
ஒரே நேரத்துல ராசாவும், நவீனும் நம்மள இந்த ஆத்துகுள்ள(6) தள்ளி விட்டுடாங்க. சரி, இதென்ன சச்சின் அடிக்கிற சிக்ஸரா கஷ்டப்பட. நாலு போயி, ஆறு வந்தது டும், டும், டும்.
ரசிக்கும் பொழுதுகள்
* ஆற்றுக் குளியல்
* தூறல் நேரத்தில் பயணம்
* மழை பெய்கையில் பஜ்ஜியுடன் தேநீர்
* காலை நேர நடை
* பசும் வயலின் வரப்பில் மாலை நேர தூக்கம்
* என் வாரிசின் புன்னகை
ரசிக்கும் எழுத்துகள்
* தபூ சங்கர்
* பாலகுமாரன்
* நவீன்,தேவ்,ரசிகவ்
* சாண்டில்யன்
* குறள்
* சுஜாதா
புடிச்ச 6 ஆட்டங்கள்
* ஒயிலாட்டம்
* இடுப்பாட்டம்
* சிம்ரனாட்டம்
* கும்மாங்குத்து
* தண்ணியாட்டம்
* கரகாட்டம்
6 வலைக் கனவுகள்
* கைப்புவுடன் ஒட்டக சவாரி
* ராசாவுடன் சீட்டுக் கச்சேரி
* தேவ் வீட்டில் மீன்குழம்புடன் மதிய உணவு
* பாண்டியுடன் பெசன்ட் நகர் பீச்சில் ஜொள்ளு
* சிபியை கலாய்ப்பது (இதுவரைக்கும் என்னால அவரை கலாய்க்கவே முடியல)
* பொன்ஸ்'ன் யானையை கடத்துவது
என்றும் ரசிக்கும் திரைப்படங்கள்
* தில்லு முல்லு
* சதிலீலாவதி
* மைக்கேல் மதன காம ராஜன்
* சிங்காரவேலன்
* சர்வர் சுந்தரம்
* தளபதி
அடிச்ச 6 சரக்குகள்
* KF
* மார்க்கோபோலா
* MC
* ஸ்டெல்லா (இதுவேற நாட்டுதாம்)
* ராயல் சாலஞ்ச்
* ஷிவாஷ்
6 புடிச்ச மேட்டர ஆறு ஆறா போட்டு இருக்கோம், இதெப்படி இருக்கு.
ஆறு பதிய அழைக்கிறேன்
* தேவ்
* இலக்கியன்
* தாணு
* கைப்பு
* அனுசுயா
* குமிழி
ஆற்றுக் குளியல்
ReplyDelete* தூரல் நேரத்தில் பயணம்
* மழை பெய்கையில் பஜ்ஜியுடன் தேநீர்
* காலை நேர நடை
* பசும் வயலின் வரப்பில் மாலை நேர தூக்கம்
//
yarukuthan pidikathu.
--
Jagan
//அடிச்ச 6 சரக்குகள்
ReplyDelete* KF
* மார்க்கோபோலா
* MC
* ஸ்டெல்லா (இதுவேற நாட்டுதாம்)
* ராயல் சாலஞ்ச்
* ஷிவாஷ்
//
றுஆ ல்ணம நலால் இக்குரு...
படித்தவுடன் தள்ளாடி டைப் அடிக்கமுடியாமல் ... போங்க ஓய் :)
விகோ ணாகண் ஃபுல் ஃபாலர்ம் இக்கீகருங் லபோ இக்குரு
ReplyDeleteஅரச மீனவனை KF என மரியாதை இல்லாமல் அழைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ReplyDelete:-D
//* தூரல் நேரத்தில் பயணம்
ReplyDelete* மழை பெய்கையில் பஜ்ஜியுடன் தேநீர்//
:))
அழகான ரசனை இளா !
ஆறும் அருமை!! :)
நல்லாவே ஆற்றுல நீந்தி கரை ஏறி இருக்கப்பு.
ReplyDeleteசந்தோஷம்.
அரச மீனவனா.......... மரங்கொத்தில சொல்லிகிட்டு இருந்தானுங்க... மாத்தியாச்சா........
ReplyDeleteஉங்க ஆறும் சூப்பர் அதிலும்
ReplyDelete//ஸ்டெல்லா (இதுவேற நாட்டுதாம்)
//
மனச கொள்ளை கொன்டு போச்சு போங்க...
நன்றி நவீன், இலக்கியன்
ReplyDeleteகொத்தனாரே இவ்வளவு பெரிய படம் போட்டு KF'ஐ மருவாதை பண்ணியிருக்கோம் அத பாக்காம இப்படி சொல்லப்படாது. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeletesyam-ஸ்டெல்லா--> ஐயா இது அடிக்கிற சரக்கு பேருங்க. ஐயோ எத சொன்னாலும் தப்பாவே வருதே
ReplyDeleteUnga veetla blog padikkarathu ilengala ?
ReplyDeleteவீட்ல கொஞ்ச நாள் விடுமுறையில இருக்காங்க, அதான் ஹி ஹி
ReplyDeleteஇளா
ReplyDeleteவணக்கம், உங்கள் அழைப்புக்கு நன்றி.
எதை பிடிக்கும் என்று சொல்வது, எதை பிடிக்கவில்லை என்பது? நிச்சயாமா நேற்றைய தேர்வு இன்று இருக்காது, இன்றையது நாளை இருக்க்மா என்பது சந்தேகம் தான்.
உங்கள் அழைப்பை உடனடியாக ஏற்று பதிவிட முடியாதுள்ளது.
சிறுது நாட்களில் ஆற அமர யோசித்து.... தொடர்ச்சியா எதவது விடயங்கள் மாறத விருபோடு பிடிச்சிருந்தா பதிவிடுகிறேன்.
உங்க அழைப்புக்கு மிண்டும் நன்றி.
//புடிச்ச 6 ஆட்டங்கள்
ReplyDelete* ஒயிலாட்டம்
* இடுப்பாட்டம்
* சிம்ரனாட்டம்
* கும்மாங்குத்து
* தண்ணியாட்டம்
* கரகாட்டம்//
பெரிய ஆட்டக்காரரு தான் போலிருக்கு :)
அழைப்புக்கு நன்றி. சீக்கிரமா எழுதறேன்.
//
ReplyDeleteஇதென்ன சச்சின் அடிக்கிற சிக்ஸரா கஷ்டப்பட. நாலு போயி, ஆறு வந்தது டும், டும், டும்.
//
இது என்ன சின்னபுள்ளதனமாவுல இருக்கு கணக்கு நாலுக்கு பின்னாடி ஐந்து தானே வரும் ஏம்பு யாராவது சொல்லபிடாது இங்க ??
//அடிச்ச 6 சரக்குகள்
ReplyDelete* KF
* மார்க்கோபோலா
* MC
* ஸ்டெல்லா (இதுவேற நாட்டுதாம்)
* ராயல் சாலஞ்ச்
* ஷிவாஷ்
//
ஆமா இதெல்லாம் என்னா??
குடிகாரர் பேச்சு விடிஞ்சா போச்சு...அதனால எனக்கும் மறந்து போச்சுங்க மின்னலு
ReplyDeleteஜெகன் - யாருக்குதான் பிடிக்காது, எல்லாருக்கும் பிடிச்சதே நமக்கும் பிடிச்சுட்டா பெரிய ரசிகன்னு சொல்லுவாங்க.
ReplyDelete// ஸ்டெல்லா--> ஐயா இது அடிக்கிற சரக்கு பேருங்க//
ReplyDeleteஅடிக்கிற சரக்கு தான் ஆனா பேர்லயே கிக் இருக்கே...நானும் யோசிக்கிறேன் கள்ளுக்கும் இப்படி ஒரு பேர் வைக்கலாமானு.... :-)
முதற் முதலாக உங்கள் பக்கம் வந்துள்ளேன்.
ReplyDeleteபதிவுகளை ரசித்து படிக்கின்றேன்.
வாழ்த்துக்கள்.
அமீன்,சிங்கை
Thooralukku correct tamil spelling enna? yaravadhu sollungal, sadharanamai ninaikka vendam sarchai kilappum kelvi idhu
ReplyDeleteசர்ச்சையை போர்வை போட்டு அமுக்குவதுல நாங்கெல்லாம் கில்லாடிங்க. ர'ன ற'ன வான கதை யாருக்கும் சொல்லவேணாம், நமக்குள்ளையே இருக்கட்டும் மணியாரே
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நூருல் அமீன் அவர்களே. மீண்டும் வருக.
ReplyDeleteஉள்ள போற வரைக்கும் தான் வெவ்வேற பேரு, உள்ள போய்ட்டா ஒரே பேரு அது "மப்பு". (சே,சே "தத்துவ மகான்" விவசாயி அப்படினெல்லாம் பட்டப் பேரு வேணாங்க)
ReplyDeletenambiaruran manian ஐயா சுட்டி காட்டியதை மனதில் ஏற்று "தூரல்"ஐ--> "தூறல்"ஆக மாற்றிவிட்டேன்.
ReplyDeleteஇளா.... என்ன மருவாதி? என்ன மருவாதி?
ReplyDeleteஅரச மீனவனுக்குக் கொடுத்ததைச் சொல்லல்ல....
பிடித்த எழுத்துக்கள்ன்னு போட்டு நம்ம கண்ணைக் கட்ட வச்சிட்டீரேய்யா,....
ஆறு போடச் சொல்லிட்டீர்... அங்கே எங்க ஆருயிர் அண்ண்ன் அ.உ.பி.சூ.இ.இ.அ.த கொத்தனாரும் அன்புக் கட்டளையா ஆறு போடச் சொல்லிட்டாரு... அவ்சரமா முடியல்லன்னாலும் அவசியம் போட்டுடுரேன்...
அ.உ.பி.சூ.இ.இ.அ.த கொத்தனாரும் கூப்பிட்டாக, இளாவும் கூப்பிட்டாக என்ன கோவை சரளா மாதிரி பேசறீங்க. ரெண்டு பேரும் கூப்பிட்டு இருக்கோம்ன்னு 12 போட்டுற போறீங்க..6 தான் போடனும் தெரியும்ல..
ReplyDelete//சின்னபுள்ளதனமாவுல இருக்கு கணக்கு நாலுக்கு பின்னாடி ஐந்து தானே வரும்//
ReplyDeleteஉங்களுக்கு புரியுது, ஆரம்பிச்சவங்களுக்கு புரியலையே, ஒத்தபட ஆகாதுன்னு ஜோசியர் சொல்லியிருப்பாரோ?
ஆறு பதிவு போட்டாச்சுங்ணா. இங்கே வந்து பாருங்க.
ReplyDeletehttp://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html