முதல் நாள் சம்பளத்துக்காக:
மது/மங்கைக்காக-சிற்றின்பம்
(las Vegas)
நடிகருக்காக(Sivaji-Bangalore)
சாதனத்துக்காக(Queue for iPhone a day before)
ஆன்மீகத்துக்காக:
அவனவனுக்கு ஆயிரம் விருப்பம் இருக்கு. உனக்கும் மட்டும் எப்பவுமே மிஞ்சுவது வயித்து எரிச்சல். உனக்காகவே இது இருக்கு.
ஹ்ம்ம்ம், வர வர உங்க பதிவு உள்குத்தா, நல்ல பதிவான்னே தெரியல. விவசாயி, நீரு நல்லவரா கெட்டவரா?
ReplyDelete//உனக்கும் மட்டும் எப்பவுமே மிஞ்சுவது வயித்து எரிச்சல். //
ReplyDeleteஎதுக்கு எரியனும்? என்ன வேண்டுமோ அங்கே போய்விட வேண்டியதுதானே?!!!;-))
//நீரு நல்லவரா கெட்டவரா? //
டொன்ட டன்ட டொன்ட டொய்ன் !
டொன்ட டொய்ன்!!
ரொம்பவும் சுடச்சுட இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம். அது அளவுக்கு மீறிப் போகைலதான் பிரச்சனையே. இது எல்லா விருப்பங்களுக்கும் பொருந்தும்.
ReplyDelete//ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம்//
ReplyDeleteஎன்ன வயிறு எரியறதா? இப்படியெல்லாமா விருப்பம் வெச்சு இருப்பாங்க?
வர வர உம்ம பதிவு கவுஜ ரேஞ்சுக்கு இருக்கு. ஒண்ணுமே புரியலை!!
ReplyDeleteஎல்லா இடத்தலயும் கூட்டமா இருக்கு... மக்கள் தொகை அதிகம் ஆயிடுச்சுன்னு சொல்ல வர்றீங்க... புரிஞ்சுடுச்சு...
ReplyDelete//அது அளவுக்கு மீறிப் போகைலதான் பிரச்சனையே//
ReplyDeleteஅளவுக்கு மீறிப் போகைல யாருக்கு பிரச்சினை ஜீரா?
அளவுக்கு மீறிப் போறவங்களுக்கா? இல்லை அதைப் பார்க்குறவங்களுக்கா?
அடுத்தவங்களுக்கு பிரச்சினை இல்லாத வரைக்கும் எதுவுமே தப்பு இல்லைதானே!
ஐயா, பீட்டரு. எதுக்கு இந்த வீண் வெளம்பரம். நம்ம கிட்ட போணி ஆவாதே.
ReplyDeleteமேல சொன்னது மட்டும் உனக்கு புரிஞ்சிற போவுதா என்ன?
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா!! அனல் தாங்கலியே!!
ReplyDeleteவிட்டுடலாம்னாலும் முடியலை! நிறைய ரசிகர்கள் மாதிரி நீங்களும் ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே சிபி!!You have to read between the lines.
ReplyDeleteஅளவுக்கு மீறி போறதால மட்டும் பிரச்சனை இல்ல. இன்னும் ரெண்டு criteria இருக்கு. அடுத்தவங்க அளவுக்கு மீறி போற விஷயம், நமக்கு பிடிக்காத விஷயமா இருக்கணும். அப்புறம், அந்த அளவுக்கு மீறி போற விஷயம் அளவுக்கு மீறிய வெற்றியை அடைஞ்சிருக்கணும். அப்போ பிரச்சனைதான். இதில அதை, தமிழ், கன்னடம், திராவிடம், ஜாதி, மதம், இதிலே சம்பத்தப்படுத்த முடியும்னா, வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவும் வீரியமும் அதற்கு தகுந்த மாதிரி கூடும்.
இது ஜிரா விற்கு பொருத்தமா, பொருத்தமில்லையான்னு தெரியாது. ஆனா, நிறைய பேருக்கு ரொம்பவே
பொருந்துது!! Gelucil சாப்பிடறது சரியான நிவாரணியா இருக்கும்னு தோணலை. திட்டி பதிவு போடறதும்,
எங்கே சிவாஜியின் திருட்டு வீடியோ கிடைக்கும்னு link குடுக்கறதும் கொஞ்சம் உதவலாம். கூடவே, இது
ரஜினி மேல் உள்ள பரிவினாலும், அவர் ரசிகர்கள் மேல் உள்ள அக்கறையாலும், படத்தை எடுத்தவர்களின் திறமையில் உள்ள மரியாதையாலும், எழுதப்பட்ட ஒரு பதிவுன்னு சொல்லிகிட்டா, வயித்தெரிச்சலை ஓரளவு மறைக்கலாம்.
பி.கு: நான் ரஜினி படத்தோட ரசிகன் இல்லை. அவர் படங்கள் இப்போ எனக்கு பிடிக்கிறதில்லை. ஆனா,
ரஜினி என்கிற மனிதரோட பரம ரசிகன். அப்பவும், இன்னைக்கும். However illogical it may sound!
சுவாமி