Monday, January 9, 2012

ஆண்கள் இதைப் படிக்க வேணாம் - 18+

 • ஒரு ஆண் ஒரு பெண், ரெண்டு பேரு நிர்வாணமா அலைஞ்சிட்டு இருந்தாங்களாம். ரெண்டு பேரும் சந்திச்சிகிட்டா என்ன சொல்லிக்குவாங்க? [No 18+] - பதிலை பின்னூட்டத்துல சொல்லுங்க
          பதில் - Shame Pinch
 • என்னைக் கண்டா அடிக்கே வலிக்கும்டா- அதிகமா விஜய் படம் பார்க்கிறேன்னு பின்னூட்டம் போட்டா அழிச்சிருவேன்.

 • சரக்கடிக்கும் போதெல்லாம் ஞாபகத்தில் வந்துவிடுகிறாள் முன்னாள் காதலி!

 • காதலிக்கும்போது தெரிவதில்லை காதலியின் ராட்ச்சச மறுபக்கம் #முடியல

 • வீட்ல புரோட்டா மாஸ்டருக்கு என்ன பிரச்சினையோ? இப்படி பிச்சி உதறுராரு?
 • ச்சும்மா பிச்சி உதறிட்டாருய்யா #பரோட்டா_மாஸ்டர்

 • லிப் டூ லிப் முத்தக்காட்சிக்கு 10 டேக் வாங்கிய விமல்! #அட, அப்ரசண்டி, 30 டேக் வாங்கியிருக்கலாமே?

 • நமக்குப் புரியாது என்பதாலேயே மருத்துவர்கள் இன்றும் தெய்வமாக போற்றப்படுகிறார்கள். பின்னே தெய்வங்கள் பற்றி என்னைக்குப் புரிஞ்ச்சிருக்கு?


 • நான் தண்டால், கர்லா கட்டைனு வொர்க்-அவுட் பண்ணி, இயற்கையான முறையில சிக்ஸ் பேக் வெச்சேன் --> ஆதி - அரவான்- #ஓஹ் இதான் இயற்கையா?

  
 • பெண்ணிற்குத் தேவை கணவனிடமிருந்து சின்ன அங்கிகாரம். கிடைத்துவிட்டால் வானம் அவள் கையில்

 • பாதிக்கப்பட்டவங்க எல்லாருமே கொலைகாரர்களா மாறினா இந்தியாவுல ஒருத்தர் கூட உயிரோட இருக்க முடியாது

 • இணையத்தில், பெண்கள் ரவுடிகள் போலவும் ஆண்கள் பழம் போலும் காட்டிக்கொள்கிறார்கள். இந்த இருவரையுமே நம்பாதீங்க  

 •  பலம் இழக்கிறார் அன்னா ஹசாரே !// பின்னே 60 வருசத்துக்குமேல பழகி வந்த லஞ்ச லாவண்ய பாரம்பரியத்தை மாத்த நினைச்சா? விட்ருவோமா?

 • வடிவேலு இல்லாத குறை தெரிந்த ஆண்டு 2011 . இன்னும் அவர் இடம் நிரப்பப்படாமலே இருக்கு.

 • நான் இப்போதெல்லாம் கவிதை வாசிப்பதை விட்டுவிட்டேன். அவள் இருக்கையில் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

 • நம்மூருல சர்வாதிகார ஆட்சி இல்லையென்று சொன்னது யார்? #ஒவ்வோர் வீட்டுலேயும் மனைவி என்ற ஒருவர் உண்டு


 • கோபாலை எரிச்சதா நினைச்சுகிட்டு அம்மாவை எரிச்சுகிட்டு இருக்குங்க இந்த ரத்தங்கள்


----------------------------------------------

இது வரைக்கும் நீங்கள் படித்துக்கொண்டிருந்தது நான் ட்விட்டதின் மறுஒளிபரப்பு.
இனிமே கருத்து கந்தசாமி,...

ஆம்பிளைங்க எப்பவுமே சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாங்க. உதாரணமா இந்தப் பதிவையே எடுத்துக்குங்களேன். தலைப்புல என்ன சொல்லியிருக்கேன்??

16 comments:

 1. Twitterலயும் FBல்யும் கருத்துகள் அம்முது. இங்கே காத்து வாங்குது. என்ன கொடுமைடா இது

  ReplyDelete
 2. //Anonymous said...
  Hai(aaai)
  //

  இல்லிங்க

  ReplyDelete
 3. ஹூ ஹூம் இன்னிக்கு ஒன்னும் தேறாது போலிருக்கே

  ReplyDelete
 4. "u too???" னு சொல்லிக்குவாங்க......

  ReplyDelete
 5. //உம்முடைய பிளாக்கை இன்றுதான் திறந்தேன்//
  நன்றி, இனிமேல் நீங்க படிக்க வேண்டாம்.

  ReplyDelete
 6. //u too???" னு சொல்லிக்குவாங்க......//
  ரொம்ப மொக்கையா போயிருச்சோ?

  //JK//
  Nope :)

  ReplyDelete
 7. //மிகவும் மட்ட ரகமான விடயங்கள்//
  எந்த இடம்னு சொல்ல குறிப்பிட்டா நாங்களும் திருந்திக்குவோம்ல?

  ReplyDelete
 8. என்னது ஒருத்தருக்கும் பதில் தெரியலயா?

  ReplyDelete
 9. http://tamil.alisina.org/
  அலி சினா in tamil

  ReplyDelete
 10. //அலி சினா in tamil//
  அப்படின்னா என்னங்க?

  ReplyDelete
 11. ஒரு ஆண் ஒரு பெண், ரெண்டு பேரு நிர்வாணமா அலைஞ்சிட்டு இருந்தாங்களாம். ரெண்டு பேரும் சந்திச்சிகிட்டா என்ன சொல்லிக்குவாங்க? [No 18+] -


  பதில் - Shame Pinch

  ReplyDelete
 12. உண்மையாவே பலருக்கு இது புரியல.

  18+- வயதுக்கு வந்தோருக்கு மட்டும்

  -18+ - அப்படின்னா 0 ன்னு அர்த்தம்

  ReplyDelete

போர் .. ஆமாம் போர்

    எ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (2) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)