
ஆக மொத்தம் அஞ்சாவது கி.மீ முடிக்கையில வண்ணமயமா வரனும். இதான் இந்த விளையாட்டோட அடிப்படை. Fat Nation அப்படின்னு சொல்ற அமெரிக்காவுக்கு இது மாதிரி நிறைய ஓட்டங்கள் தேவைப்படுது. அதுவுமில்லாம இந்தியர்கள் அதிகம் பங்குபெறுகிற ஹோலியில இருந்து இதை உருட்டினதால வட-இந்தியர்களின் பங்கெடுப்பும் அதிகமா இருக்காம்.
இருக்காதா பின்னே?
நம்மூர்ல மஞ்சத்தண்ணி ஊத்துறது, அப்படின்னு ஒரு விளையாட்டு இருந்துச்சே தெரியுங்களா? நம்ம ஊர்ல இருந்த ஹோலியை, அமெரிக்காவுக்காக ஓட்டம்னு மாத்தி கொண்ட்டாட்டமா மாத்தி ஓடறாங்க. நாம் தீவாளி, பொங்கல்னு இருக்கிற கொண்டாட்டத்தையே மறந்துட்டு , வெளியில கொண்டாடுவதை விட்டுவிட்டு வீட்டுக்குள்ள அடைய ஆரம்பிச்சிருக்கோம், அமெரிக்காவோ உள்ளேயிருந்து வெளியே வர முயற்சிக்கிறாங்க. இதுல இருந்து என்ன தெரியுது? உலகம் உருண்டைங்கிறதுதான்.
[படங்கள் and Info from : http://thecolorrun.com]
தெரிய படுத்தியமைக்கு நன்றி
ReplyDeleteநல்லதொரு தகவல்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
தகவலுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி @ மனசாட்சி, சுரேஷ், தி.த
ReplyDeleteஇங்கேயும் அப்படி மாறினால் நல்லது. இந்த டி.வியினை கட்டி கொண்டே அழுது தொலைய வேண்டி இருக்கு. வட இந்தியாவில் பரவாயில்லை.
ReplyDelete