- மது அருந்தத் தொடங்கினாள் அவள், போதையேறத் தொடங்கியது, மதுவுக்கு
- சனிக்கிழமை ஆனாவே பகீருங்குது. வீட்டைச் சுத்தப்படுத்தனும், கழுவனும், துடைக்கனும் #புருசலட்சணம்
- அந்த பத்திரிக்கை எனக்கு சம்பளம் எல்லாம் தரலை. ஆனா வாழ்க்கையைவே தந்துச்சு. அதான்பா கல்யாணப்பத்திரிக்கை
- ராத்திரி அடிச்ச ’ரம்’மிடம் தோற்றுவிடுகிறது, காலையில் அடிக்கும் அலா’ரம்’
- எனக்கெல்லாம் சிம்பொனியாக இருந்தது, தெருமுக்கு ஆர்கெஸ்ட்ராக்கள்தான்
- நம்மையெல்லாம் மகிழ்வித்திருந்த ஆர்கெஸ்ட்ரா என்னும் மிகப்பெரும் கலை, கம்ப்யூட்டர் இசை(?!) வந்தபிறகே அழியத்தொடங்கியது
- கள் இரு நேரங்களில் மிகவும் அழகாகயிருக்கிறார்கள். 1. ஒன்று கட்டும்போது. 2. கேட்கும்போது #சாரி
- பேங்கைத்தவிர மற்ற எல்லாயிடத்திலும் அக்கவுண்ட் வைத்திருப்பவனை இந்த உலகம் மதிப்பதேயில்லை
- இந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய சவால், தீவிரவாதமோ, ஊழலோ இல்லை. Its, Just Twitter and Facebook.
- மாப்பிள்ளைக்கு Twitter & FB A/C இருக்காம். எதுக்கு பொண்ணைக் குடுத்து ரிஸ்க் எடுக்கனும். மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க
- நவக்கிரகம் சுத்துறப்ப எல்லாம், சுத்துக் கணக்கைத்தான் எண்ணிட்டிருக்கேன். கும்புடுறதே மறந்துடுது. 1..2...3...4..
நல்ல பல தகவல்களின் தொகுப்பு
ReplyDeleteமிக்க நன்றி
நன்றி
ReplyDelete