இந்தப் படத்தை பார்த்தவுடனே எனக்கு தோணின ஈயங்கள்தாங்க இது.
- பெண்ணீயம்
- ஆணீயம்
- வெங்காயம்
- அச்சமின்மை
- அரசியல் நாகரீகம்
- ஜனநாயகம்
- காவல்
- வெட்கம்
- மானம்
- தூ....
ஏதாவது விட்டு போயிருக்கா?
Info/Pic: Dinamalar
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
பெரியாரீயம்
ReplyDeleteஏன் ?
ReplyDeleteஒரு ஆணை பெண் செருப்பால் அடிக்கக் கூடாதா ?
ஆண்களுக்குத்தான் அந்த உரிமையா ?
:)
சம உரிமையில இதுவும் ஒரு உரிமை. இது கூட தெரியாதா உங்களுக்கு
ReplyDeleteஎம்மூட்டு நாள் தான் முறத்தில புலியை துரத்துவது. செருப்பு எடுத்து நாயை துரத்தலாம் அப்படின்னு நினைச்சி இருக்கலாம். முறத்துல புலியை துரத்தினால் இலக்கியம்/வீரம் செருப்பால நாயை துரத்தினால் ரவுடியிசமா நல்லா இருங்கடா,
ReplyDeleteஅப்போ அதிமுககாரங்களை செருப்பால அடிச்சா சரியா?
ReplyDeleteஅடக் கருமமே !!
ReplyDeleteஎனக்கு இதைப்பார்த்த உடன், சுப்பிரமணியசாமிக்கு 'சிறப்பு வரவேற்பு'தந்த அ.தி.மு.க மகளிரணி ஞாபகமும் வந்தது
தலைவர்களுக்கேத்த நல்ல 'தொண்டர்கள்' !!
இளா, நீங்க நடுநிலைவாதியே இல்லை. நீங்க அதிமுக அடிவருடின்னு தெரிஞ்சு போச்சு. போச்சு. போச்சு. :))))))))))
ReplyDeleteபெண் ஆணை அடிப்பதும் ஆண் பெண்ணை அடிப்பதுமல்ல இந்தப் படத்தின் பிரச்சனை. அப்படிப் பார்ப்பதும் பேசுவதும் தவறு.
காவல்துறை என்பது பெரும்பாலும் ஆளுங்கட்சி அடிவருடியாகத்தானே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்க மட்டும் என்னவாம். இவன் அவனத் திட்டுறதும்...அவன் இவனத் திட்டுறதும்...கொடுமைடா சாமி. நல்லவேளை நாம எந்த அரசியல்கட்சியிலயும் இல்லை. இல்லைனா கட்சித்தலைவர்கல் செய்ற ஒவ்வொரு தப்புக்கும் நல்ல வியாக்கியானம் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.
//பெரியாரீயம் //
ReplyDeleteஇதுல எனக்கு உடன்பாடு இல்லை
//ஒரு ஆணை பெண் செருப்பால் அடிக்கக் கூடாதா ?//
அடிக்கலாமே, ஆனா அதுக்கான காரணம் இதுவா இருக்கக்கூடாது
//சம உரிமையில இதுவும் ஒரு உரிமை.//
இருக்கட்டுமே, நல்ல காரியத்தில் சம உரிமை வளரட்டும்
//இளா, நீங்க நடுநிலைவாதியே இல்லை. நீங்க அதிமுக அடிவருடின்னு தெரிஞ்சு போச்சு. //
ReplyDeleteலக்கி லுக்கை கேளுங்க. அவர் பதில் சொல்லுவாரு. வாயைப் புடுங்காதீங்க.