
சேலம் எங்கே இருக்கு?
**அமேரிக்காவுல...
கேட் எங்கே இருக்கு?
**பம்பாயில...
பம்பாய் எங்கே இருக்கு?
**திருநெல்வேலியில.
இப்படி உண்மை மட்டுமே சொன்னா ஏன் உலகம் என்னை கைபுள்ளத்தனமா, .. சே சின்னபுள்ளத்தனமா பார்க்குது?
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Neenga chonnathu ellame correct. Thodarungal ungal narpaniyai.
ReplyDeleteஇதயெல்லாம் படிச்சாதான் பொது அறிவு ரொம்ப வளரும்..... :)
ReplyDeleteவேற ஓண்ணுமில்லை பொறாமைதான்.
ReplyDeleteபம்பாய் அப்படின்னு ஒரு தியேட்டர் திருநெல்வேலியில இருக்கு, அததான் நாங்க இப்படி சொல்லி இருக்கோம். இதுல எல்லாமே உண்மைதான்
ReplyDeleteYela, enakke theriyadhu Bombay nnu oru theatre irukunnu... Sari...ooru pakkam ponathane...Oru Alto irundha polam...
ReplyDelete