
பெயர்- கெளரவ் அகர்வால்
படிப்பு- எம்.பி.ஏ(ஐ.ஐ.எம்)
சம்பளம்- சுமார் 93 லட்சம் (வருடத்திற்க்கு)
வேலை-பார்க்லேய்ஸ் கேப்பிடல், இங்கிலாந்து
பெயர்- சின்னான்
படிப்பு- 3வது (கொழிஞ்சி காட்டூர்)
சம்பளம்- 23 ஆயிரம் (வருடத்திற்க்கு)
வேலை-தோட்ட வேலை , பண்ணையாள்
எதிர்பார்ப்பு- கலர் டிவி, 2 ரூபாய்க்கு அரிசி
ஏழை மேலும் ஏழையாக, பணக்காரன் மேலும் பணக்காரனாக இந்தியா ஒளிர்கிறது
இளா...
ReplyDeleteMBA = MASSIVE BANK ACCOUNT இளா...
அப்படின்னு விளையாட்டாச் சொல்லுவாங்க...அது இதுல்ல உண்மையாகத் தெரியுது
இந்த வித்தியாசங்களைக் காட்டி என்ன்ச் சொல்ல வர்றீங்க?
படிச்சவன் அதிகமா வாங்குவது குற்றம்ங்கிறீங்களா... உங்க கருத்தைத் தெளிவாச் சொல்லுங்க...
காலம் காலமாக முரண்கள் கட்டம் கட்டப் பட்டு ஊடகங்களால் வியாபாரம் செய்யப் பட்டு தான் வந்திருக்கின்றன...
நாமும் அதே பாதையில் செல்ல வேண்டாமே... என்னச் செய்யலாம் சொல்லுங்க?
இளா, MBA படிச்சவனுக்கு சம்பளம் அதிகம், தேவைகள் அதிகம் அதனால் கடன் அதிகம்...
ReplyDeleteபண்ணையாளுக்கு சம்பளம் குறைவு, தேவைகள் குறைவு, கடனும் குறைவு...
இந்தியா இன்னும் ஒளிர ஆரம்பிக்கவில்லை என்று சொல்ல வருகிறார். எம்பிஏ சம்பளங்கள், பங்குச்சந்தை குறியீடுகள் இவைதான் இன்றைய நாளிதள்களின் தலைப்புச் செய்திகள். சின்னானின் சம்பள விபரங்கள் ஏன் செய்தி ஆகவில்லை?
ReplyDelete" I hope everyone knows about Zen Stories. It won’t give any conclusion on anything. It will be left to the readers discretion / decision."
ReplyDeleteMay be Mr.விவசாயி tries to do the same.
Anyway it is nice blog!! Good!!
Ila why no response?
ReplyDeleteஉங்க கேள்விக்கு பதில் எழுத ஆரம்பிச்சு 15 நிமிடம் தட்ட அது ஒரு 2 பக்கம் வந்துருச்சு, அதனால அதை ஒரு பதிவாவே போட்டுரலாம்னு இருக்கேன். கொஞ்சம் பொறுத்துக்குங்க தேவ்
ReplyDeleteKedaikka poradhu ennavo avanukku HALWAVUM, CABLE BILLUM
ReplyDeleteyes. Nalla Thirunelveli halwa also they will give. India will come up only if the government removes all those subsidised items.
ReplyDelete