- இத்தனை இன்வெர்ட்டர் பேட்டரிகளையும் Re-Cycle செய்யும் வசதி இருக்கிறதாயென யோசனை செய்யாத நாம்தான் சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கிறோமா?
- வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டைப் பத்தி புதுசா கருத்துச் சொல்றதா நெனச்சுகிட்டு சொல்றது நேரங்களில் பழசாவே இருக்கு #அனுபவம்
- குடும்பத்தலைவியாக உணர வைப்பது.. கணவன், குழந்தைகள், குடும்பம்னு நினைச்சா.. அது தப்பு ... அது பொம்மீஸ் நைட்டிகள்
- ஆண்களே,பெண்கள் மாராப்பைச் சரி செய்யும்போது அவர்களது கண்களை கவனியுங்கள். அப்ப அவுங்க உங்க கண்களைத்தான் நோட்டம் விட்டுட்டு இருப்பாங்க
- அழகாயிருக்கிற பொண்ணுங்களுக்கு மேக்கப் தேவையில்லை, அழகில்லாத பொண்ணுங்களுக்கு மேக்கப் போட்டாலும் தேறப்போறதில்லை - 1989ல் விவேக்
- அட்ஜீஸ் பண்ணிக்கோ சார். - இது ஆட்டோக்காரர் சொன்னா மட்டும் கோவம் வருது. ஆனாலும் வாழ்க்கை முழுக்க அதைத்தான் பண்ணிட்டிருக்கோம்
- இப்போதெல்லாம் ராமன்களை எந்தப் பெண்ணும் காதலிப்பது இல்லை #பழம்டீ அவன்
No comments:
Post a Comment