அப்புறம் காணாம போயிட்டாங்க. எங்கே போனாங்கன்னே தெரியல. கண்டுபுடிச்சு குடுத்தா அவுங்க ஆசுபத்திரிலேயே இலவசமா ஆப்ரேசன் பண்ணிக்கலாம். பலருக்கு தெரியாத அந்த பதிவர் இவுங்கதான்
2) தடாலடியார் ஜிஜி, பேர் சொன்னாவே பலரும் போட்டிக்கு தயாராகிடுவீங்களே. அவரையும் கண்டுபுடிங்க. அவரை கண்டுபுடிக்க அவர் தொலைக்காட்சிலேயே ஒரு வெளம்பரம் குடுத்துடலாமா?
இவுங்களையெல்லாம் பதிவுலகத்துக்கு இழுக்கிற வழியை ப.க.ச மேற்கொள்ளுமா?இல்லே அமுக மேற்கொள்ளுமா? இல்லே பாசக்கார குடும்பம்? எனி ஒன் ஓஃப் தி சங்கம்? சற்றுமுன் குழு?
:?
ReplyDeleteYes, they have to Blog again
ReplyDeletewhy not va.vaa.sa?
ReplyDelete//எனி ஒன் ஓஃப் தி சங்கம்//
ReplyDelete//why not va.vaa.sa? //
Anony, got the answer?
அது மேட்டூரு இல்லீங்கோ. கொடிவேரி அணை,கோபிக்கு பக்கத்திலே இருக்குதுங்கோ.அப்புறம் இந்த
ReplyDeleteபீம்-பாய்ன்னு ஒருத்தரையும் காணோமுங்க
நானும் தேடுகிறேன்........
ReplyDelete//செந்தழல் ரவி said...
ReplyDelete:?
11:07 PM
//
?????
//அது மேட்டூரு இல்லீங்கோ. கொடிவேரி அணை,கோபிக்கு பக்கத்திலே இருக்குதுங்கோ.//
ReplyDeleteநமக்கேவா?
நாளைக்கு இடுகை தரேங்க. கொடிவேரி போட்டோ போட்டாங்க. மேட்டூர் மேட்டர் வேறைங்க