Shanker started his CG (Computer Graphics) adventure from his first film itself, the Cartoon type of Dance which suited to Prabhu Deva's choreography in the song Chikku bukku was a super dooper hit all over India. He continued with Prabhu for next film Kadhalan and brought the technology from the Hollywood film Invisible man to Mukkabla Song. He the person who pulled the DTS technology to his tamil film Indian, with the help of his Friend H Sridhar. Both running a successful sound recording theater called Panchathan. Skeleton dance from MJ in Jeans, used morphing technology from MJ again for Maaya Machindra Indian-Tamil(Hindustani in Hindi), technically headed by "Maayavi" Venki.
Before getting to Sivaji making, Lets start with company who done the miracle ever in the world. The company name is Indian Artists from Vadapalani.
Indian Artists was the first to start and use digital Ink and Painting for 2D Cel Animation in South India. They foray into filmdom with the film INDIAN (Tamil). Until date, worked on the following films – Sivaji (Tamil), Anniyan (Tamil), Krish (Hindi), Gajani (Tamil), Imsai Arasan 23m Pulikesi (Tamil), Veyil (Tamil), Sivakasi (Tamil), Dishyum (Tamil), Bangaram (Telugu), Gilli (Tamil), Boys (Tamil), Dhool (Tamil), Runway (Malayalam), Enakku 20 Unakku 18 (Tamil), Anji (Telugu), Magic Magic 3D, Mizhirendilum (Malayalam), Kunjikunnan (Malayalam), Ramana (Tamil), Run (Tamil), Kushi (Tamil), Kadalar Dinam (Tamil), Hindustan (Telugu), Yuvakudu (Telugu) and Palayathamman (Tamil) and list continues. They were awarded the National Award for Magic Magic 3D in 2003 produced by Navodaya Films.
About Sivaji: Director Shanker wanted to change Rajini's wheatish complexion to a white European complexion. It was Directors brilliance and peak of his imagination. Indian Artists took this as a challenging task, because nobody has executed this type of concept in the world. To begin with, Indian artists did an in-depth study of the European complexion. They found that white skin reflects more light and has less shadow when compared to dark skin and is translucent in some areas. Therefore a simple color correction of the hero's skin would not achieve the desired effect.
For the shoot a London based young white lady with a fresh complexion and flushed cheeks was chosen and with the help of Cinematographer Mr. K.V.Anand every single shot of the hero was repeated with her because lighting conditions change in every shot. After the final edit all the 630 hero shots and 630 girl shots were scanned in 4K resolution. Each of the 9000 scanned frames ware rotoscoped to separate the body parts (face, hands, legs etc.). The white lady's skin was mapped onto the Super Star's image using Eyeon “Digital Fusion” software. Thus the Super Star got his glowing white complexion. There were two difficult aspects in this project. One was matching the girl's action with the hero's action and the second was matching both of their body proportions during mapping. Technology is skin-grafting-technology-compositing.
Though it sounds simple, the work involved was laborious and painstaking. Great attention was paid to detail right from the shoot until the final print. It has taken 25 dedicated CG technicians almost a year to achieve this 6 ½ min. feat.
Thanks for Info and Movies Indian Artists.
வெள்ளைக்காரர் போன்ற கலர் வருவதற்கு சிவாஜி படத்தில் பயன்படுத்தியதாக சொல்லும் முறை குறித்து எனக்கு சில சந்தேகங்கள்,
ReplyDeleteஹிந்தியில் 1960 இல் கருப்பு வெள்ளையில் வெளியான மொக இ ஆசாம் என்ற படத்தை 2004 இல் வண்ணமாக்கி வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் என்ன அதே போல மற்றவர்களை நடிக்க வைத்தா வண்ணம் ஆக்கினார்கள்.
இதற்கு என்று ஒரு தனி மென்பொருள் உள்ளது , அதில் டிஜிட்டல் ஆக மாற்றிய திரைப்படத்தை கொடுத்து ஏதேனும் ஒரு காட்சியை ரெஃபெரென்ஸ் காட்சியாக வைத்து அதற்கு மட்டும் வண்ணம் கொடுப்பார்கள் ,கலர் சாம்ப்ளிங் முறையில் எடுத்த வண்ணம் இதற்கு பயன்படும். அந்த ஒரு காட்ட்சிக்கு மட்டும் மனிதன் வண்ணம் தந்து விட்டால் அந்த காட்சிக்கு முன் ,பின் உள்ள காட்சிக்கு மென்பொருள் கொண்டு கணிப்பொறி வண்ணம் தானாக கொடுத்து விடும்.
இந்த முறையில் தான் முழு படமும் வண்ணம் அக்கப்பட்டு வெளியானதாக படித்துள்ளேன்.
ஆனால் இவர்கள் சொன்னது போல ரஜினி போல் ஒரு பெண்ணையும் ஆடவைத்து அந்த காட்சியை ஒத்து போக வைத்து வண்ணம் கொண்டு வந்தோம் என்பது எப்படி சாத்தியம் ஆகும் தெரியவில்லை.
அப்படி செய்வது மோஷன் கேப்சரிங் எனப்படும் அனிமேஷனுக்கு தான் உபயோகப்படும். அதற்கு உடலில் அகசிவப்புகதிர் பாயின்டர்கள் வைப்பார்கள். அதன் மூலம் ஒருவரின் அசைவுகளை மட்டும் பதிவு செய்யலாம்.அதனை இன்னொரு உருவத்தின் ஸ்கின் எனப்படும் வடிவத்திற்கு தந்து செயல்ப் படுத்த வைக்கலாம். ஸ்பைடர் மேன் படத்தில் இந்த உத்தி தான் அதிகம் பயன்படுதப்பட்டுள்ளது.
கருப்பு வெள்ளைக்கு கலர் தருவது எப்படி என்று மொகல் இ ஆசாம் படத்தினை வண்ணப்படமாக எடுத்தவர்கள் கொடுத்த பேட்டியின் அடிப்படையில் தான் இதனை சொல்ல்கிறேன்.கூகிளில் மொகல் இ ஆசாம் எனக்கொடுத்தாலே விபரம் வரும்.
3 கருப்பு வெள்ளை தமிழ் படங்களை வண்ணம் ஆக்குவதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார்கள்.
/அதற்கு உடலில் அகசிவப்புகதிர் பாயின்டர்கள் வைப்பார்கள். அதன் மூலம் ஒருவரின் அசைவுகளை மட்டும் பதிவு செய்யலாம்.//
ReplyDeleteஇதை ஜீன்ஸ் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு உபயோகப்படுத்தியது ஞாபகம் இருக்கலாம். அகசிவப்புக்கதிர் மூலம் outline மட்டுமே கொண்டு வர வைக்க முடியும். இவ்வளவு definitions செய்யமுடியாது. vfx இருக்கிற வரைக்கும் சாத்தியமாகாத விஷயம் கூட சாத்தியமாகும். இந்தியனில் கமல், சுபாஸ் சந்திர போசுடன் இருப்பதாக கொண்டு வந்ததும் VFX + Blue Mat Technology.
ஒரு முழு மனுஷனையே 3dmaxல் பிரேம் ஆக்கியிருக்கிறார்கள் என்பது புது சேதி.ஸ்கேனர் மட்டும் 12 கோடியாம். நம்ம மக்கள் எல்லாம் போயி CT ஸ்கேன் பண்றா மாதிரி இந்த ஸ்கேனும் பண்ணிப்பாங்க பாருங்க
//ஒரு முழு மனுஷனையே 3dmaxல் பிரேம் ஆக்கியிருக்கிறார்கள் என்பது புது சேதி.ஸ்கேனர் மட்டும் 12 கோடியாம்//
ReplyDeleteஇளா,
நீங்கள் சொன்ன அந்த ஸ்கேன் என்பதை தான் நான் ஸ்கின் என்று சொல்லி இருந்தேன், அப்படி ஸ்கேன் செய்து பெறப்பட்ட வடிவத்திற்கு ஸ்கின் என்பார்கள் அனிமேஷன் துறையில். அப்படி செய்து தான் ஸ்பைடர்மேன், மேட்ரிக்ஸ் பட சண்டைகள் எல்லாம்.
3dmax இல் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது, மாயா , ஹீடுனி, சாப்ட் இமேஜ், மாஸ் போன்ற மென்பொருள்களில் தான் நல்ல முப்பரிமான மாதிரிகள் செய்து அனிமேட் பண்ணலாம்.
ஆனால் இவர்கள் சொன்னது போல நிறத்தை மாற்ற அப்படி செய்யத்தேவை இல்லை என்பதே எனது கருத்து , அதற்கு தான் உதாரணமாக "மொகல் இ ஆசாம் " படத்தினை சொல்லியுள்ளேன் முழு கருப்பு வெள்ளை படம் அது வண்ணப்படமாக மாற்றப்பட்டது. ஆங்கிலத்தில் முதன் முதலில் "கோன் வித் தெ வின்ட் "அப்படி மாற்றப்பட்டுள்ளது.
அதுவும் இவர்கள் 5 நிமிட பாடலுக்கே ஒரு வருடம் ஆனது என்று சொல்வதெல்லாம் அதிகம்.இவர்கள் சொன்ன விளக்கம் நிறமாற்றத்திற்கு பயன்படாத ஒன்று என்றே எனக்கு தோன்றுகிறது.
எளிய உதாரணம் ஒன்று சொல்கிறேன் , தற்சமயம் எல்லா புகைப்படம் எடுக்கும் நிலையங்களிலும் கருப்பு வெள்ளை படத்தை வண்ணப்படமாக மாற்றித்தருகிறார்கள், அதற்கு கோடாக் ஒரு மென்பொருள் வெளியிட்டுள்ளது. அதே போன்று தான் சினிமாவிலும் செய்வார்கள் ஆனால் இது சலனப்படம். எனவே அதிக ஃப்ரேம்கள் செய்ய வேண்டும்.
vfx என்பது தனி ஒரு உத்தி அல்லது கருவி இல்லை இப்படி காட்சிகளில் செய்யும் எல்லாமே VFX தான். Blue mat என்பதும் அப்படி தான் அதுவும் ஒரு மென்பொருள் உத்தி அல்ல, டிஜிட்டல் காமிராவில் பதிவு செய்யும் போது நமக்கு தேவையான உருவத்தை மட்டும் தேர்வு செய்ய பயன்படுவது , முழுவதும் நீலம் அல்லது பச்சை வண்ணப்பிண்ணனியில் எடுத்தால் பின்னர் அந்த நிறத்தை மட்டும் தேர்வு செய்து நீக்கிவிடலாம் எளிதாக. இதனால் நமக்கு தேவையான உருவம் சேதம் இல்லாமல் தனித்து கிடைக்கும் அவ்வளவே,இந்தியனில் செய்தது எளிமையான மார்பிங் , அது Forest kemp என்ற படத்திலிருந்து சுட்டது.
வெள்ளையா இருந்தாத்தாம் மதிப்பா என்ன! என்னவோ போங்க இளா. இவ்வளவு யோசிக்கிறாங்க. இவ்வளவு செலவழிக்கிறாங்க. நல்லவிதமா எதையாவது யோசிக்கக் கூடாதா!!! ஆனா இதுக்கு ஒரு வருசம் ஆச்சுங்குறதெல்லாம் டூ மச்சாத் தெரியுது. lord of the rings...all the three parts were taken in four years....just watch the movie...what shankar did is nothing.
ReplyDelete//இவர்கள் சொன்னது போல நிறத்தை மாற்ற அப்படி செய்யத்தேவை இல்லை என்பதே எனது கருத்து //
ReplyDeleteவவ்வால், இந்தப் பாட்டுக்கு ஒவ்வொரு பிரேமையும் மார்ஃப்(ரஜினி-பொண்ணு) செஞ்சு அப்புறமா அதை படமாக்கியிருக்காங்க. கணக்கு போட்டுக்குங்க ஒரு நொடிக்கு எத்தனை பிரேம் வரும்னு. அதான் ஒரு வருஷம் ஆகியிருக்கு.ஆனாலும் அவுட்லைன் வருது படத்துல.
அதாவது 24 *6.5*60=9360
(ஒரு நொடிக்கு 24 பிரேம்னு நினைக்கிறேன்.
6.6 நிமிஷப்பாட்டு
ஒரு நிமிஷத்துக்கு 60 வினாடி)
சும்மாவே ரஜினிக்கு கலர் அடிச்சு விட்டு இருக்கலாம், விஜயகாந்த் கலரா தெரியறது இல்லையா? ரோஜா கலரா சினிமாவுல தெரியறது இல்லையா?
ஆனாலும் ரஜினியின் அந்த டான்ஸ் காமெடியாகி, தொழில்நுட்பம் மூலைக்கு போயிருச்சு. உண்மையா கேட்டா இந்தப் பாடலுக்கு இது தேவையே இல்லே. ஆயிரம் தான், நுட்பம் சரியா இருந்தாலும் output சரியா இல்லீங்க. அது சங்கர் கையிலதான் மேட்டரே.
பச்சை தமிழன் வெள்ளை தமிழனாகிய கதையா இது!
ReplyDeleteவாவ்.. என்ன ஒரு சூப்பரான research.. இதுக்கு கண்டிப்பா ஒரு salute உங்களுக்கு கொடுக்கணும்.. நீங்க சொன்ன ஒவ்வொன்றையும் இப்போதுதான் யோசிச்சு பார்க்கிறேண்.. அதுவும் அந்த பட லிஸ்ட். எத்தனை நாட்கள் எடுத்தீங்க இந்த ஆய்வுக்கு..
ReplyDeleteஇன்னொரு தடவை வாழ்த்துக்கள். :-)
இளா!
ReplyDeleteமார்பிங்க் என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன், உருவத்தை மாற்றலாம், உதாரணமாக ஆரம்பக் காட்சியில் ரஜினி முகம் மெதுவக பெண்ணகி முடிவது போல காட்டலாம் ஆனால் நிறத்தை மாற்றுவது மார்பிங்க் அல்ல, அது தனி எளிதாக ஒரு கம்பொசிட்டிங் மென்பொருளில் செய்வது.ஷங்கர் படத்தில் தான் ரீல் விடுவார் இவர்களோ அதை விட ஒரு படி மேல் !
மேலும் மார்பிங்க் செய்ய ஒவ்வொரு பிரேம் ஆக செய்ய தேவை இல்லை. இரண்டு காட்சிகளை எடுத்து ஒன்றாக வைத்து உடனே செய்யலாம் அதற்கெலாம் ஒரு வருடம் ஒவ்வொரு பிரேம் என்பதெல்லம் காதில் பூ சுற்றும் வேலை.
எனது முந்தைய பின்னுட்டங்களில் வண்ணம் தருவது எப்படி என்பதை தெளிவாக சொல்லியுள்ளேன் ஒரு வேளை முழுதாக படிக்கவில்லையோ?
//இதற்கு என்று ஒரு தனி மென்பொருள் உள்ளது , அதில் டிஜிட்டல் ஆக மாற்றிய திரைப்படத்தை கொடுத்து ஏதேனும் ஒரு காட்சியை ரெஃபெரென்ஸ் காட்சியாக வைத்து அதற்கு மட்டும் வண்ணம் கொடுப்பார்கள் ,கலர் சாம்ப்ளிங் முறையில் எடுத்த வண்ணம் இதற்கு பயன்படும். அந்த ஒரு காட்ட்சிக்கு மட்டும் மனிதன் வண்ணம் தந்து விட்டால் அந்த காட்சிக்கு முன் ,பின் உள்ள காட்சிக்கு மென்பொருள் கொண்டு கணிப்பொறி வண்ணம் தானாக கொடுத்து விடும்.//
here the colour of the white girl is the sample colour which can be used to replace the original colour of the rajini by using this software.
அப்ப வவ்வால் சொன்னத வச்சி பார்த்தா ஜூஜுபி வேலையா செஞ்சிட்டு பில்டப்பை பெரிசா கொடுத்திருங்காக அவ்வளவுதான்னு தோணுது. விளக்கமான விவரத்திற்கு நன்றி வல்வால். விவரம் தர பதிவு தந்தமைக்கு நன்றி விவசாயி.
ReplyDeleteநன்றி ஜெசிலா ,
ReplyDeleteஇதற்கு பெயர் தான் தொழில்நுட்ப ஜல்லி என்பார்கள், ஷங்கர் அன் கோ இதில் கில்லாடிகள் ஆச்சே .
நீங்களே யோசித்து பாருங்கள், ஒரு முழு கருப்பு வெள்ளைபடத்தை வண்ணம் ஆக்குகிறார்கள் அதில் வரும் கதாபாத்திரங்களின் முகம் மட்டும் இல்லை , உடை, நகை, பின்புலம், இன்ன பிற எல்லாம் வண்ணம் ஆக்குவதே எளிதாக இருக்கும் போது ஒரு பாடல் காட்சியில் முகத்திற்கு மட்டும் வண்ணம் மாற்றுவது பெரிய விஷயமா , அதற்கு இத்தனை பில்ட் அப்!
வண்ணம் ஆக்குவதில் செயல்படும் நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள கோல்ட் ஸ்டோன் மீடியா, இவர்கள் ஒரே காட்சியில் 65000 வண்ணங்களை தர வல்லவர்கள், தற்போது தேவ் ஆனந் நடித்த ஹம் தோனோவுக்கு(Hum Dono) வண்ணம் தருகிறார்கள்.
முகல் இ. ஆசாம் க்கு வண்ணம் அளித்தது தில்லியில் உள்ள இந்திய அனிமேஷன் தொழில்னுட்ப மையம்.