Thursday, June 14, 2007

திராவிடர்களுக்கு ஏன் ரஜினியை பிடிப்பதில்லை?

திராவிடர்களுக்கு ஏன் ரஜினியை பிடிப்பதில்லை?
அப்போ, கமல் பிடிக்குமென்றால், ஏன்?
பதில்கள் பின்னூட்டலினால் மட்டுமே கிடைக்கும்.

10 comments:

 1. இளா,

  கடவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் பண்ணுகிறவர்கள் திராவிடர் அல்லாதோர் என்று சொல்ல வருகிறீர்களா ?

  :)

  ReplyDelete
 2. ஏன் இப்படி? என் போன்ற திராவிடர்களுக்குப் பிடிக்காமலேயா அவர் சூப்பர் ஸ்டார் ஆனார்? :)

  ReplyDelete
 3. சதுர்வேதி said...
  கோவி.கண்ணன்,

  ரஜினியைப் பேசும் இடத்தில் பாலாபிஷேகம் எங்கே வந்தார்?

  இலவசகொத்தனார்,

  என் போன்ற திராவிடரா? XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX.

  இளா,

  ரஜினி பிராமணா ஆத்துல பெண் எடுத்ததே அவர்களின் கோபத்துக்குக் காரணம்.

  10:00 PM

  ReplyDelete
 4. ரஜினியை புடிக்காதுன்னு எதுவும் கிடையாது விவா. மேல் மாடி கொஞ்சூண்டு
  வேலை செய்கிற கொஞ்சம் பேர் கேட்பது என்னான்னா? நடிக்க வந்தியா
  நடிச்சிட்டு போ எதுக்கு தேவையில்லாம மக்களுக்கு நல்லது செய்றது மாதிரி
  சீன் போடுறே பில்டப்பு குடுக்குற அப்படின்னு தான்.
  கமலை இந்த ஒரு விஷயத்துல புடிக்கும் ஏன்னா. ரசிகர்களை நிஜமா மதிக்கிறவரு
  அவனுங்களும் முன்னேற வேண்டும் அப்படின்னு நினைக்கிறவரு. "அப்பா அம்மாவை
  பாரு அப்படின்னு சொல்லிட்டே ரசிகர் மன்றத்துக்கு அனுமதி சீட்டு குடுப்பது
  இல்ல".
  இதுல திரவிடர்கள் ஆரியர்கள் அப்படின்னு எந்த பாகுபாடும் இல்ல.

  ReplyDelete
 5. சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

  சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

  சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

  ReplyDelete
 6. சந்திரமுகியின் சாதனையை முறியடிக்க சிவாஜி கிளம்பிவிட்டார்.....

  "என்ன? அதிருதில்ல"!

  தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள்

  ReplyDelete
 7. ரஜினியை எனக்குப் பிடிக்காது என்பதற்குச் சாதீயக் குறியீடு ஒரு காரணமே அல்ல. அவருடைய நடிப்பு என்று பார்த்தால் ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்தவர்தான். இப்பத்தான் நடிப்புங்குறதையே மறந்துட்டாரு.

  அவருடைய படங்கள் மட்டுமல்ல....ஒவ்வொரு விஷயத்தில் தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி முடிவெடுக்கும் திறமை. அதே போல கர்நாடகாவில் தமிழ்ப்படங்களுக்கெல்லாம் இடமில்லை என்றதும் சும்மா இருந்தவர்...சிவாஜிக்கு இடமில்லை என்றதும்...அவருடைய சொந்தங்களை வைத்துக் காரியம் சாதித்தமை. இன்னும் நிறைய சொல்லலாம்.

  எல்லாரும் நினைப்பது போலல்லாமல் ரஜினி ஒரு பிராமணர். கெய்க்குவார்ட் என்பவர்கள் மராட்டிய பிராமணர்கள்.

  இதே போல கமலைப் பிடிப்பதற்கும் அவரது சாதீயக் குறியீடுகள் காரணமல்ல. பெண்கள் விஷயமும் காரணமல்ல. ஆனால் நடிப்பை மட்டும் தெரிந்து கொண்டு..அதையாவது ஒழுங்காகச் செய்து கொண்டு வருவதால் கமலைப் பிடிக்கும்.

  ReplyDelete
 8. //அவருடைய நடிப்பு என்று பார்த்தால் ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்தவர்தான். இப்பத்தான் நடிப்புங்குறதையே மறந்துட்டாரு.//

  ஆக்சுவலா, ரஜினி ஹீரோ தவிற மற்ற எல்லா கரெக்டர்களுக்கும் நச்சென்று பொருந்துபவர். தமிழ் படத்தில் ஹீரோவாகிவிட்ட ஒரே காரணத்துக்காக நிறைய காம்ப்ரமைஸ் பன்ன வேண்டியதா போச்சு.

  ReplyDelete
 9. //இலவசகொத்தனார்,

  என் போன்ற திராவிடரா? XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX//

  சதுர்வேதி உங்கள் பின்னூட்டம் ஜாதி/மதம் சார்ந்த மாதிரி இருந்ததால அங்கே X போட வேண்டியதா போயிருச்சு :). மீதியெல்லாம் அப்படியே இருக்குங்க. கத்தரி வெக்க வேண்டியதா போனதுக்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
 10. அன்பு நண்பர்களே,வணக்கம்
  கமல் சிறந்த (நடிகர் ),,கலைஞன் உண்மை, ஆனால் நல்ல மனிதன் இல்லை,ரஜினி சிறந்த நடிகராக இல்லாமல் இருக்கலம்,ஆனால் நல்ல மனிதர் சுய கட்டுப்பாடு ,ஒழுக்கம் உடையவர்..... தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள்,எப்பொழுதும் மற்றவர்களுக்கு முணுத்தாரமா இருக்க கூடாது ,

  இரா .செந்தில் நாதன்

  ReplyDelete

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில் செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம் அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார் கிடைக்கும் சில்லற...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (8) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (1) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (11) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (6) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)