இந்தக் கவிதையை எழுதியது நான்தான். நான் 2002 ம் ஆண்டில் பானிபட் இதயங்கள் என்ற என்னுடைய கவிதைப்புத்தகத்தில் இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதே வருடத்தில் வாரமலரில் கூட இக்கவிதை வெளியிடப்பட்டுள்ளது
அந்தக் கவிதை என்னுடைய பெயர் குறிப்பிடாமல் சுற்றிக்கொண்டிருப்பதால் நான் கூட என்னுடைய வலைப்பதிவில் கூட அதனைக்குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
நண்பர் அவர்களே
ReplyDeleteஇந்தக் கவிதையை எழுதியது நான்தான். நான் 2002 ம் ஆண்டில் பானிபட் இதயங்கள் என்ற என்னுடைய கவிதைப்புத்தகத்தில் இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதே வருடத்தில் வாரமலரில் கூட இக்கவிதை வெளியிடப்பட்டுள்ளது
அந்தக் கவிதை என்னுடைய பெயர் குறிப்பிடாமல் சுற்றிக்கொண்டிருப்பதால் நான் கூட என்னுடைய வலைப்பதிவில் கூட அதனைக்குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
http://nilavunanban.blogspot.com/2006/04/blog-post_26.html
நன்றி நிலவு நண்பன் அவர்களே, ரொம்ப நாள் என் மனதில் சுற்றிக் கொண்டிருந்த கவிதை இது. அதனால்தான் இதனை பதிவிட்டேன்.
ReplyDeleteஎழுதியவர் நிலவு நண்பன் எனச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் நிலவு நண்பனே வந்து சொல்லிவிட்டாரா?
ReplyDelete