Thursday, June 7, 2007

சற்றுமுன்1000 போட்டிக்காக-படச்செய்திகள்

5 வருசத்துக்கு ஒருதடவைதான் ஓட்டுப்போடுற நேரம் வருது, அதை நாங்க சரியா பண்ணலைன்னா மட்டும் கோவம் வருதே, வருஷா வருஷம் மழை வருது, உசுரு போவுது. எதையும் சரி பண்ண மாட்டேங்குறீங்களே. எங்களுக்கு எவ்வளவு கோவம் வரும். நீங்க போட்டு திங்கிற உப்பைத்தானே நாங்களும் போட்டு திங்கிறோம்.

செய்தி: தினத்தந்தி.

எங்க ஊர்லை எல்லாம் உங்களை மாதிரி பிரதம மந்திரி கிடையாதுங்க. இங்க வாரிசுகளை மந்திரியாக்கவே ஒரு பலிகடாவை ராஜினாமா பண்ண சொல்லுவாங்க. அவரும் ஏதோ தியாகி மாதிரி ராஜினாமா பண்ணிடுவாரு.

செய்தி-பிபிசி


எங்க ஊர்ல இதெல்லாம் சகஜம், பார்க்கிங் பண்ண சொல்ற எடத்துல நாங்க வண்டிய விட மாட்டோம்.

செய்தி--தினமலர்


இதுவும் ஜனநாயக உரிமை. போலிசு எங்களை ஒன்னும்சொல்லக்கூடாது.

இவண்

திம்மி முக
செய்தி தினமலர்


//சென்னை: தயாநிதி மாறனிடமிருந்து முதல்வர் கருணாநிதியை காப்பாற்றியிருக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். //

மேற்சொன்ன கருத்தே காமெடியாக இருப்பதால், நோ கமெண்ட்ஸ்


செய்தி: தட்ஸ்தமிழ்

5 comments:

 1. வாவ்.. சூப்பர். போட்டியில்வெற்றி பெற வாழ்த்துக்கள். :-)

  ReplyDelete
 2. சற்றுமுன் படச்செய்திகள்ன்னு பார்த்தபோது எப்படி செYYஉறதுன்னு கொஞ்ஜ்சம் புரியாமல்தான் இருந்தது. இப்படித்தான் செYYஅணும்ன்னு இந்த பதிவை வார்த்துதான் தெரிந்துக்கொண்டேன்.

  கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க இளா. :-D

  ReplyDelete
 3. ////சென்னை: தயாநிதி மாறனிடமிருந்து முதல்வர் கருணாநிதியை காப்பாற்றியிருக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். //

  மேற் சொன்ன கருத்தே காமெடியாக இருப்பதால், நோ கமெண்ட்ஸ்
  //

  ROTFL.. :-)))

  ReplyDelete
 4. பதிவு நல்லாயிருக்கு. வாழ்த்து நம்பர் ஒன்னு.

  //சென்னை: தயாநிதி மாறனிடமிருந்து முதல்வர் கருணாநிதியை காப்பாற்றியிருக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். //

  ஹி ஹி...பிரமாதம் போங்க.

  ReplyDelete
 5. போட்டியில்வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  (ரிப்பீட்டு..?)

  ReplyDelete

போர் .. ஆமாம் போர்

    எ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (2) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)