Tuesday, January 9, 2007

பிறந்தநாள் வாழ்த்துக்கள்-சுதர்சன்




இன்று பிறந்தநாள் காணும் சுதர்சன்.கோபால்(a)ஓமப்பொடியார் நீடூழி வாழ தமிழ் வலைப்பதிவாளர் சார்பாக வாழ்த்துகிறோம்.


இவண்
கொங்கு வாசல் நண்பர்கள்

16 comments:

  1. அடடே... வாழ்த்துக்கள்! என் சார்பாக பொக்கே :)

    ReplyDelete
  2. நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள் சுட்ஜி!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சுதர்சன்.. ஆமாம், இந்தப் படத்துல எது சுதர்சன் ;)?

    ReplyDelete
  4. வாழ்த்துக்களோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ வாழ்த்துக்கள்!!!!

    இவண்,
    பெங்கு வாசல் நண்பர்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சுதர்ஸன்..

    ReplyDelete
  6. நானும் வாழ்த்துகிறேன்...

    வாழ்த்துக்கள் சுதர்சன் கோபால் அவர்களே !

    ReplyDelete
  7. வாலிப வயோதிக அன்பர்கள் எல்லாரும் இந்த தம்பியை வாழ்த்துங்கப்பா !!!

    நானும் வாழ்த்திக்கறேன்...!!!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள். அவருக்கு சட்டை வாங்கி பரிசாக் குடுங்கப்பா! :))

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சுதர்சன். இன்று பிறந்த (சுட்ட) ஓமப்பொடி போல மணமோடும் குணமோடும் சுவையோடும் நீடு வாழ்க. பீடு வாழ்க. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    (ஓமப்பொடி சுடுவது எப்படின்னு ஒரு வகுப்பு இருக்குதாம். வர்ரீங்களா? ;-) )

    ReplyDelete
  10. சுதர்சனாரே வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. நானும் வாழ்த்துகிறேன் !
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுதர்சன் !

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுதர்சன்.. வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சுதர்சன் கோபால்.

    பிறந்த நாள் அதுவுமா எல்லாரும் ஒரு "ஓ" போடுங்கப்பா ஓமப்பொடிக்கு.... :)

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுதர்சன்.

    ReplyDelete
  15. வாழ்த்திய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்! :)

    (நல்ல வேளை யாருமே ட்ரீட் பத்தி கேக்கலை)

    "எதுக்குடா இந்த வெளம்பரம்? இந்த சினிமாக்காரங்கதான் அவிங்க பொறந்த நாளுக்கு அவிங்களே போஸ்டரு ஒட்டிக்குவானுங்க... அதுவும் 40க்கு மேல போகவே மாட்டானுங்க! நமக்கு இது தேவையா?"

    - மனசாட்சி மற்றும் எவர்க்ரீன் கவுண்டபெல்

    ReplyDelete
  16. happy birthday sutharsan.(belated)

    enga treat eppa treat
    :-)

    ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)