எங்காவது வண்டியில போயிட்டு இருப்போம், சைக்கிள்ல யாராவது குறுக்கால வந்தா ஒரு மொறப்பு, இல்லைன்னா ஒரு ஏச்சு. ஏன்னா சைக்கிள்ல நம்மல துரத்தி புடிக்க முடியாது பாருங்க. அது சவடால்.
ரொம்ப தடவ பஸ்ல பார்த்திருபோம், கண்டக்டர் கிட்ட சண்ட வந்துரும் அப்போ சொல்லுவாங்க "வெளியே வா வெச்சுகிறேன்" அப்ப்டின்னா சவடால். "இங்கயே வெச்சுக்கலாம் வா" அப்படின்னு அப்பவே நம்ம கண்டக்டர் வெப்பார் ஆப்பு.அதுதாங்க தில்லு.
சரி, எதுக்கு இதெல்லாம்னு நீங்க கத்துறது கேக்குது. ஏற்கனவே வேலை பென்ட கழட்டுது அதுல பதிவு வேறையான்னு மத்தவங்க கேக்க, அப்ப பதிவு போடறது தாங்க தில்லு. அப்படியே கீழ உள்ள படத்த பாருங்க, அப்புறம் தெரியும் தில்லுன்னா என்னான்னு
#
#
#
#
#
#
#

ரொம்ப தில்லு தான் இப்படி ஒரு பதிவ போடறதுக்கு..
ReplyDeleteஇருந்தாலும் நல்லா இருந்துச்சு :))
இன்னும் ஒரு படம் வரும், ஒரு பூனை பத்து நாய் நிக்கற எடத்துல அதுங்களுக்கு ராஜாவ நெஞ்சை நிமித்திகிட்டு நடந்து வரும். அதுக்கும் தைரியம்னு தான் பேர் வச்சிருப்பாங்க.. அந்தப் படம் கெடைச்சா அதுவும் போடுங்களேன்..
நெசமாவே தில்லு தாங்க...நாய்க்கு இல்லை...உங்களுக்கு!
ReplyDeleteவூட்ட்ல வந்தாச்சா.. ரொம்ப தில்லா பதிவு போடறீங்க ;-)
ReplyDelete/படம் கிடைச்சா போட்டுறலாம் பொன்ஸ்.
ReplyDelete/நம்ம சங்கத்து ஆளுங்ககிட்ட தில்லும் உண்டு கைப்பு
இன்னும் இல்ல ராசா, அதுதான்.. ஹிஹி
ReplyDelete