ராஜாவின் "அடி, ராக்கம்மா கையைத்தட்டு" பாட்டு கேட்டிருப்பீர்கள்,
மெல்லிசை மன்னரின் "அடி, என்னடி ராக்கம்மா பல்லாக்கு" பாட்டையும் கேட்டிருப்பீர்கள்.
ஆனால் ராக்கம்மா யாராக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? இதோ ஒரு அகழ்வாராய்ச்சி
அது அரிசி பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாத காலம், அல்லது அரிசி என்பது செல்வந்தர்களுக்கானது என இருந்த காலம். ஆரியம்/ராகி, கம்பு,
ஒரு நாள் அவளின் கணவன் (இவன் நன்கு படித்தவன் , 5ம் வகுப்பு), நாளெல்லாம் வயலில் பாடுபட்ட களைத்துப் போய் பசியோடு சாயங்காலம் வீட்டுக்கு வருகிறான். வயிறு முழுக்க பசியுடன் இருப்பவனுக்கு குளியலெல்லாம் 2 நிமிடங்கள்தான். குளியல் முடித்து வந்து அமர்ந்தவுடன் சட்டி வழிய வழிய சுடச்சுட சோளச்சோறும், கடைந்த கீரையையும் போட்டுக்கொடுத்தாள் மனைவி.
பசி வேகமறியாது என்பதுபோல, அவசர அவரசமாக கைவழிய சோளச்சோறையும் கீரையையும் நையப் பிணைய ஆரம்பித்தான் கணவன்.
ஒரு பெரிய கவளமாக எடுத்து வாயில் போட்டவனுக்கு "படக்" கென்ற சப்தத்துடன் உடைந்தது கல். பசியின் முன் மனைவி மீதான கோபம் சிறிதாக இருக்க, மீண்டும் அடுத்த கவளத்தை வாயில் போட்டான் , மீண்டும் "படக்", இப்படியே ஒவ்வொரு வாய் சோற்றுக்கும் கல் வந்துகொண்டே இருந்ததால் அவளுக்கு ராக்கம்மா என்று பெயர் வைத்தான் கணவன்.
Rock என்றால் ஆங்கிலத்தில் கல் தானுங்களே!!
Monday Always Rocks!

இளா,
ReplyDeleteரொம்ப நாளா ஆளே காணோமே ,புதுசா எதுனா எழுதியிருப்பீங்கனு வந்தா அவ்வ்!
உங்க மொக்கய விட நான் இப்போ சூற மொக்கைய போடுறேன் ,அப்பவாச்சும் திருந்துங்க :))
# ராக்கு என்றால் முத்து சிப்பி, ராக்கம்மா என்றால் முத்தம்மா என்பதாகும், சிப்பியிலிருந்து முத்து பிறக்குதுல்ல.
அதனால் தான் ராக்கு ,என வரும் இடத்தில் முத்துவும் கூட வந்துடும், ராக்க முத்து ராக்கு என எஜமான் படத்தில் கூட பாட்டு இருக்கே.
ராக்கு என்றப்பெயர் கிராமங்களில் உண்டு, மதுரை வீரன் கதை போல வீரன் முத்து ராக்கு எனக்கூட ஒரு கிராமிய கதை நாயகன் உள்ளார்.
# தெலுகுல ராக்கு என்றால் ரா ரா சரசுக்கு ரா ரா வா என அழைப்பது போல நிறைய பாட்டுல ராக்கு ராக்கு னா , கிராக்கு கிராக்கு ராக்கு என ராக்கு வருது அவ்வ்..
இதுல ரஹ்மான் வேற "குச் குச் ராக்கம்மா பொண்ணு வேணும், குடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்னு பாடியிருக்கார் ,அடுக்கு வேற டனியா ஆராய்ச்சிய செய்யனும் அவ்வ்.
# rock = பாறை தானே , உங்க ஊருல பாறையே கல்லு என்றால் மலையை கூழாங்கல்லுனு சொல்லுவீங்களோ அவ்வ்.
கீரை கடையிற சட்டி ரொம்ப பெருசா இருக்கும்னு நினைக்கிறேன் அவ்வ்!
நல்ல வேளை இத மண்டே படிக்கல நானு..
ReplyDelete