-0-
நிதமும் அடித்தே பழகிய சரக்கு
எப்படியும் வீடு போய்விடுவோம்
என்றே நினைத்து அடிக்கிறேன்
ஆனாலும் தினமும்
தெருவிலேயே ஃப்ளாட்டு!
-0-
பக்கத்து டேபிளில்
கிட்டாத சைட்டிஷ்
ஏக்கப் போதையாய்!
தள்ளாடுகிறது
நாவிலும் மனதிலும்
நாவிலும் மனதிலும்
-0-
சரக்கடித்து சண்டை போடும்போது
உற்றுப் பார்க்கிறேன்
பக்கத்து வீட்டிலிருந்து எல்லாம்
என்னை எட்டிப் பார்க்கின்றன
நானே அறிந்திராத ஃபிகர்கள்!
--00--
ஈரோட்டு கதிரின் வரையாத புள்ளிக்கு எதிர்வினை
உற்றுப் பார்க்கிறேன்
பக்கத்து வீட்டிலிருந்து எல்லாம்
என்னை எட்டிப் பார்க்கின்றன
நானே அறிந்திராத ஃபிகர்கள்!
--00--
ஈரோட்டு கதிரின் வரையாத புள்ளிக்கு எதிர்வினை
எப்படி இப்படி?
ReplyDeleteenna saraku odichu ? konjam over aiducho :)
ReplyDeleteபுள்ளிக்கு கில்லி!
ReplyDeleteஅருமை வாழ்துக்கள்
ReplyDelete:)
ReplyDeleteஇது கவுஜ - சூப்பரப்பு - உண்மையிலேயே கடன் இப்படித்தான் வாங்குறானுங்க - மப்பு அதே அதே ! - சைடிஷ் ஓக்கே ! அறியாத ஃபிகரு பாத்தா - பாவ்ந்த்தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்னாயிருக்கே..
ReplyDeleteஆஹா.
ReplyDeleteநடத்துங்க.... நடத்துங்க!!!!
//பக்கத்து டேபிளில்
ReplyDeleteகிட்டாத சைட்டிஷ்
ஏக்கப் போதையாய்!
தள்ளாடுகிறது
நாவிலும் மனதிலும்//
இதுக்கு தப்புன குடிமகன்(ள்) உண்டோ, இந்த லோகத்துல....