விகடனில் போன வாரம் வெளியான இந்தப் படத்திப்பற்றி விமர்சனம் படிசேங்க, அதுல இப்படி எழுதியிருந்தாங்க "சின்ன பெரிய பட்ஜெட்களில் தரமான திரைப்படஙளை உருவாக்கி, தமிழ் திரையுலகத்தின் மரியாதையை மேலும் உயர்ங்களுக்கு கொண்டுசெல்ல, நல்ல பல படைப்பாளிள் முனைப்போடு பாடுப்பட்டு வரும் இந்த நேரத்தில்..."கள்வனின் காதலி" அவகாரமான திருஷ்டிப்பொட்டு." விகடன்ல மார்க் கூட போடலைன்னா பார்த்துக்கோங்களேன்.

ஆனா சன் டிவி டாப் 10ல இதுக்கு முதலிடம் இடம் கொடுத்து இருந்தாங்க. என்னாங்க அநியாயம் இது. எததாங்க நம்புறது இப்போ.
போன வாரம் வரைக்கும் 'ஆதி' தான அங்க முதலிடம்.. அதே மாதிரி இந்த வாரம் 'க.க', ;-)
ReplyDeleteஅப்புறம்.. ஒரு வேதனையான விஷயம்.. நான் இந்த படத்தை பார்த்து தொலைச்சுட்டேன் :-(
ஏன் ராசா பார்த்ததுக்கபுறம் சொல்லியிருக்க கூடாதா? என்ன மண்ட காய உட்டுடீங்களே
ReplyDeleteஆனந்த விகடனை வேண்டுமானாலும் கொஞ்சம் நம்பலாம், சன் TV எல்லாம் நம்பிப் போனீரே, உமக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்!
ReplyDeleteS.J. சூரியா நடித்த 'அ ஆ' படம் பார்க்கலாம் என்று வாங்கி போட்டேன். முதல் காட்சியிலேயே அவர் முகம் வந்ததா? பார்க்கப் பிடிக்காமல் நிறுத்தி விட்டேன். முகம் அழகு பற்றி கேள்வியில்லை, அதை வசனம் பேசுகிறேன் என அஷ்டக்கோணலாக்குவது தான் சகிக்க முடியவில்லை - ஒரு நிமிடம் கூட! நீங்க முழு படத்தையும் பார்த்து இருக்கீங்க. பொறுமையின் சிகரமே, நீர் வாழ்க!!!
Election முடியிற வரை ஆதி தானுங்கோ டாப் டென்ல first பாட்டு.
ReplyDeleteஆனந்தவிகடன் விமரிசனம் பார்த்து சரி. சன் டிவியையுமா?
தவமாய் தவமிருந்து படாத பாடு பட்டுச்சே அவுங்கட்ட.
இதே கள்வனின் காதலி பத்திய படங்களைப்போட்டுதான் விகடன் விற்பனையை பெருக்கிகுவாங்களாம்.. என்னங்க நியாயம் இது.. அவ்ளோ உத்தமர்களா இருந்தா.... ஒழுங்கா பத்திரிக்கைய போடட்டும்.. அதுக்குள்ள... விமர்சனம் எழுதவந்துட்டாங்க... விகடனைத்தூக்கி குப்பையில போடுங்க....
ReplyDeleteஇந்த விமர்சனத்துல எத எடுத்துக்கிறது அப்படிங்கிறதுதான் கேள்வியே. எப்படியோ, கோடம்பாக்கம், சித்திரம் பேசுதடி பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஎப்பாடா நல்ல வேளை படம் இன்னும் பார்க்கல.
யாத்திரீகன்: அப்படி விகடன் விமர்சனத்தை ஒதுக்க முடியாதுங்க, ஏன்னா விமர்சனம் பண்றவர் மதன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteமதன்.. இல்லைங்க.. அவர் இப்பொ விமர்சனம் செய்யரதில்லைன்னு நினைக்கிறேன்..
ReplyDeleteமதன் 'அருணாச்சலம்' படத்துக்கு விமர்சனம் எழுதினது படிச்சிருக்கீங்களா?
தான் இன்னொரு ரசனியாக வரவேண்டுமென்று இயக்குநர் சூர்யா முடிவெடுத்துவிட்டாரோ தெரியவில்லை.
ReplyDeleteவசனங்கள் பேசும் முறை, குரலின் ஏற்றத்தாழ்வுகள் உட்பட பலவிசயங்கள் அப்படியே அப்பட்டமாக copy பண்ணப்பட்டுள்ளது.
பத்தாததுக்கு, பெண்களுக்கு அறிவுரையும் வேறு சொல்லப்படுகிறது. துப்பட்டா விலகிய பெண்ணைப்பார்த்துச் சொல்லும் வசனம், அச்சம்பவத்தையே இன்னொருவரிடம், 'தமிழ்நாட்டின் மானம் சரிஞ்சிச்சு, தூக்கி நிறுத்தினேன்" என்று சொல்வது என்று நிறைய தமாசுகள் இருக்கு. (இது யார் பாணி?).
கோபித்துக் கொண்டு பிரிந்த காதலியை பின்னுக்கு இருத்திவிட்டு வாகனத்தை ஓட்டிக்கொண்டு வரும்போது சூர்யாவின் முகபாவத்தைப் பார்க்க வேணுமே? இஞ்சி திண்ட குரங்கு எண்டதுதான் பொருந்தும் போல.
சித்திரம் பேசுதடி படம் நல்லா இருக்குனு பார்க்க சொல்லி நம்ம வலை நண்பர் சொன்னாருங்க. சரினு என் நட்பு வட்டம், அலுவலக நண்பர்களுன்னு எல்லார்கிட்டயும் கேட்டாச்சு ஆனா ஒருத்தருக்குகூட அந்த படத்த பத்தி தெரியலீங்க. ஆனா பாருங்க க.கா வுக்கு வலைபதிவெல்லாம் போட்டராங்க.
ReplyDeleteKavinjar Vaali's speech on 'Kalvanin Kaathali' cassette release function: Snap Judgement
ReplyDeleteஇளா
ReplyDeleteநீங்கள்ளாம் சொல்றதைப் பார்த்தால் க.கா படத்தைப் பார்க்கனும் போல இருக்கே :).
சித்திரம் பேசுதடி பார்த்தேன். நெசமாலுமே கலக்கீட்டாங்கண்ணா ! நிச்சயமா அதுக்கு ஆதரவு குடுங்கோ.
சன் டி.வி.-யையா நம்புரீங்க? ஹையோ...ஹையோ...(வடிவேலு style-ல் படிக்கவும்). சென்ற வருடம் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகியவை ஒன்றாக ரிலீஸ் ஆனது. ஆனால், சன் டி.வி. டாப் 10-ல் சச்சின் மிஸ்ஸிங். அதுவும் சச்சின் 200 நாள் ஓடின படம், எப்படி டாப் 10-ல் 10வது இடத்திற்கு கூட வாராமல் இருக்கும்? அப்புறம் தான் தெரிஞ்சது, சச்சின் படத்தை ஜெயா டி.வி. வாங்கிடுச்சாம்...
ReplyDeleteவிகடன் விமர்சனம் சரி தான்.ஆனால் SUN TV விமர்சனம் எப்போதும் Star value-ஐ அடிப்படையாக வைத்தே தரப்படுகிறது.
ReplyDelete