ஆரம்பத்தில எல்லாரும் தப்பாதான் சொல்லுவாங்க, அப்புறமா இதை விட்டு போவ முடியாதுல்ல, அதான் இவுங்க சிறப்பே. , சரி என்னாத்த தப்பா சொல்லப்போறான் இந்த விவசாயி.
கொஞ்சம் மனசு வெச்சு கீழே போயிதான் பார்க்குறது என்னான்னு....
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
இதுல எம்புட்டு ஓட்டை இருக்கோ. ஆனாச் சும்மா சொல்லப்பிடாது. என்ன எழுதுறாங்கன்னு பார்க்கறதை விட யாரு எழுதறாங்கன்னுதான் பார்க்கறாங்க.
ReplyDeleteஇந்த மைக்ரோசாப்ட் என்ன செஞ்சாலும் கேள்வி கேட்க ஆள் இல்லை. அதே நான் ஒரு நல்ல ப்ரோகிராம் எழுதுனா கொள்வாரில்லை.
ஆமா நான் சாப்ட்வேர் பத்தித்தான் சொன்னேன். நீங்க என்னான்னு நினைச்சீங்க?
//இதுல எம்புட்டு ஓட்டை இருக்கோ//
ReplyDeleteஎதைச் சொல்றீங்க சாமி, கதையவா மென்பொருளையா?
//என்ன எழுதுறாங்கன்னு பார்க்கறதை விட யாரு எழுதறாங்கன்னுதான் பார்க்கறாங்க.//
ReplyDeleteமுள்ளம்பன்றி Ver 2.0 நீங்கதான் கொத்ஸ்
// என்ன செஞ்சாலும் கேள்வி கேட்க ஆள் இல்லை. அதே நான் ஒரு நல்ல ப்ரோகிராம் எழுதுனா கொள்வாரில்லை. //
ReplyDeleteநல்லாவே புரியுதுங்க, என்னங்க பண்ண நாம கெடுத்து ச்சே.. கொடுத்து வெச்சது அவ்வளவுதான். நமக்கு வர Comment(Command) தானே வரும்
//ஆமா நான் சாப்ட்வேர் பத்தித்தான் சொன்னேன். நீங்க என்னான்னு நினைச்சீங்க? //
ReplyDeleteஅட, இதுல சந்தேகம் வேற இருக்குங்களா கொத்ஸ்.
விஸ்டா, கதை விட்டுடுங்க விவசாயி, என்னுடைய பின்னூட்டத்தை வெளியிடுங்கள் இளா.
ReplyDeleteஎதை எதையோ, எப்படி எப்படியோ எழுதினாலும் ஒன்றே ஒன்றைப்பத்திதான் பேசுவோம், அதுதான் முடிவு.அதைத்தவிர வேறெதுவும் இல்லை.
ReplyDeleteநான் விஸ்டாவை சொல்கிறேன்
என்னாது பிகேட்ஸா?
ReplyDeleteசாமி என்னய்யா கொலை வெறி இது?
சரிதான். பி.க. பண்ணி ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன். இங்க ஆரம்பிச்சாச்சா?!
ReplyDeleteஅ.மு.க. மெம்பர்ஸ் எல்லாம் ஆஜர் ஆகுறாங்க. இனி என்ன கொண்டாட்டம்தான். எஞ்சாய்!
//இங்க ஆரம்பிச்சாச்சா?! //
ReplyDeleteஇன்னுமா ஆரம்பிக்கலை?
//அ.மு.க. மெம்பர்ஸ் எல்லாம் ஆஜர் ஆகுறாங்க. இனி என்ன கொண்டாட்டம்தான். எஞ்சாய்!//
ReplyDeleteஅரசியல்வாதி/நடிகருங்க மாதிரி ஆகிட்டாங்க இந்த அ.மு.க மெம்பர்ஸ் வர வரன்னு சொல்லிட்டே இருப்பாங்க. வரவே மாட்டாங்க. இமையமலை மட்டும் அடிக்கடி போயிருவாங்க.
என்னய்யா அ.மு.க. காரனுங்க அமுங்கிப் போயிட்டானுங்க? என்ன ஆச்சு?
ReplyDeleteஇதுதான் வளிவந்துடுச்சே!!
ReplyDeleteமைக்ரோ சாப்டிடம் கையூட்டு பெற்றுக் கொண்டி இலவச விளம்பரம் தரும் இளாவை கண்டிக்கிறேன் !
ReplyDelete:))))))))))))))))
//இதுதான் வளிவந்துடுச்சே!! //
ReplyDeleteவாங்க அருட்பெருங்கோ. தனியா வூடெல்லாம் கட்டி இருக்கீங்க. நம்ம கொத்ஸ் வெச்சா கட்டி இருக்கீங்க?
என்னோட Ja(al)லி பின்னூட்டம் இன்னும் வெளியிடவில்லை ! புறக்கணிப்புக்கு கண்டனம் !
ReplyDeleteவெளியிடுவாங்க, வெளியிடுவாக்க...நல்லா போடறாங்கப்பா பதிவு...:)))))))))
ReplyDeleteஇதத்தான் வெளிய விட்டுட்டாங்களே. எங்காபீசுல இதுக்கு டெமோங்குற பேர்ல பெரிய பெரிய டீவிகளை (ஓ மானிட்டரா! மானீட்டர்னா புலியா? அதுதான மான் ஈட்டர்?) நிப்பாட்டி நீங்களே வந்து பாருங்கன்னு பயாஸ்கோப்பு படங் காட்டுனாங்களே.
ReplyDeleteidhukku yaen ivalo susnpence ila? Naan innamo edho nu la niniachen! :)
ReplyDelete/வாங்க அருட்பெருங்கோ. தனியா வூடெல்லாம் கட்டி இருக்கீங்க. நம்ம கொத்ஸ் வெச்சா கட்டி இருக்கீங்க?/
ReplyDeleteippadhaana idam vaangi pOttrukkEn... inimEdhaan veedu kattanum... ungala maadhiri bungalow kaarangala kEttu ;)
open source ஆதரவாளன் என்றமுறையில் இந்த பதிவு வெளியீட்டே நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=oiG7KFDYkLI
ReplyDeleteவிவ்,
இதெ சொல்பா நோடி :)
பொறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே!
ReplyDelete//open source ஆதரவாளன் என்றமுறையில் //
ReplyDeleteஹிஹி, தெரியும்யா. இப்படியெல்லாம் யாராவது கிளம்பிருவீங்களே
//மைக்ரோ சாப்டிடம் கையூட்டு//
ReplyDeleteஅட ஒரு குறுந்தட்டு, ஒரு பனியனு, ஒரு பேனா, ஒரு வேளை சோறும் போட்டாங்க. இதெல்லாம் கையூட்டுங்களா?
//பொறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே! //
ReplyDeleteநன்றிங்கஜி. சே உங்க பேர எப்படி சொன்னாலும் ஒரு மரியாதியாவே இருக்குங்க.
//ungala maadhiri bungalow kaarangala kEttu ;) //
ReplyDeleteநாம ஏதோ சின்ன தோட்டத்துல வரப்பு ஒரமா ஒரு சின்ன குடிசை போட்டு உக்காந்து இருக்கோம், குசும்பு ஜாஸ்திங்க உங்களுக்கு. பாருங்க ஒரு சித்தாளாப்பாருங்க கொத்தனாரை கேளுங்க, எப்படி வூடு கட்டுறது சொல்லுவாங்க.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க சிபி, எங்கே இந்தப்பேர்ல பின்னூட்டம், ஏதாவது வில்லங்கம் இருக்குதோ?
ReplyDeleteநீங்க நாமக்கல் சிபிதானே, எப்போ பேர் மாத்தி வெச்சுகிட்டீங்க?