
வெட்டிப்பயலா வெறும்பயலா போயி திரிஷாவ பொண்ணு பார்க்க மாட்டேன், கெட்டிப்பயலா சுட்டிபயலாதான் பொண்ணு பார்க்க போவேன். அர்னால்டு மாதிரி உடம்ப தேத்திகிட்டு இந்த அழகுக்கு மேல ஒரு அழக மெருகேத்துக்கிட்டு சினிமாவுல ஒரு பெரிய நடிகனாகி அதுக்கப்புறம் திரிஷாவ ஜோடியாக்க போறேன்.
இளவஞ்சி said...
ReplyDeleteம்ம்ம்.. தூக்கத்துல பதிவு போடற அளவுக்கு நெலமை போயிருச்சு!
உங்க சங்கத்து சிபி கனவுல சந்திப்பு நடத்தறாப்ல.. நீர் கனவுல த்ரிசாவை பொண்னு பார்க்கனுங்கறீர்...
உங்க தலையாவது முழிச்சுக்கிட்டு இருக்கா இல்ல... :)
அடி வாங்க முழிச்சு இருக்க வேணாமா? அதனால தல தூங்குறதே இல்லை. அடி வாங்கும்பொது தூங்க முடியுமா தல'? பதில் சொல்லுங்க அப்பு
ReplyDeleteஇளா! வர வர குசும்பு அதிகம் ஆகிட்டே போகுது...
ReplyDeleteஇருங்க இருங்க உங்க நல்ல பாதி கிட்ட சொல்லுறேன்,
த்ரிஷாவ பொன்னு பாக்க போறது கூட பரவாயில்லை. அர்னால்ட், அழகுக்கு அழகு எல்லாம் ரொம்பவே அதிகம். ஆமாம் சொல்லிட்டேன்.
அது எப்படிங்க சிவா டக்குன்னு போட்டு குடுக்கவே இருக்கீங்க. அது வடிவேலு தலைநகரத்துல சொல்ற வசனம்ங்க. நாம என்ன வெட்டி பயலாவாங்க இருக்கோம். உமக்குதாம்யா குசும்பு ஜாஸ்தியா போயிருச்சு
ReplyDeleteசரிங்க...அந்த படத்துல நீங்க படம் போட்டிருக்க அம்மணியும் ஆக்ட் குடுத்துருக்குதுங்ளா?
ReplyDelete//நாம என்ன வெட்டி பயலாவாங்க இருக்கோம்//
ReplyDeleteஉம்ம சேத்தாளிங்க அப்பிடி. அதனால அப்படி நெனச்சிருப்பாரு:))
அட நாகை சிவாவும் நம்ம செட்டுங்கறதை மறந்துட்டேன் ஃபார்மர்.
ReplyDelete:))
//சரிங்க...அந்த படத்துல நீங்க படம் போட்டிருக்க அம்மணியும் ஆக்ட் குடுத்துருக்குதுங்ளா? //
ReplyDeleteதிரிஷா இந்த படத்துல நடிக்கலைங்க கைப்பு. யாரோ ஜோதிர்மயின்னு சொல்லுராங்க.
//உம்ம சேத்தாளிங்க அப்பிடி//
சேத்தாளிங்க அப்படியா இருக்காங்க? சொல்லவேயில்லை
//அது வடிவேலு தலைநகரத்துல சொல்ற வசனம்ங்க.//
ReplyDeleteசாரிங்க, கொஞ்சம் டைமிங்க மிஸ் ஆனதுனால உங்க மேல சந்தேகப்பட்டுடேன்.
//'நாம என்ன வெட்டி பயலாவாங்க இருக்கோம்.//
அது சரி, நமக்கு எம்புட்டு வேலை இருக்க.
//அட நாகை சிவாவும் நம்ம செட்டுங்கறதை மறந்துட்டேன் //
தல, இப்படி எல்லாம் மறக்கலாமா..........
அது சரி இந்த மேட்டர் திரிசாக்கு தெரியுமா? :-)
ReplyDeleteச்யம்-->"அத தெரிஞ்சுக்கிட்டு அந்த பொண்ணு என்ன பண்ணப்போகுது" அப்படின்னு நாய் சேகர் கேக்கறாருங்க. நாய் சேகர்-தலை நகரம் வடிவேலு
ReplyDelete