
அவள் மீது
பட்டாம்பூச்சி
சிறகடித்தது
என் இதயம்!
அவள் காதோரமாக
பறந்து சென்ற பட்டாம்பூச்சி
என் காதலை
அவளிடம் சொல்லியிருக்குமோ?
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
காலங்கள் மாறினாலும்
ReplyDeleteகாதல் மட்டும் மாறுவதே இல்லை.
அதற்குத் தங்கள் கவிதை ஒரு சான்று.