ஆண்கள் இதைப் படிக்க வேணாம் - 18+

  • ஒரு ஆண் ஒரு பெண், ரெண்டு பேரு நிர்வாணமா அலைஞ்சிட்டு இருந்தாங்களாம். ரெண்டு பேரும் சந்திச்சிகிட்டா என்ன சொல்லிக்குவாங்க? [No 18+] - பதிலை பின்னூட்டத்துல சொல்லுங்க
          பதில் - Shame Pinch
  • என்னைக் கண்டா அடிக்கே வலிக்கும்டா- அதிகமா விஜய் படம் பார்க்கிறேன்னு பின்னூட்டம் போட்டா அழிச்சிருவேன்.

  • சரக்கடிக்கும் போதெல்லாம் ஞாபகத்தில் வந்துவிடுகிறாள் முன்னாள் காதலி!

  • காதலிக்கும்போது தெரிவதில்லை காதலியின் ராட்ச்சச மறுபக்கம் #முடியல

  • வீட்ல புரோட்டா மாஸ்டருக்கு என்ன பிரச்சினையோ? இப்படி பிச்சி உதறுராரு?
  • ச்சும்மா பிச்சி உதறிட்டாருய்யா #பரோட்டா_மாஸ்டர்

  • லிப் டூ லிப் முத்தக்காட்சிக்கு 10 டேக் வாங்கிய விமல்! #அட, அப்ரசண்டி, 30 டேக் வாங்கியிருக்கலாமே?

  • நமக்குப் புரியாது என்பதாலேயே மருத்துவர்கள் இன்றும் தெய்வமாக போற்றப்படுகிறார்கள். பின்னே தெய்வங்கள் பற்றி என்னைக்குப் புரிஞ்ச்சிருக்கு?


  • நான் தண்டால், கர்லா கட்டைனு வொர்க்-அவுட் பண்ணி, இயற்கையான முறையில சிக்ஸ் பேக் வெச்சேன் --> ஆதி - அரவான்- #ஓஹ் இதான் இயற்கையா?

  
  • பெண்ணிற்குத் தேவை கணவனிடமிருந்து சின்ன அங்கிகாரம். கிடைத்துவிட்டால் வானம் அவள் கையில்

  • பாதிக்கப்பட்டவங்க எல்லாருமே கொலைகாரர்களா மாறினா இந்தியாவுல ஒருத்தர் கூட உயிரோட இருக்க முடியாது

  • இணையத்தில், பெண்கள் ரவுடிகள் போலவும் ஆண்கள் பழம் போலும் காட்டிக்கொள்கிறார்கள். இந்த இருவரையுமே நம்பாதீங்க  

  •  பலம் இழக்கிறார் அன்னா ஹசாரே !// பின்னே 60 வருசத்துக்குமேல பழகி வந்த லஞ்ச லாவண்ய பாரம்பரியத்தை மாத்த நினைச்சா? விட்ருவோமா?

  • வடிவேலு இல்லாத குறை தெரிந்த ஆண்டு 2011 . இன்னும் அவர் இடம் நிரப்பப்படாமலே இருக்கு.

  • நான் இப்போதெல்லாம் கவிதை வாசிப்பதை விட்டுவிட்டேன். அவள் இருக்கையில் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

  • நம்மூருல சர்வாதிகார ஆட்சி இல்லையென்று சொன்னது யார்? #ஒவ்வோர் வீட்டுலேயும் மனைவி என்ற ஒருவர் உண்டு


  • கோபாலை எரிச்சதா நினைச்சுகிட்டு அம்மாவை எரிச்சுகிட்டு இருக்குங்க இந்த ரத்தங்கள்


----------------------------------------------

இது வரைக்கும் நீங்கள் படித்துக்கொண்டிருந்தது நான் ட்விட்டதின் மறுஒளிபரப்பு.
இனிமே கருத்து கந்தசாமி,...

ஆம்பிளைங்க எப்பவுமே சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாங்க. உதாரணமா இந்தப் பதிவையே எடுத்துக்குங்களேன். தலைப்புல என்ன சொல்லியிருக்கேன்??

16 Comments:

ILA(@)இளா said...

Twitterலயும் FBல்யும் கருத்துகள் அம்முது. இங்கே காத்து வாங்குது. என்ன கொடுமைடா இது

Anonymous said...

Hai(aaai) nu solluvaanga

ILA(@)இளா said...

//Anonymous said...
Hai(aaai)
//

இல்லிங்க

ILA(@)இளா said...

ஹூ ஹூம் இன்னிக்கு ஒன்னும் தேறாது போலிருக்கே

Swarna's said...

"u too???" னு சொல்லிக்குவாங்க......

jk22384 said...

don't eat that apple

ILA(@)இளா said...

//உம்முடைய பிளாக்கை இன்றுதான் திறந்தேன்//
நன்றி, இனிமேல் நீங்க படிக்க வேண்டாம்.

ILA(@)இளா said...

//u too???" னு சொல்லிக்குவாங்க......//
ரொம்ப மொக்கையா போயிருச்சோ?

//JK//
Nope :)

ILA(@)இளா said...

//மிகவும் மட்ட ரகமான விடயங்கள்//
எந்த இடம்னு சொல்ல குறிப்பிட்டா நாங்களும் திருந்திக்குவோம்ல?

Anonymous said...

..

ILA(@)இளா said...

என்னது ஒருத்தருக்கும் பதில் தெரியலயா?

Anonymous said...

http://tamil.alisina.org/
அலி சினா in tamil

ILA(@)இளா said...

//அலி சினா in tamil//
அப்படின்னா என்னங்க?

Palay King said...

no idea na ...

ILA(@)இளா said...

ஒரு ஆண் ஒரு பெண், ரெண்டு பேரு நிர்வாணமா அலைஞ்சிட்டு இருந்தாங்களாம். ரெண்டு பேரும் சந்திச்சிகிட்டா என்ன சொல்லிக்குவாங்க? [No 18+] -


பதில் - Shame Pinch

ILA(@)இளா said...

உண்மையாவே பலருக்கு இது புரியல.

18+- வயதுக்கு வந்தோருக்கு மட்டும்

-18+ - அப்படின்னா 0 ன்னு அர்த்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கமம்

சங்கமம் : பதிவு, செய்திகள், குறும்படங்கள் அனைத்தும் ஓரிடத்தில்