நேத்து ரோட்டு ஓரத்துல ஒரு மாருதி ஆம்னி வந்தது அதோட தப்பில்லை, அதே ரோட்டு ஓரத்துல நானும் நடந்துட்டு வேற இருந்தேன் அதுதான் என் தப்பு. ஒரு சின்ன "டமால்". பின்னே 20 வருஷத்துகு மேல நான் நடக்கிறேன் காரை இப்போ தானே ஒட்ட கத்துகிறார். நான் தானே பார்த்துபோயிருக்கனும்.
ஏதோ ஆண்டவன் புண்ணியம், என் மேல ஏறுன கார், ஒரு கைய "LIGHTAA" (வின்னர் கைப்பு ஸ்டைல படிங்க) இடிச்சுட்டு போயிட்டு, ஒரு மரத்துல இடிச்சு பார்க் பண்ணிட்டார். பரவாயில்லை ஒரு கையால இப்போ தட்ட முடியுது
அனுசுயா->வேற என்னங்க பண்ண அவருக்கு ஒரு 50 வயசுக்கு மேலவே இருக்கும், பெருந்தன்மைன்னு சொன்னதுக்கு நன்றிங்க கைப்பு->கைப்பு சொன்னதினால விட்டேன் இல்லைன்னா... நாமக்கல் சிபி & ஜெகன் ->ஏதோ ஆண்டவன் புண்ணியம், விவசாயம் பண்ண நாளைக்கே வயக்காட்டுக்கு போயிரலாம். நம்ம மேல அக்கறை வெச்ச எல்லா மக்களுக்கும் நன்றிங்க.
இளா என்ன ராசியா உங்களது. நீங்க கல்யாணத்துக்கு(அருண்) வந்துட்டுபோனவுடனே எனக்கும் கீழே விழுந்து இடது கை முறிவு.ஒரு கையால்தான் எல்லாம். ஒரு மாதமாய் கட்டு. இரண்டுபேர் ராசியும் ஒன்றா. தி.ரா.ச(அருணின் தந்தை)
என்னாச்சு?
ReplyDeleteநேத்து ரோட்டு ஓரத்துல ஒரு மாருதி ஆம்னி வந்தது அதோட தப்பில்லை, அதே ரோட்டு ஓரத்துல நானும் நடந்துட்டு வேற இருந்தேன் அதுதான் என் தப்பு. ஒரு சின்ன "டமால்". பின்னே 20 வருஷத்துகு மேல நான் நடக்கிறேன் காரை இப்போ தானே ஒட்ட கத்துகிறார். நான் தானே பார்த்துபோயிருக்கனும்.
ReplyDeleteஏதோ ஆண்டவன் புண்ணியம், என் மேல ஏறுன கார், ஒரு கைய "LIGHTAA" (வின்னர் கைப்பு ஸ்டைல படிங்க) இடிச்சுட்டு போயிட்டு, ஒரு மரத்துல இடிச்சு பார்க் பண்ணிட்டார். பரவாயில்லை ஒரு கையால இப்போ தட்ட முடியுது
ஒன்னும் ப்ரச்சனை இல்லையே..??
ReplyDeleteஏதோ ஆண்டவன் புண்ணியம், விவசாயம் பண்ண நாளைக்கே வயக்காட்டுக்கு போயிரலாம்.
ReplyDeleteஎங்க வருத்தப்படாத வாலிபர் சங்கத்து ஆளு மேலே மாருதி கார் ஏத்துனது எவண்டா?
ReplyDeleteதெரியாம பண்ணிட்டான் விவசாயி...ஒரு சேஞ்சுக்கு அவனை உயிரோட விட்டுருவோம்.
Jokes apart...Get well soon and Take Care!
//20 வருஷத்துகு மேல நான் நடக்கிறேன் காரை இப்போ தானே ஒட்ட கத்துகிறார். நான் தானே பார்த்துபோயிருக்கனும்//
ReplyDeleteஎன்ன ஒரு பெருந்தன்மை!
நண்பா என்னாச்சு! இப்ப பரவாயில்லையா?
ReplyDeleteஅனுசுயா->வேற என்னங்க பண்ண அவருக்கு ஒரு 50 வயசுக்கு மேலவே இருக்கும், பெருந்தன்மைன்னு சொன்னதுக்கு நன்றிங்க
ReplyDeleteகைப்பு->கைப்பு சொன்னதினால விட்டேன் இல்லைன்னா...
நாமக்கல் சிபி & ஜெகன் ->ஏதோ ஆண்டவன் புண்ணியம், விவசாயம் பண்ண நாளைக்கே வயக்காட்டுக்கு போயிரலாம்.
நம்ம மேல அக்கறை வெச்ச எல்லா மக்களுக்கும் நன்றிங்க.
இளா என்ன ராசியா உங்களது. நீங்க கல்யாணத்துக்கு(அருண்) வந்துட்டுபோனவுடனே எனக்கும் கீழே விழுந்து இடது கை முறிவு.ஒரு கையால்தான் எல்லாம். ஒரு மாதமாய் கட்டு. இரண்டுபேர் ராசியும் ஒன்றா. தி.ரா.ச(அருணின் தந்தை)
ReplyDelete