ஒரு மாசம் ஆச்சுங்க என் மகன் பிறந்து. இன்னும் பேர் வெச்சபாடில்லை. எங்கேன்னு போய் சொல்லுவேன், ஆள் ஆளாக்கு ஒரு பேர் சொன்னாங்க, நமக்கு அதில்லெல்லாம் திருப்தி வரலைங்க. மக்களே, உலக தொலைக்காட்சி, அட சே. உலகில் முதன் முறையாக வலை பதிவு மூலமாக குழந்தைக்கு பேர் வைத்த பெருமை நம் தமிழ் வலைப்பதிவாளர்களை சேரட்டும்.
என் வாரிசுக்கு ஒரு பேர் வெக்க வாங்க, அதிலே ஒரு கண்டீசன். பேர் ச, கு, க வில ஆரமிபிக்கணும். ம்ம், சொல்லுங்க பார்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
Sangathalaivan Kundalakesi (neeenga sonna rendu ezhuthu vanthuduthu sir),
ReplyDeleteJokkuku thaan soli irukinganu nenachindu vilayaditen, seriousa iruntha freeya vuddunu eduthukonga.
Sridhar
தமிழ் பேர்தான் வேணும் அப்படி எதாவது கண்டிசனா? அப்படின்னா தமிழ் கடவுள் பேரா இப்படி.
ReplyDeleteசரவணன்
சண்முகன்
குமரன்
குருபரன்
கந்தன்
கதிர்வேலன்
இல்லை மாடர்ந்தான் வேணும்னா சொல்லுங்க. ஒரு லிஸ்ட் தரேன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎந்த மாதிரி பேரா இருந்தாலும் பரவயில்லைங்க.. இன்னும் ஒரு வாரத்துல பேர் வெச்சாகனும் ச, சா,..சி சீ. அப்படினும் பேர் ஆரம்பிக்கலாம். நியூமராலஜி தெரிஞ்சவங்க யாரவது இருக்காங்களா? இருந்தா ஐடியா தாங்க.
ReplyDeleteசச்சின்
ReplyDeleteசரண்
சஞ்சித்
சிற்பி
சாத்வீக்
சாணக்யா
வாழ்த்துக்கள்
http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=485
ReplyDelete§À÷ Àð¼À¡Î ´Õ ͨÅÂ¡É «ÛÀÅõ. ÀÊòÐô À¡Õí¸û.
±ý §¾÷×:-
ºí¸÷
ÌÁ¡÷
¸§½ºý
சங்கவன்
ReplyDeleteகுவளையன்
சங்கீத்(சங்கீதவாசன்)
குமரகுரு
சந்தீபன்
சகலன்(சகலவன்)
சாதகன் (சாதக்)
இன்னும் கொஞ்சம் நாளைக்கு யோசிச்சு சொல்றேன்.
பேர் சொன்ன அத்தன மக்களுக்கும் நன்றிங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் இளா!நல்ல தமிழ் பெயரா வைங்க!சரண் என்பது என் தேர்வு.
ReplyDeleteஅன்புடன்,
(துபாய்)ராஜா.
நன்றி துபாய் ராஜா! ரொம்ப நாள் ஆச்சுங்க பேர் வெச்சு.
ReplyDeleteரொம்ப சந்தோசம்.என்ன பேர் வச்சீங்க இளா??.
ReplyDelete//"அபூர்வ ராகங்கள்" படத்துல நம்ம எம்.எஸ்.விசு அண்ணே கலக்கியிருப்பார். பாட்டெல்லாம் சூப்பர் ஹிட். சூப்பர் ஸ்டார் வேற அறிமுகமான படம். அதுல முதல் பாட்டு, முதல் வரியில என்னோட வாரிசு பேர் இருக்கிறதை அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.//
ReplyDeleteஸ்வரன்..ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்?
அட போப்பா.. கேள்வி, அதை நான் பார்க்கிறதுக்குள்ள பதில் வேற போட்டாச்சா?!!
ReplyDelete