Monday, June 11, 2007

ரஜினிய புடிக்காதவங்களுக்காக

சும்மா அதிருதுல்ல- ஏன் காசு குடுத்தா அதிராதா?

Rich get Richer, poor get Poor-
bloggers get comments, cookers get boiled rice.

Bachelor of Social Service- Bachelor of Somberi Service.

பணம் போனா வரும் உயிர் வருமாங்க?-
நகம் வெட்டினா வளரும், பல் வளருமாங்க?

சாகற நாள் தெரிஞ்சி போச்சுன்னா, வாழ்ற நாள் நரகமாகிடும் - ரிசைன் பண்ற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வேலை செய்யுற நாள் நரகமாகிடும்.

ஏம்மா என்னை கருப்பா பெத்தே? -
வெள்ளையா பெக்க தெரியாமதான்.


9 comments:

 1. இன்னும் படமே வல்ல அதுக்குள்ளே ஆரம்பிச்சாச்சா.விளங்குனமாதிரிதா

  ReplyDelete
 2. டாய் எண்டாது என் தலைவி படத்த பத்தி தப்பா பேசுறது அவன தீக்குளிக்க வக்காம விட மாட்டேன்டா

  ReplyDelete
 3. எப்பா எத்தனை திட்டு...என்னா வசவு. தாங்க முடியலையா. அந்த பின்னூட்டத்தை யெல்லாம் வெளியிட்டா தமிழ்மணத்தையே விட்டு தூக்கிருவாங்களோ?

  மக்களே சும்மா ஒரு வெளம்பரத்துக்கே இப்படி கொதிச்சா எப்படி? படம் ஊத்திக்கிச்சுன்னா இதை விட கேவலமா எழுதுவாங்க. பரவாயில்லையா?

  ReplyDelete
 4. ஒரு முடிவோடதான் இருக்க்கீங்க போல..

  எல்லாம் சரி. இத தவிற.

  //ரிசைன் பண்ற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வேலை செய்யுற நாள் நரகமாகிடும்//

  :-)))

  ReplyDelete
 5. :) Jest paar jaaleeeeeeee thaaneeeeeee!!! இரு அண்ணன் அஞ்சாநெஞ்சன ஊட்டுக்கு ஆட்டோ அனுப்ப சொல்றேன் :)

  ReplyDelete
 6. //ரிசைன் பண்ற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வேலை செய்யுற நாள் நரகமாகிடும்//

  ha ha ha ....

  ReplyDelete
 7. intha vaaram vivasaayiyai kaiyile pudikka mudiyaathu pole.. :-P

  ReplyDelete
 8. ஹி ஹி ஹி...இது புடிச்சவங்க புடிக்காதவங்க..படிச்சவங்க..படிக்காதவங்க..எல்லாருக்குந்தான்.

  அது சரி...அந்தப் பின்னூட்டங்களையெல்லாம் எனக்கு மயில்ல அனுப்பி வைங்க. :)

  ReplyDelete
 9. ithukeva ippadi...inge poye parunga..:)

  http://englishtamil.blogspot.com/2007/06/sivaji-vaayila- mannangatti.html

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)