Friday, June 29, 2007

மதுரை மே.தொகுதி வாக்கு எண்ணிக்கை- Update

மதுரை மேற்குத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் 48,871 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ 23,952 வாக்குகளும் பெற்றுள்ளார். விஜய்காந்தின் தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரன் 16,535 வாக்குகளும் பெற்றுள்ளார்.

Update at 11:45 am(IST)
காங்-48,871
அதிமுக-23,952
தேமுதிக-16,535

7 comments:

  1. வெற்றி வாசனை வீசுதே
    :)

    ReplyDelete
  2. காங் - 56,670
    அ.தி.மு.க - 28,303
    தே.மு.தி.க - 19,555

    ReplyDelete
  3. காங் - 59,826
    அ.தி.மு.க - 29,285
    தே.மு.தி.க - 20,811

    ReplyDelete
  4. அண்ணா.. ட்ரீட் மறந்துடாதீங்க!

    ReplyDelete
  5. காங் - 60,933
    அ.தி.மு.க - 29,818
    தே.மு.தி.க - 21,272

    காங் 31,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!!

    எப்போ ட்ரீட்?

    ReplyDelete
  6. //
    ILA(a)இளா said...
    லீ ஜார்டின்...
    //

    குட் குட்!! எப்போன்னு சொல்லுங்க.. நான் ரெண்டு நாள் முன்னாடி விரதம் இருக்கனும்! :))

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)