Tuesday, September 18, 2012

23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க குறும்படத்திற்கு(Innocence of Muslims) எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதுல கலந்துகிட்டவங்க 5000க்கும் மேலேயே இருக்குமாம். அதனையொட்டி நானிட்ட ட்விட்டுகள்


 • நேத்துதான் கடவுளே இல்லைன்னு பெரியார் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு ஒரு இறைதூதரை கேவலப்படுத்திட்டாங்கன்னு அடிச்சிக்கிறாங்க. #நடுசென்ட்ர்ஸ் பாவமில்லையா? #ட்விட்டர் புலம்பல்
   
 • Most of them never saw the Videos Yet, but they are in Mount Road Now. [அந்தக் குறும்படத்தின் Trailerஐ பார்த்தவர்கள் எத்தனை பேரு இருக்கும்?]

 • நாம எல்லாம் தான் படிச்சவங்க #இன்னொசன்ஸ் ஆஃப்...  

 • ஒன்னு ரெண்டு விசா கிடைச்சிட்டு இருந்துச்சு. இனிமே சலிச்சி எடுப்பாங்க. ஹ்ம்ம்..  


 • சென்னை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டிப்பா அடிதடியாய் முடியப்போவுது.. வெளங்கும் #முஸ்LIM

 • நாளைக்கு விநாயகர் சதுர்த்தி வேற,. எந்த கடவுள் வந்தாவது கலவரம் இல்லாம பார்த்துக்கனும், கடவுளே!

 • தடியடியில் ஆரம்பித்து, வாகனங்களைச் சேதப்படுத்துவதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வன் ரகுவரன் மாதிரி அம்மா உட்காந்திருக்க வேண்டிய கட்டாயம்.  

 • KFC, McDonald, MNC மேலேயெல்லாம் கல்லை விட்டெறிஞ்சிருந்திருந்தா சமநிலையாய் ஆகியிருக்குமே 
 • உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே 
 • இப்ப உடைச்ச கண்ணாடிக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம். சாலையில பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எல்லாம் அமெரிக்கர்களா? 
 • தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்
Pic Courtesy/Thanks: IBN Live

10 comments:

 1. வவ்வால்,
  உள்குத்தாட்டம் தெரியுதே :)

  ReplyDelete
 2. இளா,

  அப்போ தமிழ் இல்லை, ஆனாலும் தமிழிலும் அதான் சொல்ல வந்தேன் ,சாந்தி,சமாதானம் தான்.

  ரொம்ப அமைதியா ,வெறும் கல்லூ வீசி, ரோட்டை அடைத்து சில மணி நேரங்களே டிராபிக் ஜாம் சாத்வீகமாக செய்து கண்டனம் செய்தார்கள்.

  அரசியல் கட்சி, ஜாதி கட்சி, மதவாதிகள்னு எல்லாம் ரோட்டுக்கு வந்துடுறாங்க ,இப்போலாம் வீட்டை விட்டு கிளம்பும் போது யாருக்காவது போன் செய்து நிலவரம் கேட்க வேன்டியதா இருக்கு, உமக்கு, டிராபிக் ஜாம் ,சாலை மறியல் இல்லா தேசத்தில இருக்கீர்.

  எனக்கு ஒன்னு புரியலை அண்ணாசாலையில் ஊர்வலம் செல்ல கூடாதுன்னு உயர்நீதிமன்ற தடை இருக்கும் போது எப்படி அனுமதி கொடுத்தாங்க, காவல்துறை ஆணையர் மேல பொது நல வழக்கு போடலாம், டிராபிக் ராமசாமி தான் வரணும் போல :-))

  ReplyDelete
 3. இரண்டு பிற்சேர்க்கைகள் !

  ReplyDelete
 4. ///உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே //

  அப்புடியே Blogger, youtube மற்றும் இன்ன பிற கூகிளின் இலவச சேவைகளையும் தவிர்க்கலாம். அடுத்தவனுகளுக்கு இன்னமும் இம்சையும் குறையும்!

  ReplyDelete
 5. //காவல்துறை ஆணையர் மேல பொது நல வழக்கு போடலாம்//

  வவ்வால் சொன்னதும் உடனே அம்மா ஆக்சன்ல இறங்கி திரிபாதிய ஜெயிலுக்கே அனுப்பீடாங்க.

  ReplyDelete
 6. இளா,

  பின்னாடி சேர்த்ததை முன்னாடியே பின்னூட்டத்தில் சொன்னேனாக்கும் :-))


  இதுக்கே ஒரு மார்க்கப்பந்து ரொம்ப அமைதியா எதிர்ப்பு காட்டினோம்னு சொல்லிக்கிட்டார், எனக்கு அப்போ டிராபிக் ஜாம்ம் ஆனது மட்டும் தான் தெரியும் , அப்புறமா பார்த்தா ஏக கலட்டா , அந்த பதிவில் கேள்விக்கேட்டா அது அவர்கள் செய்யவில்லைனு சொல்லுறார், சவுதில இருந்து உண்மைய சொல்லுறாராம், நேரா டிராபிக்ல மாட்டி ஊர சுத்தினவன் பொய் சொல்றானாம் :-))
  -----------

  நந்தவனம்,

  அன்னிக்கு நிறைய பேரு போலிசையும் ,அம்மையாரையும் திட்டினாங்க, இதே ஒரு கட்சி அண்ணாசாலையில ஊர்வலம் போக அனுமதி கேட்டா கொடுப்பாங்களான்னு.

  இதுக்கு பின்னாடி ஏதோ ,மத்திய மாநில அரசியல் இருக்கு நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. @வவ்வாஜி,

  என்னேமோ, முமின்கள் புண்ணியத்துல டிசம்பர்ல ஊருக்கு போலான்னு இருந்த பயபுள்ளைக எல்லாம் பீதியில இருக்கானுக. அமெரிக்க துரைமாருக முமினுக மேல இருக்குற கடுப்பை எல்லாம் விசா ஸ்டாம்பிங் கேட்குற ஆளுக மேலதான் காட்டுவாங்க. ஆனா இனி தமிழ்நாட்டு முமினுக விசா கேட்டா இனி 'ஊ' தான்!

  ReplyDelete
 8. They dont care about others. I am sure nobody has even seen the film, or the trailer. This means, ivarkal attu manthai kootam.

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)