திட்டு, பொய், வசவு எல்லாத்தையும் மறந்து உங்க மனசுக்கு பிடிச்சதை சொல்ல ஒரு இடம்.
பின் குறிப்பு: இங்கே ஓட்டு போட்டால் கலர் டிவி, அரிசி, கோமாதா எல்லாம் இனாமா கிடைக்காது
வெளிநாட்டில் வாழும்பொழுது நாம் இழப்பது எதை? |
கோலி, கபடி போன்ற விளையாட்டை டவுசர் போட்ட காலம் முதல் விளையாடி விமான நிலையத்தில் கண்ணீருடன் வழியனுப்பிய நட்பை பாசம் என்பதை அறிய வைத்த தாய், தந்தையரை. தலையணையில் அடிவாங்கி, அவள்(ன்) திருமணத்திற்காகவே வெளிநாடு வந்து அவளு(னு)டன் வாரம் இருமுறை தொலைபேசியில் பேசி, பேசி முடித்தபின் கண்ணீர் விட்டு அழும் உடன் பிறப்பை என்னை வளர்ந்த தெரு, ஊர் மற்றும் காலாச்சாரத்தை மேற்கூரிய எல்லாவற்றையும் எதையுமில்லை |
Send this poll to a friend! |
No comments:
Post a Comment