Monday, June 4, 2007

சிவாஜி- தி மொட்டை பாஸ்

எவ்வளவு வேணுமின்னாலும் பேசிக்குங்க, ஜஸ்ட் பத்து நாள் தான், அதுக்கு அப்புறம் நான் தான் பாஸ்.

சிவாஜி பேரை சொன்னாவே பூமி அதிரும்டா.

உலகம் பெரிசுதான், உன் கைய விரிச்சு அணைச்சுப் பாரு, உனக்குள்ளே இருக்கும் இந்த உலகம்.


இது சும்மா ட்ரெயிலர் தான் கண்ணு, தியேட்டருக்கு வந்து பாரு. ஹாஹா ஹா

Disclaimer: Behindwoods.com does not hold the copyrights nor is it responsible for the above content. These images have been forwarded by one of the fans. It is being published on his request. If you are the copyright owner or an agent thereof and believe that the user submission infringes upon your copyrights, you may submit a notification pursuant to the Digital Millennium Copyright Act ("DMCA") by providing our Copyright Agent at behindw@behindwoods.com with the following information in writing (see U.S.C 512(c)(3) http://www.copyright.gov/title17/92chap5.html#512 for further detail). You can also call us at 1-201-774-7947.

14 comments:

 1. //எவ்வளவு வேணுமின்னாலும் பேசிக்குங்க, ஜஸ்ட் பத்து நாள் தான், அதுக்கு அப்புறம் நான் தான் பாஸ்.//

  எப்பவுமே பாஸ்தான்.. புரியாத பசங்க பேசிட்டு இருக்கங்க..விடுங்க.

  இத பாருங்க.
  http://manathinoosai.blogspot.com/2007/06/blog-post.html

  ReplyDelete
 2. //இது சும்மா ட்ரெயிலர் தான் கண்ணு, தியேட்டருக்கு வந்து பாரு.//

  வாஜி வாஜி சிவாஜி...சீக்கிரம் வாஜி..

  ReplyDelete
 3. பெயரக் கேட்டாலே சும்மா அதிருதுல....

  சிவா........ஜி..........

  அந்த பெயரோட வீரியம் அப்படிங்க....

  ReplyDelete
 4. தி பாஸ்

  ஒன் & ஒன்லி பாஸ்..............

  ReplyDelete
 5. //சிவா........ஜி..........

  அந்த பெயரோட வீரியம் அப்படிங்க.... //

  சிவா... சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டர போல :-)))

  ReplyDelete
 6. வலைப்பதிவர்கள்ல இருக்கிற ரஜினி ரசிகர்கள், ரஜினி பிரியர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஷோ நடத்திறாலாமே!

  பால் ஊத்த, சூடம் காட்ட, விசிலடிக்க யாரும் ஏதும் சொல்ல முடியாது பாருங்க!

  என்ன நான் சொல்றது? யோசிச்சு ஒரு முடிவ சொல்லுங்க!

  ReplyDelete
 7. //அந்த பெயரோட வீரியம் அப்படிங்க....
  //

  சிவா.. சீ இது என்ன சின்னப்பிள்ளைத் தனமால்ல இருக்கு

  ReplyDelete
 8. மனதின் ஓசை சிவா ஊசி கண்ணுல்ல லாரியே ஓட்டுற ஆளு.. அதுவும் லைசென்ஸ் இல்லாம... அவனைப் போய் இப்படி எல்லாம் கேள்வி கேட்டுகிட்டு என்ன நான் சென்ஸ் இது

  ReplyDelete
 9. என்ன கொடுமையிது விவசாயி. இதெல்லாம் பாத்து டைம் வேஸ்ட் பண்ணாம போயி பொழப்ப பாருங்கப்பா.

  ReplyDelete
 10. indha photosa thaan theditu irundhenga...

  theatre la vechu eduthen.. aana (mobile-)cam la sariya vizhala..

  thanks nga

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)