Monday, May 19, 2014

ராக்கம்மா - ராக்காயி யார்?

ராஜாவின் "அடி, ராக்கம்மா கையைத்தட்டு" பாட்டு கேட்டிருப்பீர்கள்,
மெல்லிசை மன்னரின் "அடி, என்னடி ராக்கம்மா பல்லாக்கு" பாட்டையும் கேட்டிருப்பீர்கள்.


ஆனால் ராக்கம்மா யாராக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? இதோ ஒரு அகழ்வாராய்ச்சி
அது அரிசி பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாத காலம், அல்லது அரிசி என்பது செல்வந்தர்களுக்கானது என இருந்த காலம். ஆரியம்/ராகி, கம்பு,

ஒரு நாள் அவளின் கணவன் (இவன் நன்கு படித்தவன் , 5ம் வகுப்பு), நாளெல்லாம் வயலில் பாடுபட்ட களைத்துப் போய் பசியோடு சாயங்காலம் வீட்டுக்கு வருகிறான். வயிறு முழுக்க பசியுடன் இருப்பவனுக்கு குளியலெல்லாம் 2 நிமிடங்கள்தான். குளியல் முடித்து வந்து அமர்ந்தவுடன் சட்டி வழிய வழிய சுடச்சுட சோளச்சோறும், கடைந்த கீரையையும் போட்டுக்கொடுத்தாள் மனைவி.

பசி வேகமறியாது என்பதுபோல, அவசர அவரசமாக கைவழிய சோளச்சோறையும் கீரையையும் நையப் பிணைய ஆரம்பித்தான் கணவன்.

ஒரு பெரிய கவளமாக எடுத்து வாயில் போட்டவனுக்கு "படக்" கென்ற சப்தத்துடன் உடைந்தது கல். பசியின் முன் மனைவி மீதான கோபம் சிறிதாக இருக்க, மீண்டும் அடுத்த கவளத்தை வாயில் போட்டான் , மீண்டும் "படக்", இப்படியே ஒவ்வொரு வாய் சோற்றுக்கும் கல் வந்துகொண்டே இருந்ததால் அவளுக்கு ராக்கம்மா என்று பெயர் வைத்தான் கணவன்.Rock என்றால் ஆங்கிலத்தில் கல் தானுங்களே!!

Monday Always Rocks!

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)