Friday, January 5, 2007

மல்லிகா-ஒரு மீள்பதிவு

இது என்னுடைய முந்தைய பதிவு. சொடுக்கி பார்த்துக்குங்க.

இதை காப்பி (அ) டீ அடிச்சு ஹிட் வாங்க பதிவு போட்ட "வாத்திய கோஷ்டி" தேவுக்கு என் கண்டனங்கள்.

மிருகம், போராளி அப்படியெல்லாம் நாம சொல்லிக்கிறது இல்லீங்க. ஏதோ Template Test பண்ணிக்கலாம் அப்படிங்கிற ஒரு எண்ணம்தான்.

5 comments:

  1. ஆஹா விவசாயி இதே சும்மா விடப்பிடாது.

    தல'கிட்டே சொல்லி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சொல்லுவோம்....


    :)

    ReplyDelete
  2. அன்பு விவசாயி...

    எல்லாரும் நிலத்துல பயிர் வெக்கிறோம். நாம நெல்லு வெக்கறோம்ன்றதுக்காக பக்கத்து நிலத்துக்காரன் நெல்லு வெக்கக் கூடாதுன்னு நாம சொல்ல முடியுமான இன்னா..

    அதுவும் இல்லாம நீங்க டெக்னாலஜிய கை மட்டும்தான் காட்டி கீறீங்க...

    அவரு அந்த நவீன டெக்னாலஜிய டவுன்லோட் பண்ணி தன்னோட நிலத்துல பயிரே பண்ணியிருக்காரு.

    டெக்னாலஜிய கண்டு புடிச்சவனும் சும்மா இருக்கான்..

    டெமான்ஸ்ட்ரேஷன் கொடுத்தவங்க எத்தினி தபா ஒண்ணா டெமான்ஸ்ட்ரேஷன் கொடுக்க தயாரா இருக்காங்க...

    நாம ஏன் இத பிரச்சனையாக்கணும் சொல்லுங்க.

    இந்த டெக்னாலஜி நம்மள மாதிரி விவசாயிங்களுக்கு நல்லது இல்லன்றத புரிஞ்சிக்கங்க.

    இந்த சதிய முறியடிக்க நம்ம மாறி விவசாயிங்க இதுக்க எதிர்ப்பு தெரிவிச்சே ஆகணும்.

    டெக்னாலஜில மயங்கிடாதீங்க. நம்ம நண்பர் மாதிரி நீங்களும் எதிர்ப்பு தெரிவியுங்க.

    நன்றி.

    அரைபிளேடு.
    களையெடுக்கும் கழகம்.

    ReplyDelete
  3. //இதை காப்பி (அ) டீ அடிச்சு ஹிட் வாங்க பதிவு போட்ட "வாத்திய கோஷ்டி" தேவுக்கு என் கண்டனங்கள்.//

    யோவ்! யாருய்யா நீயு? போலி விவசாயியா? எங்க விவசாயி ஒரு நல்ல மனுசன்...ஒன்னும் தெரியாத பச்சை மண்ணு. அவரு பேருல ஒரு போலியா? எங்க விவசாயி ஏற்கனவே தமிழ் ப்ளாக் உலகுக்கு டாட்டா சொல்லிட்டு போயிட்டாரு...நீ அவரு பேருல ஆள்மாறாட்டமா பண்ணறே? பிச்சிப்புடுவோம் பிச்சி...

    ReplyDelete
  4. //எங்க விவசாயி ஏற்கனவே தமிழ் ப்ளாக் உலகுக்கு டாட்டா சொல்லிட்டு போயிட்டாரு...நீ அவரு பேருல ஆள்மாறாட்டமா பண்ணறே? //
    அதானே?!! :))

    ReplyDelete
  5. மிருகங்கள் ரசிக்க, பிசாசுகள் ராத்திரி நேரத்தில் போடுற ஆட்டம்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)