
இன்று(11-Mar-2006) மண விழா காணும் நாமக்கல் சிபி சீரும் சிறப்பும் பெற்று மன நிறைவோடு பல்லாண்டு வாழ
... வருத்தப் படாத வாலிபர் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்!
உங்கள் இருவருக்கும் எல்லா வளங்களையும் ஆண்டவன் அளிக்க பிராத்திக்கிறோம்
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
sibikku valai ulagam sarbaga valthukkkal.
ReplyDeleteviumbuvadhu yavum petru
ReplyDeletevazhga vazhga pallandu
நாமக்கல் சிபி தம்பதியினருக்கு(திருமதி & திரு.ஜெகன்மோகன்) எங்கள் உளங்கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவள்ளுவர் வாக்கின்படி..
ReplyDeleteஅன்பும் அறனும் மிகுதியாய் உடைய உங்கள் வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் சிறப்புற்று விளங்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
மடல் ஒன்றும் இல்லை
ReplyDeleteமணமாலை இன்று உனக்கு
நேரில் வாழ்த்திட ஆசைதான்
கடல் தாண்டி கடல் இருப்பதால்
மடல் நின்றே வாழ்த்துகின்றேன்
நாமக்கல் கண்ணா நீ வாழ்க
சின்ன சின்ன சேட்டைகளோடு
ஊடலும் கூடலுமாய்
சிங்காரதமிழோடும்
வருங்காலம் உம் புகழ் பாட
வாழ்த்துகின்றேன் தம்பி இங்கிருந்து
நேரில் சந்திக்க நெடுநாள் இல்லை
நெடுந்தூரம் இருந்தாலென்ன - என்
நெஞ்சமெல்லம் நெகிழ்வோடு
மனசார வாழ்த்துகின்றேன்
வாழ்க நீவீர் பல்லாண்டு!
அன்புடன்
சிங்.செயகுமார்.
செய்திக்கு நன்றி
ReplyDeleteCongratulations Shibi
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்
ReplyDeleteகீதா சாம்பசிவம்,
சிவஞானம்ஜி,
கைப்புள்ள,
தமிழ்தாசன்,
சிங்.செயகுமர்,
தாணு,
பாலசந்தர் கணேசன்,
மற்றும் தேவா
ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)