--0~~~~~~0--
ஜெயாசெய்தியில்:: இரண்டு அமைச்சர்களை முதல்வர் #விடுவித்தார்.. #பணயக் கைதியாவா இருந்தாங்க விடுவிக்க?
--0~~~~~~0--
Passport இல்லாம Airport போலாம், ஆனா செத்துட்டா, Support இல்லாம சுடுகாட்டுக்குக் கூட போவ முடியாது #4பேர் வேணும்
--0~~~~~~0--
கும்மி அடிக்கிறதுங்கிறது இப்ப வெறும் வார்த்தையாலதான். இப்ப யாருக்கும் கும்மிப் பாட்டும் , கும்மி அடிக்கவும் தெரியாது #வெறும் உதார்
--0~~~~~~0--
குடியரசு, சுதந்திர தினங்களுக்குமட்டும் நம் மக்களுக்கு பீறிட்டுக் கிளம்பும் தேச பக்தி வாழ்க!
--0~~~~~~0--
தனுசு ஹிந்தியில படம் நடிக்கப்போறாராம். சிம்புத் தம்பி பொசுக்கு அரபி படத்துக்கு எல்லாம் கதை கேட்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கும்
--0~~~~~~0--
Farmville விளையாடுறது எப்படின்னா சர்க்கரைன்னு காகிதத்துல எழுதி ந**ற மாதிரி. இனிப்பா இருக்காது
--0~~~~~~0--
கெட்டதிலேயும் நல்லது உண்டு, உதாரணம், டாஸ்மாக் காசெல்லாம் தானே புயல் நிவாரண நிதியா உதவுதே.
--0~~~~~~0--
விமானத்திலிருந்து தேவதை தரையிறங்கினாள், காத்திருந்த நான் பறக்க ஆரம்பித்தேன்.
--0~~~~~~0--
கடைசியா தலைப்புக்கு வருவோம். அதென்ன கார்க்கி Specialன்னு கேட்கிறவங்களுக்கு
"நீ எனக்கு எப்பவுமே Special தானே கார்க்கி" - இது கார்க்கியோட தோழி
--------------------------------------------------------------------------------------
என்னை Twitterல் தொடர http://twitter.com/vivaji
:-))
ReplyDeleteamas32
ஷங்கர் படத்துல வர்ற மாதிரி கிராஃபிக்ஸ்ல என்னென்னவோ வருது பாஸ்.. ஹிஹிஹிஹி :)
ReplyDeleteThanks @amas32
ReplyDelete//என்னென்னவோ வருது பாஸ்./
@கார்க்கி,வரும்யா வரும். ஏன் வராது