கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி
எப்படி இருந்த நீ.......
நல்லா இருக்கு :-)
என்னாது ஜொள்ளு இல்லை வெளையாட்டா? ஹெக்ஹேக்ஹே ய்ய்ய் நம்பிட்டேங்கண்ணா !
இதை காலைல நான் கண்டுக்கலை.. ஆனா, இப்படி விளையாட்டுன்னு வகைப்படுத்தறீங்களே, உங்களுக்கே நியாயமா இருக்கா??
//இது ஜொள்ளு இல்லங்க//அணா! அப்ப இதுக்கு பேரு என்னதுங்னா?!?!
கைபுள்ளைய மாதிரியே சானியா அம்மணியையும் ஏத்தி விட்டாங்க, எங்க பார்த்தாலும் சானியா படம், விளம்பரம். பொண்ணுங்க வேற மூக்குத்தி குத்திகிட்டு திரிய ஆரம்பிச்சாங்க. ஆனா அம்மணி எல்லா மேட்சுலையும் கோட்ட விட்டுட்டே இருக்காங்க, அத சொல்ல வந்தா இப்படி எல்லாரும் சொல்றீங்களே, ஒரு படம் போட்டா தப்பா?
தம்பி இது ஜொள்ளு இல்லை உன்னோட லொள்ளு!
sania's comment,nammala intha ooru innuma nambikkit iruku :)--Jagan
ஜெகன் - இப்போ எல்லாம் ஊர் மக்கள் விவரமாகிட்டாங்க, சானியான்னா அம்மணி மட்டுமே பார்க்கிறாங்க, யாரு அவுங்க விளையாடுறத பார்க்கிறாங்க
பாண்டியோடு சேர்ந்த விவசாயி!
//nammala intha ooru innuma nambikkit iruku :)//அது சரிங்க ஜெகன்.:))
பாண்டியோடு சேர்ந்த விவசாயி! அது என்ன சேர்ந்த, சங்கத்த சொல்றிங்களா இல்லே வேற ஏதாவது உள்குத்தா
சானியா ஆடிய ஆட்டத்தைப் பார்த்து நான் 'ஆ' வென்று வாய்பிழந்து முன்பு எழுதினேன் இது...ஆடவர் ஆடும் ஆங்கில ஆட்டமிதில்ஆடும் ஆடவரை ஆதரித்து ஆடவர்ஆடிவர, ஆத்தாநீ ஆடிய ஆட்டத்தில்ஆ'வென்று ஆடவர் ஆகினர் ஆடாதவர்!
மேலும்...பந்து பறக்க, பலரது பார்வையும்பரிதவிக்க, பாய்ந்துப் பறந்து பறந்துபந்தடிக்க, பறக்கும் பாவையுன் பாங்கதிலுண்டு,பாரத பலம் பறைசாற்றிய பங்கு !
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
நல்லா இருக்கு :-)
ReplyDeleteஎன்னாது ஜொள்ளு இல்லை வெளையாட்டா? ஹெக்ஹேக்ஹே ய்ய்ய் நம்பிட்டேங்கண்ணா !
ReplyDeleteஇதை காலைல நான் கண்டுக்கலை.. ஆனா, இப்படி விளையாட்டுன்னு வகைப்படுத்தறீங்களே, உங்களுக்கே நியாயமா இருக்கா??
ReplyDelete//இது ஜொள்ளு இல்லங்க//
ReplyDeleteஅணா! அப்ப இதுக்கு பேரு என்னதுங்னா?!?!
கைபுள்ளைய மாதிரியே சானியா அம்மணியையும் ஏத்தி விட்டாங்க, எங்க பார்த்தாலும் சானியா படம், விளம்பரம். பொண்ணுங்க வேற மூக்குத்தி குத்திகிட்டு திரிய ஆரம்பிச்சாங்க. ஆனா அம்மணி எல்லா மேட்சுலையும் கோட்ட விட்டுட்டே இருக்காங்க, அத சொல்ல வந்தா இப்படி எல்லாரும் சொல்றீங்களே, ஒரு படம் போட்டா தப்பா?
ReplyDeleteதம்பி இது ஜொள்ளு இல்லை உன்னோட லொள்ளு!
ReplyDeletesania's comment,
ReplyDeletenammala intha ooru innuma nambikkit iruku :)
--
Jagan
ஜெகன் - இப்போ எல்லாம் ஊர் மக்கள் விவரமாகிட்டாங்க, சானியான்னா அம்மணி மட்டுமே பார்க்கிறாங்க, யாரு அவுங்க விளையாடுறத பார்க்கிறாங்க
ReplyDeleteபாண்டியோடு சேர்ந்த விவசாயி!
ReplyDelete//nammala intha ooru innuma nambikkit iruku :)//
ReplyDeleteஅது சரிங்க ஜெகன்.
:))
பாண்டியோடு சேர்ந்த விவசாயி! அது என்ன சேர்ந்த, சங்கத்த சொல்றிங்களா இல்லே வேற ஏதாவது உள்குத்தா
ReplyDeleteசானியா ஆடிய ஆட்டத்தைப் பார்த்து நான் 'ஆ' வென்று வாய்பிழந்து முன்பு எழுதினேன் இது...
ReplyDeleteஆடவர் ஆடும் ஆங்கில ஆட்டமிதில்
ஆடும் ஆடவரை ஆதரித்து ஆடவர்
ஆடிவர, ஆத்தாநீ ஆடிய ஆட்டத்தில்
ஆ'வென்று ஆடவர் ஆகினர் ஆடாதவர்!
மேலும்...
ReplyDeleteபந்து பறக்க, பலரது பார்வையும்
பரிதவிக்க, பாய்ந்துப் பறந்து பறந்து
பந்தடிக்க, பறக்கும் பாவையுன் பாங்கதிலுண்டு,
பாரத பலம் பறைசாற்றிய பங்கு !