முடிவுகள் ஓட்டு வாரியாக இதோ:
மேலும் விவரத்துக்கு படத்துமேல க்ளிக்குங்க
1.Chichén Itzá, Mexico

2.Christ Redeemer, Brazil

3.The Great Wall, China

4.Machu Picchu, Peru

5.Petra, Jordan

6.The Roman Colloseum, Italy

7.The Taj Mahal, India

எட்டாவதா இன்னும் ஐஸ்வர்யா இருக்காங்களா?
சீனப்பெருஞ்சுவரெல்லாம் ஊத்தி மூடிட்டாங்களா பாஸ்.
ReplyDeleteஆஹா தப்பு நடந்துருச்சு.நாந்தான் கவனிக்காம பின்னூட்டம் போட்டுட்டேன்.
ReplyDeleteசீனா சுவரு இருக்குதுங்கோ.
அண்ணாத்த இந்த கருத்து கணிப்ப UNESCO அங்கீகரிக்க மறுத்து விட்டது, அதனால் இதற்கு சுத்தமா மதிப்பு கிடையாது. இருந்த போதிலும் தனியார் அமைப்பு நடத்திய ஒரு கருத்து கணிப்பிலும் நம்ம தாஜ்மகால் வந்தது சந்தோசமான விசயம் தான்...
ReplyDeleteஅங்கீகரிக்கப்படாத இந்த அதிசயங்களுக்களின் ஓட்டெடுப்பில் கடைசி நேரத்தில் இந்தியாவின் கடும் முயற்சி 'தாஜ் மஹாலை' இங்கேயும் நிலைநிறுத்தியது.
ReplyDeleteதலைவரை, மலையில் உச்சியில் இருக்கும் ஒரு சின்ன (30மீ) 'ஏசு சிலை', Great Wall இருக்கும் அதே வரிசையில் இருப்பதும்,
ReplyDeleteபிரமிட் இந்த வரிசையில் சேராமல் போனதும், செம காமெடி! :)
(பி.கு: ஏசு மேல எந்த காட்டமும் இல்லை எனக்கு. இருந்தாலும், 7 wonderல சேத்ததெல்லாம் டூ மச்.)
:)))))
why did you leave '''dr.SHILPA SHETTY'' to add in the list
ReplyDelete