- தொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.
- வாழ்க்கையின் லட்சியமென்ன? கல்யாணத்திற்கு முன் பட்டியல் பெருசா இருந்துச்சு. கல்யாணத்துக்குப்பின், இந்தக் கேள்விக்கு பதில் தெரியல
- ஒரு காலத்துல விமர்சனம் படிக்க அலைவோம். இப்போ படத்தைப் பார்த்துட்டு விமர்சனத்தை Blog, Twitter, Facebookல போட அலைபாயறோம்
- அம்மா இந்த ஆட்சியில் மக்களுக்கு அருளியிருக்கும் வரம் "சகிப்புத்தன்மை"
- அதட்டலாக சொல்லிவிட்டேன் "நான் உனக்கு அடங்கித்தாண்டி போவேன், உன்னாலானதைப்பார்த்துக்கோ" அடங்கிப்போய்விட்டாள் பாவம் #இல்லறம்
- அண்ணி கொண்டு வந்த வரதட்சனையை வெச்சி கடை ஆரம்பிச்சான் என் அண்ணன். அதான் அண்ணிய முதலீடு.
- லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும், லஞ்சத்துக்கு கிடைக்கவே கிடக்காது
// தொப்பை வளர்வதற்கு முன்னாடியே //
ReplyDelete35 வயசுக்கு முன்னாடியேன்னு சொல்லுங்க....
இளா,
ReplyDeleteஎங்க கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன், கேட்கலாமா ,வேண்டாமானு யோசனையில் கேட்கலை.
66ஏ பஸ் உங்க ரூட்டில ஓடலையே?
//தொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.//
மனுஷனுக்கு அறிவை தவிர எல்லாம் தானா வளரும் :-))
//லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும்//
தண்டனை கிடைக்கும், கொள்ளைப்போன பொருள்/பணம் திரும்ப கிடைக்காது :-((
தலையில் முடி கொட்டுவதற்கு முன் திருமணம் என்பதும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு லட்சியம் தான்.
ReplyDelete