தான் இருக்கும்...

    ஓனுமா ? பெங்களூர் வந்து வாங்கிக்கொள்ளவும்...

    ReplyDelete
  6. இவங்களோட ஆல் ஓவெர் தவேர்ல் ஐ லக் டு சீ மை இண்டியண் கேர்ல் பாடல் கேட்டிருக்கீங்களா

    ReplyDelete

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில் செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம் அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார் கிடைக்கும் சில்லற...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (8) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (1) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (11) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (6) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)