Friday, July 6, 2007

நாய் கடிச்சிருப்பா...

ராத்திரி கும்மிருட்டு, சீட்டி அடிச்சுகிட்டு கைய வீசி நடந்து போன செந்தழல் ரவி காலை கடிச்சுட்டு ஓடிச்சிருச்சாம். ரத்தம் சொட்ட சொட்ட வூட்டுக்கு வந்து கடமை தவறாம ஜி.டாக்ல லாகின் பண்ணி சேட் பண்ணினவங்களை எல்லாம் கடிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஏன் இந்த கொலை வெறி ரவி?

அண்ணார் எங்கே இருந்தாலும் நாலு வேளை சோறு கிடைக்க ஏற்பாடு பண்ணிடுங்க, பாவம் பெங்களூரில குளிர் வேற ஜாஸ்தியாம். ரவிய கடிச்சவருக்கு தான் சோறு போட சொல்றேன்.

ரவிய கடிச்சதுக்கு பதிலா இவரை கடிச்சு வெச்சு இருக்கலாம், புண்ணியமாவது கிடைச்சு இருக்கும்.

10 comments:

  1. அடடா என்ன ஒரு பெருந்தன்மையான மனசு இளா உனக்கு. உனக்கு இருக்குடி.. பெங்களூருக்குவா zooக்கு கூட்டிட்டு போயி புதுசா எதையாவது விட்டு கடிக்க விடுறேன்.

    ReplyDelete
  2. //ரவிய கடிச்சதுக்கு பதிலா இவரை கடிச்சு வெச்சு இருக்கலாம், புண்ணியமாவது கிடைச்சு இருக்கும்.//

    அவரு ஏற்கனவே பேன் கடிக்குதுன்னு பிரச்சினைல இருக்காராம்!

    ReplyDelete
  3. தமிழ்மணத்துல அந்த நாய்க்கு வந்த கண்டனத்தை பாத்து அந்த நாய் ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்காம்... ரொம்ப பீல் பண்ணி செத்து போயிடப்போகுது பாத்துகோங்கப்பா.

    ReplyDelete
  4. //பெங்களூருக்குவா zooக்கு கூட்டிட்டு போயி புதுசா எதையாவது விட்டு கடிக்க விடுறேன். //
    பெங்களூரிலதான் ரவி கடி வாங்கி இருக்காப்ல. நீங்கதானே முதல்ல போறீங்க. போய் ஒரு தொடைகறியை தானம் பண்ணுங்க. அப்பால நம்மளத பார்த்துக்கலாம்

    ReplyDelete
  5. //அவரு ஏற்கனவே பேன் கடிக்குதுன்னு பிரச்சினைல இருக்காராம்!//
    அம்மணி அதெல்லாம் முடி இருக்கிறவங்களுக்குதான். நம்ம சார்தான் சிவாஜி பார்த்து மொட்டை போட்டுகிட்டாரே

    ReplyDelete
  6. //நம்ம சார்தான் சிவாஜி பார்த்து மொட்டை போட்டுகிட்டாரே //

    அட! பேன் அவர் தலைல இருந்தா பிரச்சினை இல்லை!

    அடுத்தவங்க தலைல இருக்குற பேந்தான் அண்ணனுக்கு பிரச்சினை!

    (என்ன சந்தோஷ்! நான் சொல்றது சரிதான)

    ReplyDelete
  7. இளா!

    //அண்ணார் எங்கே இருந்தாலும் நாலு வேளை சோறு கிடைக்க ஏற்பாடு பண்ணிடுங்க//

    ஒரு வேளை உணவு உண்பவர் - யோகி (புலன் உணர்வு அடக்கியவர்),

    இரண்டு வேளை உண்பவர் - போகி (இன்பம் துய்ப்பவர்)

    மூன்று வேளை உண்பவர் - ரோகி (வியாதிஸ்தர்)

    நான்கு வேளை உண்பவர் யார்? நாட்டுக்கு துரோகியா?

    ( இந்த பதிவிற்கும் எனது பின்னூட்டத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை)

    நாய்க்கடி ,நரி கடி பற்றி எல்லாம் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை சும்மா ஒரு தத்துவம் போட்டு வைத்தேன்!

    ReplyDelete
  8. ////நம்ம சார்தான் சிவாஜி பார்த்து மொட்டை போட்டுகிட்டாரே //

    அட! பேன் அவர் தலைல இருந்தா பிரச்சினை இல்லை!

    அடுத்தவங்க தலைல இருக்குற பேந்தான் அண்ணனுக்கு பிரச்சினை!

    (என்ன சந்தோஷ்! நான் சொல்றது சரிதான)//
    தள ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு.

    ReplyDelete
  9. ஜெட் வேகத்துல பதிவு போட்டுட்டே இருக்கீங்களே? எப்பிடி அண்ணா.. எப்பிடி?

    :))

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)