நான் நடை பழகும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
என் கால்கள் பலமிழக்கின்றன அப்பா!
தந்தையின் பிறந்த நாளில் கண்ணீரோடு விவசாயி
இளா
ReplyDeleteஅருமை.
- சாய்ராம் கோபாலன்
அருமை இளா. அப்பாவை முழுவதுமாக புரிந்து கொள்ள நாம் அப்பாவான பின்தான் முடிகிறது
ReplyDeleteஇளா, அருமைத் தந்தையின் ஆதங்கம் புரிகிறது. அழகான பொருள் பொதிந்த படம். பிறந்த நாளில் கண்ணீரோடு பதிவு அருமை.
ReplyDeleteவலைச்சரம் மூலம் வந்தேன்
இளா, அருமைத் தந்தையின் ஆதங்கம் புரிகிறது. அழகான பொருள் பொதிந்த படம். பிறந்த நாளில் கண்ணீரோடு பதிவு அருமை.
ReplyDeleteவலைச்சரம் மூலம் வந்தேன்
4/05/2008 8:06 PM
---------------------
ரிப்பீட்டேய்
மறுபடியும் வலைச்சரத்தின் மூலம் தான் வந்தேன் -- அன்புத் தந்தைக்கு வணக்கம் பல