ரஜினி ஒரு விரல காட்டி நூறுன்னார், சிம்பு அவர பார்த்து வெரல வளைச்சு வளைச்சு என்னென்னமோ பண்ணினாரு, விவேக் அதை வெச்சே காமெடி பண்ணினாரு. எவ்ளோ இருக்குங்க இந்த விரலுல.
ஒரு கட்சி ஆரம்பிச்சா பேர், கொடி, சின்னம், அப்புறமா எல்லாம் ரெடி பண்ணனும்.கண்டிப்பா கையால கட்சிய சொல்ல இந்தியாவில முடியாது. அத்தன கட்சி வந்தாச்சுங்க, வேணும்ணா காலால காட்டிக்கலாம், அதை இன்னும் யாரும் பண்ணலைங்க(நல்ல ஐடியா இல்ல).
காங்கிரஸ் ஆரம்பிச்சப்ப கைய காட்டினாங்க....

அந்த ஒரு கையவே வெச்சு விரல்களை விரிச்சி சூரியன் மாதிரியா காட்டினாங்க தி.மு.க....

எம்.ஜி.ஆர் உலக நாடுகள்ல வெற்றிக்கு சின்னமா காட்டுற ரெண்டு விரல காட்டி ஜெயிச்சார்....

ஆனா இன்னைக்கு ஒரு புதுசா தமிழ்நாட்டுல ஒரு ஸ்டைல் வந்து இருக்கு பாருங்க. அதுதான் இப்போ கலக்கிட்டு இருக்கு.
#
#
#
#
#
@
#
$
%
^
#
#

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ
indha paatuu.. ennaga poonallum kodi kaati parakudhu.. indha US layum namma makkal veetuku poona yellorom virumbi ketraanga...
ReplyDeleteunga blog name romba sooperaa iruku...
excellent buddy....you stay young even at your old age....ha ha ha...lol...
ReplyDelete