விலகியிருக்க, தற்காலிகமேயன
அழுதவாறு என்னைத்
தேற்றியது மனம்!
பலநாள் மனம்வென்றது,
இம்முறையும் அதையே சொல்லியது,
ஆனாலும் மெளனமாய்
உள்ளுக்குள் அழுதபடியே!
உள்ளுக்குள் அழுதபடியே!
தினம் ஒரு வதம் செய்கிறேன்
நாட்காட்டியை,
நல்ல காலம் வருமென
ஆறுதல் சொன்னபடி அதுவும் ஆயத்தமாகிறது
நல்ல காலம் வருமென
ஆறுதல் சொன்னபடி அதுவும் ஆயத்தமாகிறது
அடுத்த வதத்திற்கு!
இருவரிலும் ஜீவனில்லை
எனத் தெரிந்தும்
மண்ணில் தெரித்து சிதறி
என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது
தோட்டத்துப் பூக்கள்!எனத் தெரிந்தும்
மண்ணில் தெரித்து சிதறி
என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது
இருமுறை முற்றத்திற்கு வந்து
விசாரித்து விட்டுப் போனது முழுநிலவு,
என் தாடி கண்டதும் சோகம் மறைத்தது,
மேகம் மூடி.
உனக்காகவே
கை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்!
உனக்காகவே
கை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்!
நானும், நிலவும்
என் தோட்டத்து பூக்களும்!
அருமையான கற்பனை.....பாராட்டுக்கள் இளா!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி-அனுசுயா, திவ்யா
ReplyDeleteஉனக்காகவே
ReplyDeleteகை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்! நானும், நிலவும்என் தோட்டத்து பூக்களும்!
அருமையான் கவி வரிகள்!!
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!
//உனக்காகவே
ReplyDeleteகை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்! நானும், நிலவும்என் தோட்டத்து பூக்களும்!//
அட ரொம்ப நல்லாருக்குப்பா!!!
அன்புடன் அருணா