யாருக்குத் தெரியும் இந்த வசனங்கள் ஏதாவது பத்திரிக்கையில் வந்தாலும் வரலாம்.
GG அவர்களை, இந்தப் பதிவுலகம் மறக்காமல் இருக்கவே இந்தப்போட்டி.
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
நமக்கு சுகருன்னு தெரிஞ்சுமா ஸுகர் ப்ரீ டேப்லெட் போடாத டீயக்குடுக்கறான்....பரவால்ல இன்னைக்கு குடிச்சு தொலைப்பம்...
ReplyDeleteஅஞ்சறிவானா என்ன, ஆறறிவானா என்ன, பசியும் தாகமும் எல்லா உயிருக்கும் ஒண்ணுதான்.....உயிரா பாப்போம், உணர்வைப்பார்ப்போம்.
ReplyDeleteநல்லவேலை, கண்டவன் வாய வெச்ச கப்பை கொடுக்காம, யூஸ் அண்டு த்ரோ கப்ப வாங்கியாந்த ராமா !!
ReplyDeleteநீயும் நானும் ஒண்ணுதான்..:-)
ReplyDeleteஎன்னடா ஆச்சு இந்த ஆளுக்கு, முன்னமெல்லாம் மாமியார் வீட்டுக்கு தண்ணி கொண்டான்னு பெரிய சொம்ப குடுப்பான், இப்போ டீ களாஸக் குடுக்கிறான்?
ReplyDeleteலக்கி வர்ற வரைக்கும் தான் உனக்கு ஓய்வு. அதுக்கப்புறம் அதிரடி ஆட்டம் தான். நல்லா தாகம் தணிச்சுக்கோ...
ReplyDeleteஅடுத்து கேரளாவுக்குள்ள நுழையப்போறோம். இப்பவே தண்ணியக் குடிச்சுக்கோ...அவங்க தண்ணி மட்டும் தரமாட்டாங்களாம்...
ReplyDeleteஎன்னப்பா தொப்பி வியாபாரி... தொப்பியத் திருப்பித் தந்ததுனால இரண்டு பேரும் சமாதானமாகி விட்டீர்களா?
ReplyDeleteஇன்னைக்கும் முழுக்கப்பு டீயும் குடிக்க விடாம கப்பப் பிடிச்சிக்கிட்டிருக்கானே!
ReplyDeleteஏம்பா, இவ்வளவு நேரம் இன்னொருத்தன் தடாலடின்ன்னு என்ன ஆடச் சொன்னான். இப்ப, நீ சர்பத் கொடுத்து என்ன மறுபடியும் ஆடசொல்றியேபா...
ReplyDelete"பரவாயில்லே....எல்லா மனுசனும்
ReplyDeleteகெட்டவன் இல்லே;நல்லவனும் இருக்கான்.."
நான் உனக்காக டீக்குடிக்கிறேன்...
ReplyDeleteநீ எனக்காக தீக்குளிக்கிறியா?
இன்னும் இருக்கிறது
ReplyDeleteஎல்லோருக்கும் நாளை..
எனக்காய் நீ
உனக்காய் நான்
பகிர்ந்துக்கொண்டோம்
நமக்காய் (உயிர்)நீர்..
நம்ம தலைவர் மத்தவங்களை மாதிரி இதயதில இடம் கொடுக்காம,கரெக்டா ஷேர் கொடுத்துடுவாரு!!
ReplyDelete"ஏம்பா? பாக்கெட் தண்ணிய 'மிக்ஸ்' பண்ணாதன்னு சொன்னா கேக்குறியா?"
ReplyDeleteavan koduppathennavo cuptea
ReplyDeletekoduppana varavula fifty?
gokuleena@rediffmail.com
avan koduppathennavo cuptea
ReplyDeletekoduppana varavula fifty?
avan koduppathennavo cuptea
ReplyDeletekoduppana varavula fifty?
இரண்டு மனம் வேண்டும்.
ReplyDeleteகுடித்து வாழ ஒன்று,
மறந்து வாழ ஒன்று!
உனக்கு ஆப்பிள் ஜூஸ்
ReplyDeleteவாங்கி தரும் வசதி
எனக்கில்லைதான்......
என்றாலும்
எனது டீயை
உனக்கு தருகின்ற மனம்
நிறையவே இருக்கிறது.....