Sunday, September 2, 2012

10/365 கிறுக்கியது யாரு? சினிமா Quiz

இன்று தினமலரில் வந்த செய்தி.

ஈரோடு : விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.ஓ., விவசாயிகள் பிரச்னை என்னவென்று கேட்காமல் மெய்மறந்து அருகில் இருந்த தாளில் படம் வரைந்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்த விவரம வருமாறு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஈமு கோழி பிரச்னை, கரும்புக்கு நிலுவை பணம் பாக்கி, பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு... என, விவசாயிகள் தங்கள் தரப்பு குறைகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்தவர், டி.ஆர்.ஓ., கணேஷ். இவர் மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்; விவசாயிகள் பேசுவதைத்தான் டி.ஆர்.ஓ., குறிப்பு எடுக்கிறார் என நினைத்து, அருகில் போய்ப் பார்த்தால், பச்சை மை பேனாவால், அவர் மும்முரமாக படம் வரைந்து கொண்டிருந்தார் !

நன்றி: தினமலர் 

இருங்க, இது மாதிரி அடுத்தவங்க ஏதாவது பேசும் போது படம் பக்கத்துல இருக்கிற காகிதத்துல படம் வரையறதை ஏதோ தப்பு போல செய்தி வெளியிட்டுருக்கும் தினமலருக்கு எதிரான பதிவு இல்லை  இது..

திவு என்னான்னா, இதே மாதிரி ஒரு சினிமாவுல ஒரு வில்லன் இதைப் போலவே செய்வார். அது ஒரு துப்பா மாறி வில்லனைக் காட்டிக்குடுத்துடும். கேள்விகள்
1. அது என்ன படம்?
2. படத்துல வில்லனாய் கிறுக்கி மாட்டிக்கொள்வது யார்?
3. படத்தின் கதாநாயகன் யார்?

11 comments:

  1. பதில்களை நீங்க தட்டிருங்க மக்கா. நாளைக்கு நான் பதில் சொல்லிடறேன்.

    [மறுமொழிப் பொட்டி பூட்டப்பட்டிருக்கு]

    ReplyDelete
  2. கார்த்தி, கலக்கல். சரியான விடைகள்

    ReplyDelete
  3. சித‌ம்ப‌ர‌ ர‌க‌சிய‌ம்.. மெயின் வில்ல‌ன் டெல்லி க‌ணேஷ், ஆனா ப‌ட‌ம் வ‌ரைஞ்சி மாட்டுற‌து ச‌ங்கிலி முருக‌ன், க‌ரெக்டா?

    ReplyDelete
  4. 1. Pommalattam
    2. Major Sundarrajan
    3. Jai shankar

    ReplyDelete
  5. சிதம்பர ரகசியம்

    தென்னை மரம் கிறுக்குவது டெல்லி கணேஷ் / சங்கிலி முருகனும் ஒரு வில்லன்

    நாயகன் எஸ் வி சேகர், அருண்பாண்டியன், விசு

    ReplyDelete
  6. film: sithambara rakasiyam
    Villain: delhi ganesh
    Hero: S.V.Sekar , Arun pandian , Visu

    ReplyDelete
  7. 1.Chidampara Ragasyam
    2. No idea about his name. But he acted as lawyer in Rajathi Raja.
    3. S V sekar.

    ReplyDelete
  8. செய்தியை படித்தேன்! உங்கள் புதிருக்கான விடையை பின்னூட்டத்தில் அறிந்தேன்! படம் பார்த்திருந்தும் நினைவுக்கு வரவில்லை!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete
  9. சிதம்பர ரகசியத்திற்கு முன்னே ஒரு ஜெயசங்கர் படத்தில் இந்த மாதிரி காட்சி உண்டு. படம் பெயர் நினைவில்லை. படம் வரைந்து மாட்டுபவர் மேஜர் சுந்தர்ராஜன்! :)

    ReplyDelete
  10. Raj Digital Plus & RajTV யில் இந்தப் படத்தை ஆயிரம் முறை போட்டு விட்டார்கள்...

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)