Thursday, June 29, 2006

இதுக்கு என்ன பேரு?

மீள் பதிவு அப்படிங்கிறது ரொம்ப சுலபம். நாம எழுதினதையே திருத்தி எழுதுவோம் இல்லைன்னா அதனோட தொடர்ச்சியை எழுதுவோம். அப்படின்னா மீதிப் பதிவுகள் மீளாப்பதிவுகளா?.

காலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டு ஒரு புரட்சி பண்ணுவோமே அப்படின்னு நினைச்சதுதான் இந்த பதிவு போட காரணம்.
காலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டா அதுக்கு பேர் என்னங்க?
எப்படி இருந்த நீ.......

பின் குறிப்பு:இது ஜொள்ளு இல்லங்க, விளையாட்ட பத்திதான்செய்தி:- விம்பிள்டன் டென்னிஸ் - சானியா தோல்வி

பழைய பதிவு

11 comments:

 1. அதுக்கு இந்தப் படம்தான் கிடைச்சுதா?

  ReplyDelete
 2. ஆமா, அப்ப நாங்கள்ளாம் எப்பதான் மீள்பதிவு எழுதறது? நாள்/மாச/வருஷ கணக்கு எதும் இருக்குதா?( சரி சரி.. மொதல்ல நல்லதா நாலு பதிவு எழுதுன்னு சொல்றது கேக்குது.. நான் ஜகா வாங்கிக்கிறேன்)

  ReplyDelete
 3. லொள்ளு என்று சான்றோர் பகருவர்.

  ReplyDelete
 4. கைப்பு போன்ற சான்றோரே பகருவது அடியேனது அதிர்ஷ்டமே.
  ஏனுங்க சிபி, இந்த படத்துக்கு என்ன குறைச்ச்ச்ச்ச்சல்.

  ReplyDelete
 5. நானும் உங்களை ஆறு பதிவில் அழைத்து இருந்தேன். நீங்கள் என் பதிவிற்கு வராததால் தெரியவில்லை.

  ReplyDelete
 6. லொள்லோ ஜொல்லோ ஆனா பார்க்க ஜில்லுனு இருக்கு...

  ReplyDelete
 7. //ஏனுங்க சிபி, இந்த படத்துக்கு என்ன குறைச்ச்ச்ச்ச்சல்.
  //

  எல்லாரும் வந்து பார்த்து சொல்வார்கள் விவசாயி அவர்களே!

  ReplyDelete
 8. //லொள்ளு என்று சான்றோர் பகருவர்//

  தலை சொன்னா அதுக்கு அப்பீல் உண்டா?

  ReplyDelete
 9. ஐயா ஸ்யாமு இது அம்மணி தோத்துபோனதப் பத்தின சோகப் பதிவு, அதுல போயி ஜில்லுனு.. அப்படினெல்லாம் சொல்லாதீங்க, சோகம் தாங்க முடியல...

  ReplyDelete
 10. இதுவரைக்கு 313 பேரு பார்த்து இருக்காங்க ஸ்யாமு மட்டும் தான் ஏதோ சொல்லியிருக்கார். இது சோகப்பதிவுங்க சிபி. அதுல இப்படி எல்லாம்..உங்க வீட்டுல சொல்லி வெக்கனும்..

  ReplyDelete
 11. ஏனுங்க ஜெயிக்கரத பத்தி அம்மனியே கவல படல...முழு நெர மாடலிங் மாதிரி இருக்காங்க...நாம எதுக்குங்க சோக பட்டுக்கிட்டு...ரொம்ப சோகமா இருந்தா அந்த ஸ்டெல்லா ஒரு ரெண்டு ரவுண்டு விடுங்க சரியா போகும்...

  ReplyDelete

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில் செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம் அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார் கிடைக்கும் சில்லற...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (8) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (1) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (11) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (6) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)