அரசர் ஏன் இப்படி ஓடி வராரு?
எதிரி நாட்டு மன்னன் சிகுன்குனியா அப்படின்னு ஒரு கொசு படையும் வெச்சு இருக்கார்ன்னு யாரோ புரளியை கிளப்பி விட்டுட்டாங்களாம்.

வெளிவராத, பத்திரிக்கைகளுக்கு முயற்சி செய்த என்னுடைய படைப்புகள் இவை. என்னுடைய 99ம் பதிவு இது. 100வது என்ன எழுதலாம் நீங்களே சொல்லுங்க மக்களே..
பட உதவி:விகடன்.
ஹி ஹி நல்லாருக்கு காமெடி...படத்த எடுத்து பொருத்தமா நீங்க செஞ்சிருக்குற வேலையும் நல்லாயிருக்கு.
ReplyDeleteஅடுத்த பதிவா? ஓமப்பொடியைப் பிழிவது எப்படின்னு போடலாம். தமிழுக்கு ழ தேவையான்னு போடலாம். விளக்கமாறு எப்போது மாறும் என்று போடலாம். கபி கபி மேரே தில் மே பாட்டு கபிலருக்குத் தெரியுமான்னு போடலாம். எத்தனையோ இருக்குதுங்க.
இளா கலக்கறீங்க பத்திரிக்கைக்கு அனுப்புனா கட்டாயம் பிரசுரம் ஆகியிருக்கும். இரண்டாவது குனிய முத்தூரு ஜோக் ரொம்ப நல்லாயிருக்குங்க.
ReplyDeleteநல்ல கற்பனைத் திறன்.
ReplyDeleteகுனியமுத்தூரு சூப்பரப்பூ.
ReplyDeleteஅடுத்த பதிவுக்கான சில யோசனைகள்:
1)விடுகதைகள்
2)உங்களோட இங்கிலாந்து அனுபவங்கள்
3)சொந்த கதை சோகக் கதை....
ஹா ஹா.. சூப்பர். குனியமுத்தூர்ன்னு உண்மையிலே ஊர் இருக்கா?
ReplyDeleteபடத்துக்கே படம் காட்றீங்க :))
ReplyDelete/அடுத்த பதிவா? ஓமப்பொடியைப் பிழிவது எப்படின்னு போடலாம்./
என்னோட ஓட்டு இதுக்கே!!
//குனியமுத்தூர்ன்னு உண்மையிலே ஊர் இருக்கா?//
ReplyDeleteகுனியமுத்தூர், கோவையின் புறநகர்ப் பகுதி
//ஹி ஹி நல்லாருக்கு காமெடி...படத்த எடுத்து பொருத்தமா நீங்க செஞ்சிருக்குற வேலையும் நல்லாயிருக்கு.//
ReplyDeleteநன்றிங்க ஜி.ரா.
//ஓமப்பொடியைப் பிழிவது எப்படின்னு போடலாம்//
நாம பிழியறது போதாதா?
//இரண்டாவது குனிய முத்தூரு ஜோக் ரொம்ப நல்லாயிருக்குங்க.//
ReplyDeleteஇந்த ஜோக்கெல்லாம் நிராகரிக்கப்பட்டதுங்க அனுசுயா. டைமிங் மிஸ்ஸாகிருச்சுங்க.
சேதுக்கரசி-->நன்றிங்க.
ReplyDeleteஓமப்பொடி--> நல்லாதான் இருக்கு உங்க யோசனை. நம்ம ஆட்டோகிராஃப் எழுதலாம்னு இருக்கேன். அது எல்லாரும் எழுதறதுதான். நம்ம கொஞ்சம் வித்தியாசமா யாருக்கு தெரியாதா சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம்ன்னு இருக்கேன். Other side of ILA?